பசு காவல் என்ற பெயரில் கொலை – வழக்கில் சம்பந்தப்பட்ட ஆசாமி கைது

ரோஹதக் செப்.14 அரியானா கலவரம், கொலை வழக்குகளில் தொடர் புடைய பசு பாதுகாவலர் மோனு  மானேஸர்  கைது செய்யப்பட்டார். கடந்த ஜூலை 31 அன்று, அரியானா மாநிலம் குருகிராமை ஒட்டி உள்ள நுஹ் பகுதியில் விஷ்வ இந்து பரிஷத் (VHB)சார்பில் பிரிஜ் மண்டல்…

Viduthalai

அம்பேத்கர் குறித்து அவதூறு பேச்சு ஆர்.பி.வி.எஸ். மணியன் கைது

சென்னை, செப்.14 ஆன்மிக சொற்பொழிவாளரும், விஷ்வ ஹிந்து பரிஷத் இயக்கத்தின் மேனாள் மாநில தலைவருமான ஆர்.பி.வி.எஸ். மணியனை இன்று (14.9.2023) அதிகாலை 3.30 மணியளவில் தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியில் அம்பேத்கரை பற்றி அவதூறாக பேசிய வழக்கில் அவர்…

Viduthalai

‘நீட்’ தேர்வு: ராஜஸ்தானில் மாணவி தற்கொலை

 ஜெய்ப்பூர், செப். 14 - ராஜஸ்தானில் ‘நீட்’ தேர்வுக்கு பயிற்சி பெற்ற மேலும் ஒரு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.ஜே.இ.இ., நீட் பயிற்சி மய்யங்களுக்கு பிரசித்தி பெற்ற ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில், நாடு முழுவதிலும் இருந்து சுமார் 2லு லட்சம்…

Viduthalai

பெரியாரின் நெஞ்சில் தைத்த முள் முற்றிலும் அகற்றம் பெண்களுக்கும் அர்ச்சகராகும் வாய்ப்பு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சமூக வலைத்தளப் பதிவு

பெண்கள் அர்ச்சகர் நியமனம் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின்  சமுகவலைதளப்பதிவு -பணி ஆணை பெற்ற பெண் அர்ச்சகர்கள் ரம்யா, ரஞ்சிதா, கிருஷ்ணவேணி- விண்வெளிக்குச் சென்றாலும் கருவறைக்குச் செல் லாத நிலை முடிவிற்கு வந்தது.பெண்கள் விமானத்தை இயக் கினாலும், விண்வெளிக்கே சென்று வந்தாலும்…

Viduthalai

அறிஞர் அண்ணா பிறந்த நாளில் மெகா திட்டம்! பெண்ணியம் தலைநிமிர்கிறது! தனியார் தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி

சென்னை, செப்.14  அறிஞர் அண்ணா பிறந்த செப்.15 ஆம் நாளில் ஓர் அரிய புரட்சி! இந்தியா விற்கே வழிகாட்டக்கூடிய ‘‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம்'' தொடக்கம்!  பெண்ணியம் தலைநிமிர்கிறது, பெண்ணடிமைத்தனம் விரட்டப்படுகிறது; விடியல் தொடர்கிறது என்றார் திராவிடர் கழகத் தலைவர்…

Viduthalai

எம்.பி.பி.எஸ். படிக்க மனநல பாதிப்பு தடையல்ல உச்சநீதிமன்றத்தில் தேசிய மருத்துவக் கவுன்சில் தகவல்

புதுடில்லி,செப்.14 - ‘இளநிலை மருத்துவப் படிப்பை (எம்பிபிஎஸ்) மேற்கொள்ள மனநல பாதிப்பு தடை யல்ல. வரும் காலங்களில் இவர் களுக்கும் மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீடு அடிப்படையில் இடஒதுக் கீடு அளிப்பது குறித்து பரிசீலிக்கப் படும்’ என்று உச்ச நீதிமன்றத்தில் தேசிய மருத்துவக் கவுன்சில்…

Viduthalai

சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 5 பேர் நிரந்தர நீதிபதிகளாக நியமனம்

புதுடில்லி,செப்.14 - சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக உள்ள 5 பேர், நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக ஒன்றிய சட்டத் துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால்  டிவிட்டர் வலை தளத்தில் 12.9.2023 அன்று  வெளியிட்ட பதிவில் குறிப்பிட்டுள்ள தாவது:இந்திய அரசமைப்புச்…

Viduthalai

ஒன்றிய இணை அமைச்சர் சுபாஸ் சர்க்காரை அறையில் வைத்து பூட்டிய பா.ஜ.க. தொண்டர்கள்

பன்குரா, செப். 14 -  மேற்கு வங்காளத்தின் பன்குரா நகரில் மாவட்ட அலுவலகத்திற்கு வருகை தந்த ஒன்றிய கல்வி இணை அமைச்சர் சுபாஸ் சர்க்கார் தொண்டர்களை அழைத்து கூட்டம் ஒன்றை நடத்தி யுள்ளார்.அப்போது, பா.ஜ.க. தொண்டர் களில் சிலர் கும்பலாக சேர்ந்து…

Viduthalai

தெருவோரக் கடை நடத்துபவரின் மகன் நீதிபதி ஆனார் வாழ்த்துகள் குவிந்தன

லக்னோ, செப். 14 -  உத்தரப் பிர தேசத்தில் வசித்து வருபவர் முகமது காசிம். இவரது தந்தை உத்தரப் பிரதேசத்தின் வடமேற்கே சம்பல் பகுதியில் தெருவோரத்தில் கடை போட்டு உணவுப் பொருட் களை விற்பனை செய்து வருகிறார். இந்த நிலையில், நீதிபதிகளுக் கான…

Viduthalai

அறிவியல் செய்திகள்

* ஜப்பானைச் சேர்ந்த டோஹோகு பல்கலை., 7,097 குழந்தைகளை வைத்து ஓர் ஆய்வை நடத்தியது. ஒரு வயதில் அதிக நேரம் போன், கணினி, டிவி உள்ளிட்ட டிஜிட்டல் திரைகளைப் பார்க்கும் குழந்தைகளுக்கு 4 வயதாகும் போது அவர்களின் பேச்சாற்றல், பிரச்சினையைத் தீர்த்தல்,…

Viduthalai