கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

12.1.2024 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: ♦மத நம்பிக்கை தனி நபர் சார்ந்தது; விழாக்கள் அனைவருக்குமானவை என மம்தா கூறியதை திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டிரெக் ஓ பிரைன் சுட்டிக்காட்டி பேச்சு. ♦ ஒரே நாடு, ஒரே தேர்தல், அரசியல் சட்டத்தின் அடிப்படைக்…

viduthalai

இன்றைய ஆன்மிகம்

துணிந்து பாவங்களைச் செய்யலாமே! கேள்வி: நாம் செய்யும் புண்ணியம், நமது சந்ததியினருக்கு உதவுமா? பதில்: பல நேரங்களில் நம்மைப் பாராட்டும்போது பெரியவர்கள் செய்த புண்ணியம் உங்களை வாழ வைக் கிறது என்று சொல்வதைப் பார்க்கிறோம். நிச்சயமாக உங்களுக்கு மட்டுமல்ல, உங்களது சந்ததியினருக்கும்…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1212)

நல்ல ஆட்கள் பதவிக்கு வர முடியவில்லை என்றால், பதவிக்குத் தேர்ந்தெடுத்தனுப்பும் ஓட்டர்களுக்கு புத்தியில்லை; அல்லது புத்தியுள்ள மக்களுக்கு ஓட்டுரிமை இல்லை என்றுதானே அர்த்தமாகும்? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’

viduthalai

ராமன் கோவில் அறக்கட்டளை – வி.எச்.பி. இடையே மோதல்!

லக்னோ, ஜன.12 உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி யில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் ஜனவரி 22-ஆம் தேதி திறக்கப்படுகிறது. இந்த திறப்பு விழாவில் கார்ப்பரேட் தொழிலதிபர்கள், திரைத்துறை மற்றும் விளையாட்டுத் துறை பிரபலங்களுக்கு அழைப்பு விடுக் கப்பட்டுள்ளது. ஆனால் மேனாள் துணைப்…

viduthalai

அரசியல் லாபத்திற்காக ராமன் கோவிலை பயன்படுத்துவது வெட்கக்கேடானது!

சீதாராம் யெச்சூரி புதுடில்லி, ஜன.12- உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப் பட்டுள்ள ராமன் கோவிலின் குட முழுக்கு வரும் 22 ஆம் தேதி நடை பெற உள்ளது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை உத்தரப்பிரதேச மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்த…

viduthalai

வெள்ள நிவாரணம் வழங்க வலியுறுத்தி ஒன்றிய உள்துறை அமைச்சரை தமிழ்நாடு அனைத்துக் கட்சி எம்.பி.க்கள், டி.ஆர்.பாலு எம்.பி. தலைமையில் நாளை சந்திப்பு!

சென்னை, ஜன.12- ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழ்நாடு அனைத்துக்கட்சி குழுவினர், தி.மு.க. பொரு ளாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு தலைமையில் நாளை (13.1.2024 சனிக்கிழமை) சந்திக்க உள்ளனர். தமிழ்நாடு அரசு கோரிய 37 ஆயிரத்து 907கோடி ரூபாய் வெள்ள நிவாரண…

viduthalai

எடுத்தவாய்நத்தம் இரா. சின்னக்கண்ணு மறைவு கழகப் பொறுப்பாளர்கள் மரியாதை

கல்லக்குறிச்சி, ஜன. 12- கல்லக் குறிச்சி மாவட்ட பகுத் தறிவாளர் கழக அமைப் பாளரும், பட்டதாரி ஆசிரி யருமான சி.முருகன் தந் தையார் இரா.சின்னக் கண்ணு எடுத்தவாய்நத்தம் கிராமத்தில் 10.1.2024 அன்று இரவு மறைவுற்றார். கல்லக்குறிச்சி மாவட்ட கழக காப்பாளர் ம.…

viduthalai

குரு – சீடன்

என்ன பரிகாரம்? சீடன்: மகாத்மா காந்தியின் ராம ராஜ்ஜியத்தை காங்கிரஸ் கைவிட்டு விட்டது என்று பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் கருத்துக் கூறியிருக்கிறாரே, குருஜி? குரு: நான் சொல்லும் ராமன் வேறு; ராமாயண ராமன் வேறு என்று காந்தியார் சொன்னதை மறந்துவிட்டார்களா, சீடா!

viduthalai

வள்ளியம்மை மறைவு: கழகப் பொறுப்பாளர்கள் மரியாதை

உரத்தநாடு வடக்கு ஒன்றியம், வடக்கிக் கோட்டையை சேர்ந்த பவர் வசந்தன் தாயார் வள்ளியம்மை கடந்த 5.1.2024 அன்று மறைவுற்றார். அவரது படத்திறப்பு நிகழ்ச்சி நேற்று (11.1.2024) வடக்கிக் கோட்டையில் நடைபெற்றது. திராவிடர் கழக மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் தலைமையில் பெரியார்…

viduthalai

செய்தியும், சிந்தனையும்….!

அறிவாரா வெங்கையா நாயுடு? * அரசியலில் சேரும் இளைஞர்கள் அடிக்கடி கட்சி மாறுவதைத் தவிர்க்கவேண்டும். - மேனாள் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு >> அடுத்த கட்சி சட்டமன்ற உறுப்பினர்களையும், நாடாளுமன்ற உறுப்பினர்களையும் விலைக்கு வாங்கும் பா.ஜ.க.பற்றி வெங்கையா நாயுடு…

viduthalai