இராவணன் என்ற பெயருக்குகேற்ப வீர உலா வந்த கருஞ்சட்டை வீரன் மறைவிற்கு வீர வணக்கம்!
17 வயதில் கருஞ்சட்டை அணிந்து 90 வயது வரை இயக்க வீரராக புதுக் கோட்டை மாவட்டத் தில் செல்வாக்குள்ள வராக வாழ்ந்த - புதுக் கோட்டை விடுதி மானமிகு பெ. இராவணன் நேற்று (11.2.2024) மறைவுற்றார் என்ற தகவல் அறிந்து பெரிதும்…
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தமிழ்நாடு ஆளுநர் ரவி அவர்கள் ஆற்றிய உரை
சமூகநீதி, கல்வி வளர்ச்சி, வேளாண் திட்டம், புதுமைப் பெண்கள் திட்டம், மகளிர் நலம், தொழில் வளம் - அலை அலையாக வளர்ச்சித் திட்டங்கள் முதலீட்டாளர்கள் மாநாட்டின் வெற்றி என்பது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான சாட்சியமாகும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தமிழ்நாடு ஆளுநர் ரவி…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
12.2.2024 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * பாஜக ஆர்.எஸ்.எஸ். வெறுப்பை விதைக்கிறது என ராகுல் கண்டனம். இந்தியன் எக்ஸ்பிரஸ்: * ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்து வோம், ராகுல் உறுதி. அக்னிவீர் திட்டம் அறிமுகப்படுத்தப் பட்ட பிறகு பணியமர்த்த மறுக்கப்பட்ட…
பெரியார் விடுக்கும் வினா! (1239)
மனிதன் மடையனாக, அடிமையாக ஆக்கப் பட்ட பின்புதான் ஜாதி புகுத்தப்பட்டதாகும். சுதந் திர உணர்ச்சியும், அறிவும் ஏற்படாமல் ஜாதியை ஒழிக்க முடியுமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் மருந்தியல் கல்லூரியில் மாணவர்களுக்கு குடல் புழு நீக்க மருந்து – விழிப்புணர்வு
திருச்சி, பிப். 12- திருச்சி பெரியார் மருந்தியல் கல் லூரியில் தேசிய குடற்புழு நீக்க நாளான 09.02.2024 அன்று திருச்சி சுப்ர மணி யபுரம் ஆரம்ப சுகாதார மய்யத்தின் மூலம் கல்லூ ரியின் முதல்வர் முனை வர் இரா. செந்தாமரை யின்…
வாழ்க்கை இணையேற்பு விழா
திருவள்ளூர், பிப். 12- 11.2.2024 ஞாயிற் றுக்கிழமை மாலை 6 மணிக்கு திருவள்ளூர் மாவட்டம் தோணி ரேவு கிராமத்தை சேர்ந்த எஸ்.பழனி -பி.கனிமொழி ஆகியோரின் மகன் எஸ்.பி.சரத்குமார், குமார நாயக்கன் பேட்டை கிராமத்தை சேர்ந்த எஸ்.மணவாளன்--எம்.சபாஷினி ஆகியோரின் மகள்- எஸ். எம்.நர்மதா(எ)…
13.2.2024 செவ்வாய்க்கிழமை தந்தை பெரியார் 50ஆம் ஆண்டு
நினைவு நாளினை முன்னிட்டு பட்டுக்கோட்டை மாவட்டப் பகுத்தறிவாளர் கழகம் நடத்தும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி பட்டுக்கோட்டை: காலை 10 மணி * இடம்: ஏனாதி இராஜப்பா கலை அறிவியல் கல்லூரி, ஏலாதி, பட்டுக் கோட்டை * வரவேற்புரை: கு.காமராஜ் (பகுத்தறிவாளர் கழக…
தென்காசி மாவட்டத்தில் பெரியார் 1000 ஏற்பாடு
தென்காசி மாவட்டத்தில் பெரியார் 1000 பள்ளி மாணவர்களுக்கான மாபெரும் வினாடி - வினா போட்டி தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகள் கீழ்க்கண்ட பள்ளி களில் நடைபெற்று வருகின்றன. 1) AG துவக்கப்பள்ளி - சுரண்டை 2) ஜவர்கலால் நடுநிலைப்பள்ளி - சுரண்டை 3)…
நீதிபதிகளின் கருத்துகளை எடுத்துக்காட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் கருத்து!
பழனி கோவிலில் யாரை அனுமதிப்பது என்பது பற்றிய உயர்நீதிமன்றத் தீர்ப்பு! ‘‘ஹிந்து'' அல்லாதவர்கள் பழனி கோவிலில் நுழையக் கூடாது என்பது சட்டப்படி சரியில்லை! ‘‘நீதிமன்ற தீர்ப்புகள் சட்டப்படி அமையவேண்டுமே தவிர- மத அடிப்படையில் அமையக்கூடாது!'' பழனி கோவிலில் ஹிந்து மதத்தவர்களைத் தவிர…
வெறியே உன் பெயர்தான் பா.ஜ.க.வா? பேராசிரியர் மு. நாகநாதன் கேள்வி
மக்களாட்சி முறையில் ஆளும் கட்சி, எதிர்க் கட்சி என மாறி மாறி ஆட்சிக்கு வருவது எதிர்க்கட்சியாக இயங்குவது ஜனநாயகத்தின் அடிப்படை. எதிர்க்கட்சிகளை, எல்லா முறை களிலும் எல்லா வகைகளிலும் எல்லா நிருவாகக் கருவிகளையும் பயன்படுத்தி அடக்குமுறை வழியாக ஆளும் கட்சி ஒடுக்க…
