தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்திற்கு நான்காயிரம் புதிய பேருந்துகள் வாங்க முடிவு அமைச்சர் சா.சி.சிவசங்கர் தகவல்
சென்னை, பிப். 13- சட்டப்பேரவை கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர் களிடம் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, திமுக ஆட்சிக் காலத்தில் புதிய பேருந்துகள் எதுவும் வாங்கப்படவில்லை என்றும், பழைய பேருந்துகளைத்தான் இயக்கி கொண் டிருக்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டினார்.…
பிப்ரவரி 15 வரை ஆளுநர் உரை மீதான விவாதம் பிப்ரவரி 19 முதல் 22 வரை நிதிநிலை அறிக்கை குறித்த கூட்டத்தொடர் சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு தகவல்
சென்னை,பிப்.13- சட்டப் பேரவையின் ஆண்டு முதல்கூட்டம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையு டன் நேற்று (12.2.2024) தொடங் கியது. இதையடுத்து. அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் பேரவைத் தலைவர் அப்பாவு தலைமையில் நடைபெற்றது. இதில், திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.…
ஆளுநர் ரவியை ஒன்றிய அரசு திரும்பப் பெறுக!
சென்னை,பிப்.13- மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு : தமிழ்நாடு சட்டப்பேரவையின் ஆளுநர் உரையுடன் கூடும் 2024இன் முதல் கூட்டத் தொடரில் மாநில அரசின் கொள்கை குறிப்பை படிக்க மறுத்து, அரசியல் உள் நோக்கத்துடன்…
விடுதலை வளர்ச்சி நிதி
வேளாண் அலுவலர் வி.வேல்முருகன் - ரேவதி இணையர் விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ. 5000த்தை தமிழர் தலைவரிடம் வழங்கினர். (செந்துறை 9.2.2024).
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
13.2.2024 டெக்கான் கிரானிக்கல்,சென்னை: ♦விவசாயிகளுடனான மோடி அரசின் பேச்சு வார்த்தை தோல்வி; டில்லி செல்வோம் என்ற முழக்கத்துடன் விவசாய அமைப்புகள் ஆயிரக்கணக்கான டிராக்டர்களுடன் வரும் பேரணியைத் தடுக்க கடும் தடையை ஏற்படுத்தியுள்ளது டில்லி காவல்துறை. ♦ஆளுநர் ஆர்.என்.ரவி ரிமோட் மூலம் இயக்கப்…
பெரியார் விடுக்கும் வினா! (1240)
சில தேசங்களில் பணக்காரர்கள் சுய ராச்சியம் அனுபவிக்கிறார்கள், சில தேசங்களில் படித்த கூட்டத்தார் அனுபவிக்கிறார்கள், சில தேசங்களில் உயர்ந்த ஜாதியார் அனுபவிக்கிறார்கள், சிலவிடங் களில் தந்திரக்காரர்கள் அனுபவிக்கிறார்கள், எல் லோரும் சுயராச்சியம் இன்பம் அனுபவிக்கும் தேசம் எங்கே இருக்கிறது? - தந்தை…
ஆவடி மாவட்ட கழக கலந்துரையாடல்
ஆவடி, பிப். 13- ஆவடி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 11.2.2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணிக்கு ஆவடி பெரியார் மாளி கையில் மாவட்ட தலைவர் வெ.கார்வேந்தன் தலைமையில் மாவட்ட செயலாளர் க.இளவர சன் வரவேற்புரையுடன் பெரியார் பிஞ்சு சமத்துவமணி கடவுள்…
மயிலாடுதுறை ஜி. மணிவேல் மறைவு கழகப் பொறுப்பாளர்கள் மரியாதை
மயிலாடுதுறை நகர கழக நீண்ட நாள் உறுப்பினரும், கழகத்தின் அனைத்து நிகழ்வுகளிலும் பங்கேற்றவருமான தோழர் ஜி. மணிவேல் நேற்று (12.2.2024) உடல் நலக்குறைவால் காலமானார். அவரது உடலுக்கு கழக மாவட்ட தலைவர் கடவாசல் குணசேகரன், அமைப்பாளர் ஞான. வள்ளுவன், நகர தலைவர்…
மறைவு
பட்டுக்கோட்டை பகுத்தறிவாளர் தோழர் பன்னீர்செல்வம் (வயது 84) நேற்று (12.2.2024) இரவு மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அவரது உடல் நாளை அடக்கம் செய்யப்படவுள்ளது. திராவிடர் கழ கத் தோழர்கள் இறுதி மரியாதை செலுத்துவர்.
வேலூர் சத்துவாச்சாரியில் “தமிழ்நாடு மக்களின் உரிமையும் கடமையும்” பொதுக்கூட்டம்
வேலூர், பிப். 13- 9.2.2024 வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணியளவில் வேலூர் சத்துவாச்சாரி ஆர்.டி.ஓ சாலையில் நகர திராவிடர் கழகத்தின் சார்பாக “தமிழ்நாடு மக் களின் உரிமையும் கட மையும்” என்ற தலைப்பில் தெருமுனைக் கூட்டம் மாவட்டத் தலைவர் வி.இ.சிவகுமார் தலை மையில்…
