முதமைச்சரின் காலை உணவுத் திட்டம் பிஞ்சுகளின் கை வண்ணத்தில் சித்திரம்: முதலமைச்சர் பாராட்டு

கரூர், செப்.2- முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் குறித்து பார்ப்பன நாளேடான 'தினமலர்' கொச்சைப்படுத்தி வெளியிட் டதைத் தொடர்ந்து பல்வேறு தரப்பிலிருந்தும் பதிலடி சம்மட்டி அடியாக விழுந்து கொண்டிருக் கிறது.இந்நிலையில் கரூர் மாவட்டம் கிருட்டிணராயபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி குழந்தைகள் முதலமைச்சரின் காலைச்…

Viduthalai

கரோனா சிகிச்சைக்குப் பின் ஓராண்டுக்குள் இறந்தவர்களில் ஆண்கள் அதிகம்

பெங்களூரு,செப்.2- கரோனா பாதிப்புக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபின் ஓராண்டுக்குள் பெண்களைவிட ஆண்கள் அதி களவில் இறந்துள்ளனர் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன் சில் (அய்சிஎம்ஆர்) ஆய்வில் தெரி விக்கப்பட்டுள்ளது.கரோனாவின் 3 அலைகள் ஏற் பட்டபின்பு நாட்டில் உள்ள 31 கரோனா மருத்துவமனைகளில்…

Viduthalai

ரத்த அழுத்தம், இதயத் துடிப்பை கண்காணிக்கும் நவீன மோதிரம் அய்.அய்.டி. மேனாள் மாணவர்கள் வடிவமைப்பு

சென்னை,செப்.2- ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு உள்ளிட்ட உடல் ஆரோக்கியம் சார்ந்த செயல்பாடு களை கண்காணிப்பதோடு, பணம் செலுத்தும் வசதியும் கொண்ட ‘ஸ்மார்ட் ரிங்’ (மோதிரம்) அய்.அய்.டி. மேனாள் மாணவர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.சென்னை அய்.அய்.டி. ஆராய்ச்சி உதவி மய்யம் (இங்குபேஷன் செல்) மூலம்…

Viduthalai

நிலவின் மேற்பரப்பில் பிளாஸ்மா மூலக்கூறுகள் லேண்டரின் ஆய்வில் கண்டுபிடிப்பு

சென்னை,செப்.2- நிலவின் மேற் பரப்பில் பிளாஸ்மா மூலக்கூறுகள் இருப்பதும், அங்கு நில அதிர்வு ஏற்பட்டதும் லேண்டர் ஆய்வில் தெரிய வந்துள்ளது.இது தொடர்பாக இஸ்ரோ 31.8.2023 அன்று வெளியிட்ட அறிவிப்பு:விக்ரம் லேண்டரில் உள்ள ராம்பா- எல்பி எனும் (RAMBHA-L;Radio Anatomy of Moon…

Viduthalai

மறப்போருக்காக அறப்போர் நிறுத்தம்!

18.09.1948 - குடிஅரசிலிருந்து... இந்திய அரசாங்கத்தாரின் படை அய்தராபாத் சமஸ்தானத்தினுள் இந்த மாதம் 13ஆம் நாள் புகுந்து மறப்போரில் ஈடுபட்டிருப்பதால், நம் இந்தி எதிர்ப்பு அறப்போரை 14 முதல் தற்காலிகமாக நிறுத்தி இருக்கிறேன் என்ற பெரியார் அவர்களின் அறிக்கையை ஒட்டி இந்த மாதம்…

Viduthalai

இப்படியா கடவுள் பேரால்?

13.11.1948 - குடி அரசிலிருந்து...கந்தபுராணத்தில் கந்தனும், ராமாயணத்தில் ராமனும் ஆரியத் தலைவர்களாகச் சித்திரிக்கப்படுகிறார்கள். இரண்டும் தேவர்கள், அசுரர்கள் என்கிற இரு கட்சிகளை அடிப்படையாக வைத்துக் கொண்டுதான் எழுதப்பட்டுள்ளன. ஆனால், கந்தபுராணத்தில் காட்டுமிராண்டித்தனம் மிக மிக அதிகமாகக் காணப்படுகிறது. பெரும் பெரும் புளுகுகளும்…

Viduthalai

போன மச்சான் திரும்பி வந்தார்!

25.09.1948 - குடிஅரசிலிருந்து... வடநாட்டு ஆதிக்கம் ஒழிக! என்று நாம் சொன்னால், நம்மை, நாட்டைத் துண்டாட விரும்பும் துரோகிகள் என்று கூசாமல் கூறுகிறார்கள். யார் வடநாட்டுக்காரனா? - இல்லை. இந்நாட்டில் வாழும் பார்ப்பனரா? - இல்லை. நாம் யார் நன்மைக்காகக் கூறுகிறோமோ அதே…

Viduthalai

சிங்கப்பூர் அதிபராக தமிழர் தேர்வு

சிங்கப்பூர், செப். 2- சிங்கப்பூரின் அதிபராக கடந்த 6 ஆண்டுகளாக ஹலிமா யாகூப் திகழ்ந்து வருகிறார். இந்த சூழலில் அவரின் பதவிக்காலம் இந்த மாதம் 13-ஆம் தேதி யுடன் முடிவுக்கு வரும் நிலையில் அடுத்த அதிபர் யார் என்ற கேள்வி எழுந்தது.…

Viduthalai

சிங்கப்பூர் அதிபருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பாராட்டு வாழ்த்து

சென்னை, செப்.2- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  வெளியிட்டுள்ள சமூக வலைத் தளப்பதிவில் குறிப்பிட்டுள்ள தாவது, சிங்கப்பூரின் ஒன்ப தாவது அதிபராகத் தேர்ந் தெடுக்கப்பட்டுள்ள  தர்மன் சண்முகரத்னம் அவர்களுக்கு வாழ்த்துகள்! உங்களது தமிழ் மரபும், அசர வைக்கும் தகுதி களும் எங்களைப் பெருமை…

Viduthalai

பெரியார் பெருந்தொண்டர்களுக்கு தமிழர் தலைவர் பாராட்டு

பெரியார் பெருந்தொண்டர்கள் வி. சடகோபன், ச. ஈஸ்வரி, ச.கலைமணி, நெ.கி. சுப்பிரமணி, தா. நாகம்மாள் ஆகியோருக்கு   தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பயனாடை அணிவித்து  பாராட்டினார்.உடன்: குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலு,  மாவட்ட தலைவர் அன்பரசன், தேன்மொழி மற்றும் அனைத்துக்…

Viduthalai