1021 மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை, பிப்.7- எம்ஆர்பி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 1,021 மருத் துவர்களுக்கு பணி நியமன ஆணை களை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். மேலும் 1,251 மருத்துவர்கள் இடங் களை நிரப்புவதற்கு ஒரு வாரத்தில் அறிவிப்பு வெளியிடப்படவுள்ளது. மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம்…

viduthalai

இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை பெற்றுத் தர முயற்சி அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தகவல்

புதுக்கோட்டை, பிப்.7 - புதுக் கோட்டை மாவட்டம் திருமயம் அருகேயுள்ள தேக்காட்டூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ரூ.3.56 கோடியில் கட்டப்பட்ட 58 வீடு கள் கொண்ட குடியிருப்பு திறப்பு விழா நேற்று நடைபெற்றது. புதிய குடியிருப்பை சட்டத் துறை அமைச்சர்…

viduthalai

பலே, பலே! பாராட்டத்தக்க அறிவிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சியில் அமர்ந்தால் இட ஒதுக்கீட்டுக்கான 50% உச்சவரம்பு நீக்கப்படும் ராகுல் காந்தி உறுதி ராம்கர், பிப்.6- ஒன்றியத்தில் இந்தியா கூட்டணி ஆட் சிக்கு வந்தால் இடஒதுக்கீட்டில் 50% உச்சவரம்பு நீக்கப் படும் என்று ராகுல்காந்தி உறுதி அளித்தார். காங்கிரஸ்…

viduthalai

புனித நகரமாக்குங்கோ!

கும்பகோணத்தைப் புனித நகரமாக அறிவித்து புண்ணியம் தேடிக் கொள்ள வேண்டும். - ஆளுநர் இல. கணேசன் கும்பகோணம் மட்டுமல்ல - அனைத்து நகரங்களையும் புனித நகரமாக அல்ல - சுகாதார நகரமாக ஆக்கட்டும்! கும்பகோணத்தைப் புனித நகரமாக ஆக்க வேண்டுமாம். 12…

viduthalai

விடுதலைக்கு ரூ.25,000 சந்தா வழங்கினார்

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் குமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக விடுதலை நாளிதழுக்காக 58ஆவது முறையாக சந்தா தொகை ரூ.25,000அய் திராவிடர் கழக குமரி மாவட்ட செயலாளர் கோ.வெற்றிவேந்தன் வழங்கினார். (கடலூர், 3.2.2024)

viduthalai

சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், நிர்வாகியாக செயல்பட்டவர் சு. அறிவுக்கரசு படத்தினை திறந்து வைத்து தமிழர் தலைவர் இரங்கல் உரை!

கடலூர்,பிப்.6 மேனாள் செயலவைத் தலைவர் சு. அறிவுக்கரசு அவர்களின் படத்தைத் திறந்து வைத்து தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் வீரவணக்க உரை ஆற்றினார். நிகழ்வில் பல்வேறு அமைப்பினர், தமிழ்நாடு முழுவதும் இருந்து கழகப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சுயமரியாதைச்…

viduthalai

7.2.2024 புதன்கிழமை அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தமிழியல் துறை சார்பில் பாவேந்தர் பாரதிதாசன் அறக்கட்டளைச் சொற்பொழிவு

அண்ணாமலை நகர், சிதம்பரம்: முற்பகல் 11 மணி * இடம்: தமிழியல் துறை * வரவேற்புரை: முனைவர் கோ.பிலவேந்திரன் (பேராசிரி யர் மற்றும் தலைவர், தமிழியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்) * தலைமை யுரை: முதுமுனைவர் அரங்க.பாரி (முதன்மையர், இந்திய மொழிப்புலம்,…

viduthalai

மறைவு

சீரிய பகுத்தறிவாளர் வெ. லெனின் அவர்களின் தாயார் வெ.வாசுகி (வயது 83) (க/பெ. வ.வெங்கடேசலு) முதுமை காரண மாக மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். சின்ன காஞ்சிபுரம் பகுதியில் இயக்கக் கூட்டங்கள் நடக்கும் போதெல்லாம் இரவு உணவு அளித்து மகிழ்ந்தவர். அவருக்கு…

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

6.2.2024 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * சண்டிகர் மேயர் தேர்தல் தில்லுமுல்லு, ஜன நாயகப் படுகொலை என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கண்டனம். டெக்கான் கிரானிக்கல்,சென்னை: * ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் சம்பாய் சோரன் அரசு வெற்றி:…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1233)

பார்ப்பானை அழைத்துக் கல்யாணம் நடத்துகிறவர்கள் அவன் மேல் ஜாதி, அவன் வந்துதான் நடத்த வேண்டுமென்ற எண்ணத்தில்தானே அவனைக் கூப்பிடுகிறார்கள். இப்படிக் கூப்பிடுவதன் மூலம் பார்ப்பான் மேல் ஜாதியென்றும், தாங்கள் கீழ்ஜாதியென்றும் ஒப்புக் கெள்வதாகத்தானே அர்த்தம்- இல்லையா? இனத்தின் மீதான இழிவு ஒழிய…

viduthalai