திருவள்ளுவர் நாளில் சிலைக்கு தென்சென்னை மாவட்ட கழகம் சார்பில் மாலை அணிவிப்பு

16.01.2024 செவ்வாய்கிழமை திருவள்ளு வர் நாளினை முன்னிட்டு தென்சென்னை மாவட்டம் மயிலாப்பூரில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு கழக இளைஞரணி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யபட்டது. கழக துணை பொதுச் செயலாளர் ச. பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்கள் மாலை அணிவித்தார்.…

viduthalai

தமிழர் தலைவருடன் தோழர்கள் சந்திப்பு

பெரியாரிய ஆய்வாளர் நாகராஜன் பொன்னுசாமி, “இது என்னுரை” எனும் தலைப்பில் எழுதிய, திராவிடர் இயக்க தத்துவங்களை விவரிக்கும் பல்வேறு புத்தகங்களின் அறிமுக உரைகளில், ஆசிரியர் கி.வீரமணி எழுதிய 36 புத்தகங்களின் உரைகளை மட்டும் தொகுத்து, ”அறிவாயுதங்களின் அணிவகுப்பு” எனும் தலைப்பில் ஒரு…

viduthalai

நன்கொடை

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் பூவிருந்தவல்லி க.ச.பெரியார் மாணாக்கன் - மு.செல்வி, செ.பெ.தொண்டறம் ஆகியோர் வழங்கும் நன்கொடைகள் (29.4.2022) ‘விடுதலை' வைப்பு நிதி - 145ஆம் முறையாக ரூ.1,000/- பெரியார் பெருந்தகையாளர் நிதி - 319ஆம் முறையாக ரூ.100/- பூவிருந்தவல்லி செ.பெ.தொண்டறம்…

viduthalai

செய்திச் சுருக்கம்

பாதிப்பு இந்தியாவில் 1.20 கோடி பேர் கண்நீர் அழுத்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். பலருக்கு அந்நோயின் தாக்கம் குறித்த விழிப்புணர்வு இல்லை என்று டாக்டர் அகர்வால் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். நடவடிக்கை... வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழி யர்கள் மீது பழிவாங்கும்…

viduthalai

பேராசிரியர் மா.நன்னனின் இளைய சகோதரர் மா.கிருஷ்ணமூர்த்தி மறைவு – இரங்கல்!

மறைந்த பேராசிரியர் மா.நன்னன் அவர்களின் இளைய சகோதரர் மா.கிருஷ்ணமூர்த்தி (வயது 96) அவர்கள் இன்று (20.1.2024) விடியற்காலை 4.30 மணிக்கு சிதம் பரத்தில் மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம். அரசுப் பள்ளி ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்ற கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு ஒரு மகன்,…

viduthalai

மாயவரம் நடராஜன் மகன் ஆடிட்டர் சி.என்.ஜெயச்சந்திரன் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்!

‘தந்தை பெரியாரின் மெய்க் காவலர்' என்று போற்றப்படும் மாயவரம் நடராஜன் அவர் களின் மகன் ஆடிட்டர் சி.என்.ஜெயச்சந்திரன் (வயது 91) நேற்று (19.1.2024) பெங்களூரு வில் மறைவுற்றார் என்ற தக வல் அறிந்து பெரிதும் வருந்து கிறோம். இவரின் இயற்பெயர் லெனின்.…

viduthalai

பெரியார் அன்று எழுதியதை இன்று படிக்கும் போது என் ஏக்கம் தீர்ந்தது

தமிழர் தலைவர் ஆசிரியர் நீடு வாழ வேண்டும் - வழி காட்ட வேண்டும். வலி போக்க வேண்டும். வலிமை சேர்க்க வேண்டும். பெரியாரைக் கண்டதில்லையே என்ற ஏக்கம் - தங்கள் கட்டுரையைப் படித்த பின்பும், பெரியார் அன்று எழுதியதை இன்று படிக்கும்போதும்…

viduthalai

மக்கள் தொகையில் மீண்டும் இந்தியா முன்னிலை

பெய்ஜிங், ஜன.20 சீனாவின் மக்கள் தொகை 2023 ஆம் ஆண்டில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாகக் குறைந் துள்ளது. கடந்த ஆண்டின் தொடக் கத்தில், 142.57 கோடியாக இருந்த மக்கள் தொகை தற்போது 140.9 கோடியாக உள்ளது. குறைந்த பிறப்பு விகிதம் மற்றும்…

viduthalai

2024 மக்களவைத் தேர்தல் தி.மு.க. சார்பில் 3 குழுக்கள் அமைப்பு

சென்னை,ஜன.20 2024 மக்களவைத் தேர்தலுக்கு ஆயத்தமாகும் வகையில் திமுக அறிக்கை தயாரிப்பு குழு, மக்களவைத் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு, கூட் டணிப் பேச்சுவார்த்தைக் கான குழு என 3 குழுக்களை அமைத்து அறிவித்துள்ளது. தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு மக்களவைத் தேர்தலுக்…

viduthalai

பிறந்த நாளுக்கான ஆதாரமாக ஆதார் அட்டை ஆகாதாம் இந்திய அரசின் பணியாளர் வருங்கால வைப்பு நிதியம் அறிவிப்பு

புதுடில்லி, ஜன.20 பிறந்த தேதிக்கான ஆதாரமாக ஆதார் அட்டை இனி ஏற்றுக்கொள்ளப்படாது என பணியாளர் வருங்கால வைப்பு நிதியம் (இபிஎஃப்ஓ) தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஜனவரி 16-ஆம் தேதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின்படி, இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (யுஅய்டிஏஅய்) உத்தரவைத் தொடர்ந்து, பிறந்த…

viduthalai