விடுதலை வளர்ச்சி நிதி

சீர்காழி கு.நா. இராமண்ணா தனது 71ஆம் பிறந்த நாளையொட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம், விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ. 1,000/- வழங்கினார். ஆசிரியர் அவருக்கு பயனாடை அணிவித்து வாழ்த்தினார்.(06.09.2023, சென்னை)

Viduthalai

பெரியார் பெருந்தொண்டர் நமச்சிவாயம் (வயது 96) அவர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் பயனாடை

பெரியார் பெருந்தொண்டர் நமச்சிவாயம் (வயது 96)   அவர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் பயனாடை அணிவித்து பாராட்டினார். (சிதம்பரம், 5.9.2023).

Viduthalai

கணவனை இழந்த பெண்ணுக்கு தந்தையின் வாரிசு வேலையை வழங்க வேண்டும் : நீதிபதிகள் உத்தரவு

மதுரை, செப்.8 கணவனை இழந்த பெண்ணுக்கு தந்தையின் வாரிசு வேலையை வழங்க வேண் டும் என்று நீதிபதிகள் உத்தர விட்டனர். மதுரை திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த கல்பனா, மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக் கல் செய்திருந்த மனுவில் "என் னுடைய தந்தை கிராம…

Viduthalai

கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு அவர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் பயனாடை

கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு அவர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் பயனாடை அணிவித்து பாராட்டினார். (சிதம்பரம், 5.9.2023)

Viduthalai

மாநிலங்களவையில், தமிழ்நாடு சட்ட மேலவை ரத்து மசோதா உள்பட 25 மசோதாக்கள் கிட்டப்பில் உள்ளன

புதுடில்லி, செப்.8 பொதுவாக, நாடா ளுமன்ற மக்களவையில் தாக்கல் செய் யப்படும் மசோதா, அங்கு நிறைவேற்றப் பட்ட பிறகு, மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட வேண்டும். அதன் பிறகு குடியரசுத் தலைவர் ஒப்புதலை தொடர்ந்து, அது சட்டமாக மாறும்.   மாநிலங்களவைக்கு பதவிக் காலமே கிடையாது. அது…

Viduthalai

வன்முறை நீடிக்கும் மணிப்பூரில் அடுத்த 5 நாட்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிப்பு

புதுடில்லி, செப்.8 மணிப்பூர் பிரச்சினை தொடர்பாக ஒன்றிய அரசை காங்கிரஸ் பொதுச்செய லாளர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித் துள்ளார். மணிப்பூர் மாநிலத்தில், மெய்தி இன மக்களுக்கும், பழங்குடியினருக்கும் இடையே கடந்த மே 3-ஆம் தேதி கலவரம் வெடித்தது. 160-க்கு மேற்பட்டோர் பலியா…

Viduthalai

‘விஸ்வகர்மா யோஜனா’ பச்சைக் குலத் தொழிலே – கல்வியே!

"விஸ்வகர்மா யோஜனா" என்பது ஏதோ தொழிலை ஊக்குவிக்கும் திட்டம் என்று மேம்போக்காகப் பார்த்து நல்லதுதானே என்று நம்பி மோசம் போகக் கூடாது.பரம்பரை ஜாதித் தொழில் செய்கின்றவர் (அதிலும் 18 தொழில்கள்)களுக்குத்தான் இந்தக் கடன் உதவியே தவிர, மற்ற தொழில்களைச் செய்பவர்களுக்கல்ல என்…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

8.9.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:👉ஜி-20 மாநாடு கொண்டாடும் அதே வேளையில், பற்றி எரியும் மணிப்பூர் இனப் படுகொலையை உதாசீனப் படுத்தக் கூடாது என்கிறது தலையங்க செய்தி.டெக்கான் கிரானிக்கல்,சென்னை:👉அமைச்சர் உதயநிதி பேச்சின் முழு விவரம் அறியாமல் பேசுவதா? மோடிக்கு மு.க.ஸ்டாலின் கண்ட னம்: அரசியல்…

Viduthalai

ஆரியத்தால் விளைந்த கேடு

நம் மக்கள் ஆரிய சமயத்திற்கு அடிமையாய் இருக்கிறவரையில் நம் சமுதாயத்திற்குச் சுயமரியாதை ஏற்படப் போவதில்லை. நாம் முதலில் சமய சமுதாயத் துறையில், ஆரிய ஆதிக்கத்திலிருந்து விடுபட வேண்டும். ஆரியத்திற்கு அடிமைப்பட்டதாலேயே - நமக்கும் சூத்திரப் பட்டம் கிடைத்திருக்கிறது. அதனாலேயே நாம் அரசியல்…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1090)

பக்தி என்பதே அடிமையைவிட மோசமான வார்த்தை என்று எண்ணுகிறேன். அடிமை என்பது சரீரத்தால் மாத்திரம் தொண்டு செய்யக் கடமைப்பட்டவனாவான். பக்தி என்பது சரீரத்தினாலும் தொண்டு செய்ய வேண்டிய துடன், மனத்தினாலும் செய்ய வேண்டும். ஆகவே மனத் தைச் சுவாதீனமற்றதாக்கிக் கொள்ள வேண்டும்.…

Viduthalai