‘‘ஒரே நாடு, ஒரே தேர்தல்” என்று சொல்கிறார்களே, அதற்கு அர்த்தம் என்னவென்றால், இதுதான் கடைசியாக நடக்கக்கூடிய ஒரே தேர்தல்- இனிமேல் தேர்தல் என்பதையே பார்க்க முடியாது என்பதற்காகத்தான்!
நாமும் அதே மொழியில் அவர்களுக்குப் பதில் சொல்கிறோம், ‘‘உங்களுக்கும் இதுதான் ஒரே தேர்தல்; இதற்குமேல் உங்களுக்குத் தேர்தல் கிடையாது!'' ‘‘இந்தியா கூட்டணியின் வெற்றி காலத்தின் கட்டாயம்!’’ சிறப்புக் கூட்டத்தில்தமிழர் தலைவர் ஆசிரியர் சென்னை, ஜன.25 ‘‘ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று…
பிஜேபி பிரமுகர்மீது வழக்கு : கார் ஓட்டுநர் கைது
பிரதமரை வரவேற்க ஆட்களை கொண்டு வந்த விவகாரம் பணப் பிரச்சினை தகராறில் பிஜேபி பிரமுகர்மீது வழக்கு : கார் ஓட்டுநர் கைது சென்னை, ஜன.25 பெண் நிர்வாகியை வீடு புகுந்து தாக்கியதாக பாஜக மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி தலைவர் அமர்பிரசாத்…
ஆளுநரின் குடியரசு நாள் விருந்து கட்சிகள் புறக்கணிப்பு
சென்னை, ஜன.25 குடியரசு நாளையொட்டி ஆளுநர் வழங்கும் தேநீர் விருந்தை புறக் கணிப்பதாக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்துள்ளன. இதுதொடர்பாக அக்கட்சிகளின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்ப தாவது: சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கு.செல்வப் பெருந்தகை: தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றதிலிருந்தே,…
சென்னையில் குற்றங்களை குறைக்க மூன்று செயலிகள் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் தொடங்கி வைப்பு
சென்னை, ஜன.25 இந்தியா விலேயே முதல் முறையாக சென்னை மாநகர காவல் துறையில் மூத்த குடிமக்களுக்கு உதவுவதற்காக ‘பந்தம்’ திட்டம் மற்றும் குற்றங்களை தடுக்க 3 புதிய செயலிகளை காவல் துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் மற்றும் மாநகர காவல்துறை…
இந்தியா – இலங்கை கூட்டு குழு அமைத்து மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுத்திடுக!
இந்தியா - இலங்கை கூட்டு குழு அமைத்து மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுத்திடுக! வெளியுறவு அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் சென்னை, ஜன. 25 இந்தியா - இலங்கை கூட்டு நடவடிக்கைக் குழு மூலம் மீனவர் பிரச்சினையை தீர்க்கவும், கைது…
காந்தியார் பற்றிய ஆளுநர் விமர்சனம்
ஜனவரி 27 அன்று ஆளுநர் மாளிகை முற்றுகை : காங்கிரஸ் அறிவிப்பு சென்னை, ஜன.25 "காந்தியாரின் விடுதலைப் போராட்ட பங்க ளிப்பை கொச்சைப்படுத்துகிற வகையில், அரசியல் காழ்ப் புணர்ச்சியோடு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி கருத்து கூறியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். ஆளுநர்…
‘‘ஊசிமிளகாய்” ”தமிழ்நாட்டில் பிரதமர் மோடி வரவேற்புக் கூட்டம் – ரகசியம் இதோ!”
ஆர்.எஸ்.எஸ். - பி.ஜே.பி. மற்றும் காவிகளின் குத்தகை ஏடான ‘தினமலரில்' இன்று (25-1.2024 இல்) சென்னைப் பதிப்பு பக்கம் 4 இல் வெளிவந்துள்ள ஒரு செய்தியை அப்படியே தருகிறோம் படியுங்கள்: பா.ஜ. நிர்வாகிக்கு அடி, உதை கோட்டூர்புரம், ஜன.25 கோட்டூர்புரம், பாரதி…
இரண்டே நிமிடத்தில் உரையை முடித்த ஆளுநர்: கேரள சட்டமன்றத்தில் பரபரப்பு
திருவனந்தபுரம், ஜன.25 கேரள சட்ட மன்றக் கூட்டத் தொடரில் இரண்டே நிமிடத்தில் ஆளுநர் ஆரிப் முகமது கான் உரையை நிறைவு செய்தார். இதனால் சட்டமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கேரள அரசுக்கும், கேரள ஆளுநராக உள்ள ஆரிப் முகமது கானுக்கும் இடையே தொடர்ந்து…
தேர்தல் களம்: தமிழ்நாடு முனைப்பு
நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக-காங்கிரஸ் இடையே சென்னை அண்ணா அறிவாலயத்தில் 28 ஆம் தேதி பேச்சுவார்த்தை! சென்னை, ஜன.25- நாடாளுமன்ற தேர்தல் தேதி விரை வில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக-காங்கிரஸ் இடையே வரும்…
பீகார் மாநில மேனாள் முதலமைச்சர் கர்ப்பூரி தாக்குருக்கு ‘பாரத ரத்னா’ விருது
பீகார் மாநில மேனாள் முதலமைச்சர் கர்ப்பூரி தாக்குருக்கு 'பாரத ரத்னா' விருது குடியரசுத் தலைவர் மாளிகை அறிவிப்பு புதுடில்லி, ஜன.24 பீகார் மேனாள் முதலமைச்சர் மறைந்த கர்ப்பூரி தாக்குருக்கு பாரத ரத்னா விருது அறி விக்கப்பட்டுள்ளது. நாட்டின் மிக உயரிய ‘பாரத…
