நல்லாசிரியர் விருது பெற்ற பள்ளி முதல்வருக்கு பாராட்டு
ஓமலூர் பஞ்சுக்காளிபட்டியில் இயங்கி வரும் சவுத் இந்தியன் மெட்ரிக் பள்ளியின் முதல்வர் சு.பிருதிவிராஜனுக்கு தமிழ் நாடு அரசின் சார்பில் சேலம் மாவட்ட அளவில் சிறந்த மெட்ரிக் பள்ளி முதல்வராக தேர்வு செய்து சென்னையில் பள்ளி கல்வித் துறை அமைச்சர் "இராதா கிருஷ்ணன்…
பெரியார் பிறந்த நாளை எழுச்சியுடன் கொண்டாடுவோம் கடலூர் மாவட்ட கழக கலந்துரையாடலில் முடிவு
கடலூர், செப். 12 - கடலூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் வடக்குத்து அண்ணா கிராமம் பெரியார் படிப்பகத்தில் 9.9. 2023 அன்று மாலை 6:00 மணி முதல் 8 மணி வரை கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன்…
திருவாரூர் மாவட்ட இளைஞரணி சார்பாக தந்தை பெரியார் 145ஆம் ஆண்டு பிறந்தநாள்
திருவாரூர், செப். 12 - திருவாரூர் மாவட்ட இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட கழக அலுவலகத்தில் 10.09.2023 மாலை 6:30 மணியளவில் நடைபெற்றது.நிகழ்விற்கு திராவிடர் கழக மாவட்ட இளைஞரணி தலை வர் கே.பிளாட்டோ. தலைமை வகித்தார். மாவட்ட இளைஞ ரணி செயலாளர்…
தமிழர் தலைவரை சந்தித்து பயனாடை அணிவித்து ஆலோசனை
சிவகங்கையை சேர்ந்த 'சுயமரியாதை சுடரொளி' வழக்குரைஞர் சண்முகநாதன் அவர்களின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி நடத்துவது தொடர்பாக வழக்குரைஞர் இன்பலாதன், மருத்துவர் மலர்கன்னி ஆகியோர் தமிழர் தலைவரை சந்தித்து பயனாடை அணிவித்து ஆலோசனை கேட்டனர். (திருச்சி - 10.9.2023)
ஆண்டவன் காப்பாற்றவில்லையே! ஆன்மிக சுற்றுப்பயணம் சென்ற எழுவர் விபத்தில் உயிரிழப்பு
திருப்பத்தூர்,செப்.12- வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டை அடுத்த ஓணாங்குட்டை கிரா மத்தைச் சேர்ந்த 45 பேர் கடந்த 8-ஆம் தேதி கருநாடகா மாநிலம் தர்மஸ் தலாவுக்கு சுற்றுலா சென்றுவிட்டு ஊர் திரும் பிக் கொண்டிருந்தனர். பேரணாம்பட்டைச் சேர்ந்த சதீஷ்குமார்(42) ஓட்டிய வேன், திருப்பத்தூர் மாவட்டம்…
கோயில் திருவிழாவின் யோக்கியதை அடிதடி – கொலையில் முடிந்தது
சென்னை, செப்.12 சென்னை மயிலாப்பூர் விசாலாட்சிதோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பெயின்டர் தினேஷ் (32). இவர், மந்தைவெளி பறக்கும் ரயில் நிலையம் அருகே உள்ள துலுக்கானத்தம்மன் கோயில் திருவிழா சாமி ஊர்வலத்தில் மது போதை யில் ஆடியபடி சென்றார். அதே பகுதியைச் சேர்ந்த…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பதிவு
பாரத் பெயர் மாற்ற 14 ஆயிரம் கோடி செலவு : 30 ஆண்டுகள் காலை உணவுத் திட்ட செலவுக்கு சமம் மதுரை, செப் 12 பாரத் என பெயர் மாற்ற ரூ 14 ஆயிரம் கோடி ஆகும். இந்த தொகையானது தமிழ்நாட்டில் 30…
வாழ்க்கை இணையேற்பு விழா
பெரியார் பெருந்தொண்டர் மு. நற்குணம் அவர்களின் மகன் ந.அறிவுச்சுடர் - பாஸ்கர், இராணி ஆகியோரின் மகள் பா.கீர்த்தனா ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு விழா 3-9-2023 அன்று நடைபெற்றதையொட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து மணமக்கள் வாழ்த்துப் பெற்றனர். நற்குணம்…
பா.ஜ.க. அரசின் கொள்கைகளால் பணக்காரர்களுக்கே ஆதாயம் : பிரியங்கா சாடல்
ஜெய்ப்பூர், செப்.12 - ஒன்றிய பாஜக அரசின் கொள்கைகள் பணக்காரர்களுக்கு ஆதாயமளிக்கக் கூடிய வையே தவிர, ஏழைகளுக்கு அனு கூலமானவை கிடையாது என்று காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டினார். ராஜஸ்தானில் விரைவில் சட் டப்பேரவைத் தேர்தல் நடைபெற வுள்ள நிலையில்,…
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்துக்கு இட ஒதுக்கீட்டின் மீது தனிக் கரிசனம் ஏன்?
உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனங்களிலும் இட ஒதுக்கீட்டைக் கொண்டுவர சட்டத் திருத்தம் கொண்டு வருவார்களா?ஓநாய்கள் சைவமாகுமா - ஆடுகள் நம்பி மோசம் போகலாமா?ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்துக்கு இட ஒதுக்கீட்டின் மீது தனிக் கரிசனம் ஏன்? உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனங் களிலும்…