கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு நாள் சிறப்பாக பணிபுரிந்த அதிகாரிகளுக்கு கேடயம் தொழிலாளர் துறை அமைச்சர் சி.வி. கணேசன் வழங்கினார்

சென்னை,பிப்.11- கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு நாளை முன்னிட்டு சிறப்பாக பணிபுரிந்த அதிகாரிகளுக்கு கேட யத்தை அமைச்சர் சி.வெ.கணேசன் வழங்கினார். கொத்தடிமைத் தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழித்திடவும் மற்றும் தமிழ் நாட்டை கொத்தடிமைத் தொழி லாளர் இல்லாத மாநிலமாக உருவாக்கிடவும், ஒவ்வொரு…

viduthalai

பிஜேபியின் கடைசி காலத்திலாவது தமிழ்நாட்டுக்குரிய நிதியை வழங்குமா? அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி

சென்னை,பிப்.11- ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு அளிக்க வேண் டிய நிதியில் பாரபட்சம் காட்டு வதாக தென்னிந்திய மாநிலங்களில் இருந்து குரல் ஓங்கி ஒலிக்கிறது. நிதி பங்கீட்டில் தென் மாநிலங்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த நிலையில், நிதி பங்கீடு தொடர்பாக தமிழ்நாடு…

viduthalai

மந்திரம் போடுவதாக அழைத்துச் சென்று கொலை : இருவர் கைது

ராணிப்பேட்டை,பிப்.11- வாலாஜாபேட்டை பகுதியை சேர்ந்த நெசவுத் தொழிலாளியான சீனிவாசன் என்பவர், காய்ச்சலுக்கு மந்திரம் போடும் தொழிலையும் செய்து வந்தார். இதேபோல், அதே பகுதியை சேர்ந்த சகோதரர் களான பிரகாஷ் மற்றும் கிருஷ்ணா ஆகியோரும், நெசவுத் தொழிலையும், காய்ச்சலுக்கு மந்திரம் போடும் தொழி…

viduthalai

அத்தை, மாமன் – மகன், மகளுக்கு இடையே திருமணம் செய்து கொள்ளக் கூடாது உத்தராகண்டில் பொது சிவில் சட்டம் அமல்

டேராடூன், பிப். 11- இந்தியா சுதந்திரம் அடைந் தது முதலே விவாதிக் கப்பட்டு வரும் சட்டம், பொது சிவில் சட்ட மாகும். இந்த சட்டத்திற்கு கடுமையான எதிர்ப்பும், ஒரு தரப் பினரின் ஆதரவும் நிலவி வருகிறது. இந்தியாவில் வசிக்கும் சிறுபான்மையினர், பொது…

viduthalai

நாடாளுமன்றத்தில் பிஜேபியின் நிதிநிலை அறிக்கை: ‘பொய்கள்’ அடங்கிய வெள்ளை அறிக்கை – காங்கிரஸ் கடும் தாக்கு!

புதுடில்லி,பிப்.11- நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நிதிநிலை ஒப்பீடு வெள்ளை அறிக்கை மோடி அரசின் "பொய்கள் அடங்கிய வெள்ளை அறிக்கை" என காங்கிரஸ் கடுமையாக தாக்கி உள்ளது. இதுகுறித்து நாடாளுமன்ற வளா கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் பொதுசெயலாளர் ஜெய் ராம்…

viduthalai

இலங்கை சிறையிலிருந்து 77 மீனவர்களையும், 151 படகுகளையும் உடனடியாக மீட்டிடுக!

இலங்கை சிறையிலிருந்து 77 மீனவர்களையும், 151 படகுகளையும் உடனடியாக மீட்டிடுக! பிரதமருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம் சென்னை, பிப்.11-தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கைக் கடற் படையினரால் அடிக்கடி கைது செய்யப்பட்டு வரும் நிலையில், தமிழ் நாடு மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்திடவும்,…

viduthalai

மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.30,000 கோடி வழங்க இலக்கு! உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை, பிப். 11- தமிழ்நாடு முழுவதும் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.30,000 கோடி வரை கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “இதுவரை 25,000 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.…

viduthalai

கூட்டுறவு நிறுவனங்களில் கல்விக்கடன் உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயர்வு தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை, பிப். 11- தமிழ்நாட்டில் கூட்டுறவு நிறுவனங்களில் வழங்கப்படும் கல்விக் கடனுக்கான உச்சவரம்பு ரூ.5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் நலனை கருதி கூட்டுறவு நிறுவனங்கள் வழங்கும் கடன் உச்சவரம்பு உயர்த்தப்படுவதாக…

viduthalai

எங்கள் ராம் ‘காந்தி’ ராம்; உங்கள் ராம் ‘நாது’ ராம்!

புதுடில்லி, பிப். 11- “மதவெறி ஊட்டி, மக்களைப் பிளவுபடுத்தி, நாட்டை பின்னோ க்கிக் கொண்டுசெல்ல முயற்சிக்கும் ஒன்றிய பாஜக அரசுக்கு, 2024 தேர்தல் ‘வாட்டர்லூ’-ஆக (முடிவுகட்டும் போர்க்களமாக) இருக்கும்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் கூறியுள்ளார்.…

viduthalai

பிளஸ் டூ மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு: நாளை தொடக்கம்

சென்னை, பிப்.11-பிளஸ் 2 பயிலும் மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு நாளை 12.2.2024 தொடங்கி 17.2.2024ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. தமிழ்நாடு பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் 10, 11, 12ஆ-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு மார்ச் 1 முதல் ஏப்ரல் 8ஆ-ம் தேதி வரை நடத்தப்படவுள்ளது.…

viduthalai