விக்ரம் லேண்டரை படம் பிடித்த நாசா

நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய, ‘சந்திரயான் - 3’ விண்கலத்தின் விக்ரம் லேண்டர் கலனை, அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான, ‘நாசா’வின், ‘லூனார் ரீக னைசென்ஸ் ஆர்பிட்டர்’ ஒளிப்படம் எடுத்துள்ளது.நிலவின் தென் துருவத்தில், ஆக., 23இல் (இஸ்ரோ) எனப்படும் இந்திய விண்வெளி…

Viduthalai

இரண்டாவது முறையாக ஆதித்யா எல்-1 விண்கலத்தின் சுற்றுப் பாதை மாற்றம்

சூரியனை ஆராய்வதற்காக அனுப்பப்பட்டுள்ள ஆதித்யா-எல் 1 விண்கலத்தின் சுற்றுப் பாதை 2ஆவது முறை வெற்றிகரமாக மாற்றம் செய்யப் பட்டுள்ளது.சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆராய்வதற் காக ஆதித்யா-எல் 1 எனும் நவீன விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்தது. ஆந்திர…

Viduthalai

நெப்டியூனுக்கு அருகே பூமி போன்ற கோள் ஜப்பானிய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

சூரிய குடும்பத்தில் புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய 8 கோள்கள் உள்ளன. இதில் பூமியில் மட்டுமே உயிரினங்கள் வாழ்கின்றன. பூமியை போன்று உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற கோளை கண்டு பிடிக்க விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வு…

Viduthalai

பகுத்தறிவாளர்கள் கழகத் தோழர்களுக்கு……

எதிர்வரும் செப்டம்பர் 15 அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளையும், செப்டம்பர் 17 அறிவாசான் தலைவர் தந்தை பெரியார் பிறந்த நாளையும் சிறப்பாக கொண்டாடிடவும்,  கல்லூரி, உயர் நிலைப் பள்ளி, மேல்நிலைப்பள்ளி, நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டிகள் நடத்தி,…

Viduthalai

கேரள எல்லையோர மாவட்டங்களில் ‘நிபா வைரஸ்’ பரவல் தமிழ்நாட்டுக்கு அச்சுறுத்தல் இல்லை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

கூடலூர், செப். 14 -  கேரள எல்லையோர மாவட்ட சோதனைச் சாவடிகளில் நிபா வைரஸ் பரிசோதனை தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. தமிழ் நாட்டுக்கு நிபா வைரஸ் அச்சு றுத்தல் இல்லை என சுகா தாரத்துறை அமைச்சர் மா.சுப் பிரமணியன் தெரிவித்தார்.நீலகிரி மாவட்டம் கூடலூ…

Viduthalai

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு நிலம் கொடுத்த உரிமையாளர்களுக்கு இழப்பீடு: நீதிமன்றத்தை அணுகலாம் நீதிமன்ற தலைமை அமர்வு கருத்து

சென்னை, செப். 14 - 'என்எல்சி சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக கையகப்படுத்தப்படும் நிலங்க ளுக்கு உரிய இழப்பீடு கோரி பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன் றத்தை அணுகினால் சட்டப்படி பரிசீலிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கருத்து தெரிவித்துள்ளது. நெய்வேலி நிலக்கரி…

Viduthalai

காவிரி நீர் பிரச்சினை: உச்ச நீதிமன்றத்தை அணுகுவோம் அமைச்சர் துரைமுருகன் பேட்டி

சென்னை, செப். 14 - காவிரி விவகா ரத்தில் உச்சநீதிமன்றத்தை அணுகுவதுதான் கடைசி முடிவு என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக சென்னையில் நேற்று (13.9.2023) அவர் செய்தியா ளர்களிடம் கூறியதாவது:- காவிரி ஒழுங்காற்று குழு கூட் டத்தில் எடுக்கப்பட்ட முடிவில், இன்னும்…

Viduthalai

காவிரி நீர் பிரச்சினை அறிவுப்பூர்வமாக செயல்படுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

சென்னை, செப். 14 - காவிரி விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுப்பூர்வ மாக செயல்படுகிறார். தமிழ் நாட்டிற்கு வரவேண்டிய தண் ணீர் வந்தே தீரும் என கே.எஸ்.அழகிரி கூறினார்.சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நாடாளுமன்ற தேர்தல்…

Viduthalai

“இந்தியா” கூட்டணியின் அடுத்த கட்டம் : தொகுதிப் பங்கீடு பணி போபாலில் அக்டோபர் முதல் வாரத்தில் மாபெரும் பொதுக்கூட்டம் திட்டமிட்ட வகையில் எதிர்க்கட்சிகள் பயணம்

புதுடில்லி, செப். 14- டில்லியில் சரத் பவார் இல்லத்தில் நடந்த "இந்தியா" கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் போபாலில் முதலாவது பொதுக்கூட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜன தாவை வீழ்த்தும் நோக்கத்துடன் காங் கிரஸ், தி.மு.க. உள்பட 28 எதிர்க்கட்சிகள்…

Viduthalai

தி.மு.கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

 "பொய், புரட்டு, திட்டமிட்ட அவதூறு என பா.ஜ.க.வினர் செய்யும் திசைதிருப்பும் தந்திரத்தை உணர்ந்து முறியடிப்பீர் - கவனச் சிதறலுக்கு இடம் தராதீர்கள்!"தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் கருத்தையே தி.மு.க.வினரும், கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பின்பற்றவேண்டும்!சென்னை, செப். 13- திமுக தலைவர்…

Viduthalai