சம உரிமைப் போர் துவக்கிய இயக்கம்
சென்ற 25.4.1936 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு சென்னை தங்க சாலைத் தெரு, 327ஆவது நெம்பர் கட்டட மேல் மாடியில் சென்னை சுயரியாதை இளைஞர் மன்றத்தின் ஆதரவில் தோழர் டி.ராதாகிருஷ்ணன் தலைமையில் ஒரு பொதுக்கூட்டம் நடைபெற்றது. தலைவர் முன்னுரை கூறிய பின்…
திராவிடர் கழகத்தின் சார்பாக வாழ்த்து
திராவிடர் கழக மாநில இளைஞரணி செயலாளராக புதியதாக பொறுப்பேற்றுள்ள நாத்திக. பொன்முடி அவர் களுக்கு பயனடை அணிவித்து காரைக்கால் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பாக வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
நன்கொடை
ஆவடி மாவட்டச் செயலாளர் க.இளவரசன், தனது தாயார் காமு அவர்களின் 90 ஆம் ஆண்டு பிறந்த நாள் (21.1.2024) மகிழ்வாக கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூபாய் 1,000 நன்கொடை வழங்கியுள்ளார். - - - - - சுயமரியாதை சுடரொளி கருநாடக…
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உலகத்திலேயே மிக உயரமான அம்பேத்கர் சிலை
விஜயவாடா, ஜன. 20- ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் 206 அடியில் உலகின் மிக உயரமான அம்பேத்கர் சிலை நேற்று (19.1.2024) திறந்து வைக்கப்பட்டது. ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி இந்த சிலையைத் திறந்துவைத்தார். இந்த சிலை சமூக நீதிக்கான சிலை…
தமிழ்ப் புத்தாண்டையொட்டி பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பு
தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழாவை முன்னிட்டு 15.1.2024 முற்பகல் 10.30மணி அளவில் சென்னை தியாகராயர் நகர் தந்தை பெரியார் சிலைக்கு தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது. மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், அமைப்பாளர் ந.மதியழகன், துணைத் தலைவர்…
ஈகிள் – எம்.ஜெ.பிரதாப்சிங் மறைவு குடும்பத்தாருக்கு கழகத் தலைவர் ஆறுதல்
சென்னை, ஜன. 20- பதிப்புத் துறையில் தனி முத்திரை பதித்து வரும் பூம்புகார் பதிப்பகத்தின் நிறுவன ரும் பிரபல 'ஈகிள் டைரி' குழுமத்தின் நிறுவனரு மான எம்.ஜெ. பிரதாப் சிங் (வயது 93) அவர்கள் நேற்று முன்தினம் (18.1.2024) மறைவுற்றார். இவர்…
ஆடிட்டர் சி.என்.ஜெயச்சந்திரன் மறைவு பொருளாளர் வீ.குமரேசன் தலைமையில் கழகப்பொறுப்பாளர்கள் மரியாதை
சென்னை, ஜன. 20- சுயமரியாதைச் சுடரொளி மாயவரம் சி.நட ராசன் அவர்களின் மகனும் பிரபல ஆடிட்டருமான சி.என்.ஜெயச்சந்திரன் அவர்கள் மறை வுற்றார். அம்பத்தூரில் வைக்கப் பட்டிருந்த அவரது உடலுக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் கழகப் பொருளாளர் வீ.குமரே சன் தலைமையில் இறுதி…
திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் இணைந்து நடத்தும் மந்திரமா? தந்திரமா? பயிற்சி பட்டறை திருச்சியில் தொடங்கியது
அகில இந்திய பகுத்தறிவாளர் கூட்டமைப்பு தலைவர் நரேந்திரநாயக் பங்கேற்பு திருச்சி, ஜன. 20- தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவுறுத் தலுக்கு இணங்க திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் இணைந்து நடத்தும் மந்திரமா? தந்திரமா? பயிற்சிப் பட்டறை 2024 ஜனவரி 20,…
தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை மற்றும் புதிய முதலீடுகள் தொடர்பாக தமிழ்நாடு அமைச்சரவை ஜனவரி 23இல் கூடுகிறது
சென்னை, ஜன. 20- சட்டப்பேரவை கூட்டத் தொடர், பட்ஜெட் மற்றும் புதிய முதலீடுகள் தொடர்பாக விவாதிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை யில் வரும் ஜன.23ஆ-ம் தேதி அமைச் சரவைக் கூட்டம் நடக்கிறது. தமிழ்நாடு சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் ஆளுநர் உரை யுடன்…
பிரதமர் மேற்கொள்வது ஆன்மிக சுற்றுப் பயணமா? ஆதாயம் தேட அரசியல் சுற்றுப் பயணமா?
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி சென்னை, ஜன. 20- தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அயோத்தியை ஆன்மிக சுற் றுலாத் தலமாக மாற்றுவதற்காக ரூ.11 ஆயிரம் கோடி திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத் திருக்கிறார்.…
