ஜாதி மறுப்பு இணையேற்பு

அர்ச்சனா - கோகுலகிருஷ்ணன் ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வினை பெரியார் திடலில் நேற்று (31.1.2024) பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் முன்னிலையில் மே 17 இயக்க தலைமை ஒருங்கி ணைப்பாளர் திருமுருகன் காந்தி நடத்தி வைத்து திருமணச்…

viduthalai

பிற இதழிலிருந்து… “அசல்” போலிகள்!

உலகப் பொருளாதார மன்றம் வெளியிட்டுள்ள உலகளாவிய அபாயங்கள் குறித்த அறிக்கை 2024 இல், பொய்ச் செய்திகளைப் பரப்புவதில் இந்தியா முதலிடத்தில் இருப்பது உறுதி செய்யப்பட்டி ருக்கிறது. அடுத்த 2 ஆண்டுகளில் சமூக ஊடகங் களில் அதிகமான போலிச் செய்திகள் பரவும் என்றும்,…

viduthalai

நன்கொடை

சேலம் மாவட்டம், கருங்கல்பட்டைச் (குகை) சேர்ந்த ஜ.காமராஜ் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு 43ஆவது தவணையாக நன்கொடை ரூ.6000த்திற்கான காசோலையை வழங்கினார். நன்றி!

viduthalai

மதுரை மாநகர்,உசிலை, மேலூர், மாவட்டகலந்துரையாடல் கூட்டம்

நாள்: 4.2.2024 ஞாயிறு மாலை 5 மணி இடம்: ஓட்டல் ஆர்த்தி, மதுரை வரவேற்புரை: இரா.லீ.சுரேஷ் (மதுரை மாநகர் மாவட்ட செயலாளர்) முன்னிலை: அ.முருகானந்தம் (மாநகர் மாவட்ட தலைவர்), தே.எடிசன்ராஜா (மாவட்ட காப்பாளர்), சே.முனியசாமி (மாவட்ட காப்பாளர்), மு.சித்தார்த்தன் (மாநில வழக்குரைஞரணி…

viduthalai

தமிழ்நாடு சட்டப்பேரவை பிப்ரவரி 12இல் தொடங்குகிறது

சென்னை, பிப். 1- தமிழ்நாடு சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்குவது மரபாக உள்ளது. அதன்படி, கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கி பல்வேறு கூட்டத் தொடர்கள் நடைபெற்றன. இந்த…

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

1.2.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சுமார் 6 மணி நேர விசாரணைக்குப் பின் ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை கைது செய்தது. ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தனது பதவியிலிருந்து விலகினார். ஹேமந்த் அமைச்சரவையில்…

viduthalai

குடியுரிமை திருத்த சட்டத்தை தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!

சென்னை, பிப். 1- தமிழ்நாட்டில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படுவதை அரசு அனுமதிக்காது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஸ்பெயின் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று (31.1.2024) வெளியிட்ட சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டம்…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1229)

ஜாதி, மதம், பழக்கம், வழக்கம் ஆகியவைகளில் மாற்றம் செய்ய ஆட்சியாளர்களும், அரசியல் கட்சி நடத்துபவர்களும் சம்மதிக்கவில்லையானால், வேறு எந்த விதத்தில் இந்நாட்டு மக்களுக்கு விடுதலையோ, மேன்மையோ, சுயமரியாதையோ ஏற்படுத்த முடியும்? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,…

viduthalai

கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் ரூபாய் 30 கோடி செலவில் நவீன வசதிகள்

சென்னை, பிப். 1- சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் ரூ.30.5 கோடி மதிப்பீட்டில் அதிநவீன உபகர ணங்களுடன் 10 உயர் சிறப்பு அறுவை சிகிச்சை அரங்கம், 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும்…

viduthalai

கொக்கூர் சாந்தி நினைவேந்தல் – படத்திறப்பு

கொக்கூர், பிப். 1- மயிலாடுதுறை மாவட்ட திராவிடர் கழக விவ சாய அணிச் செயலாளர் கு.இளஞ்செழியனின் வாழ்விணை யரும் தமிழ்மாறன், தமிழ்நிலா ஆகியோரின் தாயாருமான சாந்தி கடந்த 15.1.2024 அன்று இயற்கையெய் தியதை முன்னிட்டு குத்தாலம் வட்டம் கொக்கூர் கிராமத்தில் படத்திறப்பும், நினைவேந்தல்…

viduthalai