தந்தை பெரியார் – 145
செப்டம்பர் 17 - திராவிட இனத்தின் - தமிழ்நாட்டின் மறக்கப் படவே முடியாத விடிவெள்ளி தோன்றிய நாள் - ஆம் அன்றுதான் தந்தை பெரியார் பிறந்த நாள் (1879).சிறு வயது முதற் கொண்டே தனித் தன்மையான சிந்தனை! திண்ணைப் பள்ளிக் கூடத்திலேயே…
அடக்குமுறைக்கு அஞ்சாதே!
ஏதாவது ஒரு கொள்கைக்குப் பிரசாரம் பரவ வேண்டுமானால், அக்கொள்கையில் நம்பிக்கை கொண்டவர்கள் அக் கொள்கைக்கு இடையூறு செய்பவர்களால் அடக்குமுறைக்கு ஆளாக வேண்டியதும் அவசியமேயாகும். அதற்காக நாமே வலுவில் போய்க் கஷ்டத்தைக் கோரி எடுத்துக் கொள்ளக் கூடாது; என்றாலும், தானாகவே ஏற்பட்ட ஒரு…
‘‘ஸநாதனத்தை பி.ஜே.பி. தூக்கிப் பிடிக்கும் ரகசியம் என்ன?” சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை
யூ-டியூபர் ஆட்களை - பொய்த் தயாரிப்பு தொழிற்சாலைகளை நிறைய வைத்திருக்கின்ற அமைப்புதான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு! பேசுவது முழுவதும் ஸநாதனம்; கையாள்வது முழுவதும் நவீன விஞ்ஞானம்!சென்னை, செப்.16 யூ-டியூபர் ஆட்களை - பொய்த் தயாரிப்பு தொழிற்சாலைகளை நிறைய வைத்திருக்கின்ற அமைப்புதான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு. அந்த அடிப்படையே…
தந்தை பெரியார் பிறந்த நாள்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மலர்தூவி மரியாதை – ‘சமூகநீதி நாள்’ உறுதிமொழி ஏற்பு!
தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளை (17.9.2023) முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நேற்று (15.9.2023) காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தந்தை பெரியார் அவர்களின் சிலைக்கு மலர்மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்பு அவரது தலைமையில்…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1: பா.ஜ.க.விற்கு ஒரு ஆர்.எஸ்.எஸ். போன்று தி.மு.க.விற்கு ஒரு தி.க. என்ற ஒப்பீடு சரியானதா?- மா.வெற்றிவேலன், மதுரைபதில் 1: சரியான ஒப்பீடு அல்ல; ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பா.ஜ.க.வுக்கு உத்தரவு போடும் அமைப்பு. பா.ஜ.க.வைப் போல - ஆர்.எஸ்.எஸ். ஆட்களால்தான் பா.ஜ.க.…
பட்டொளி வீசிப் பறக்கும் ‘ஸநாதனப் புகழ்’
பாணன்லண்டன்1.பாலியல் வழக்கில் சிக்கிய பார்ப்பனர் தன்னை விட்டு விடுமாறு கூறி காவல்துறையினரின் கால் ஷூவை நக்க முயன்ற காணொலி.லண்டன் நகரில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபர் கைது.லண்டனின் நார்த் ஷீல்ட் (North Shields) என்ற பகுதியில் வசிக்கும் நபர்…
புதிய தமிழ் நாடு என்ற தேசத்தை உருவாக்கிய பெரியாரின் பிறந்த நாள்
சபா நாவலன்பிரித்தானிய காலனியாதிக்க அரசு ஆசிய நாடுகளில் ஏற்றுமதி செய்து ஒட்டவைத்த முதலாளித்துவ ஜனநாயகம் முன்னைய நிலப்பிரபுத்துவ அடிமை சமூக அமைப்பை முற்றாக அழித்துவிடவில்லை. அதிகாரவர்க்கத்தின் ஆதிக்க அமைப்புகளில் பின் தங்கிய பண்பாட்டுமுறை மீண்டும் இறுக்கமாகக் குடிகொண்டது. ஜாதிய அமைப்பு முறை…
பெரியார் பத்து!
செல்வ மீனாட்சி சுந்தரம், தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்பெரியார் - உரிமைதந்த உயிலானார் சூத்திரர்க்கு!நூற்றாண்டாய் இருள்படிந்தே ஒளியைத் தேடும் நோக்கழிந்த விழியிரண்டை முகம்சு மந்தோம்!ஆற்றோடும் நீர்வளம்நாம் கரையொ டுங்கி ஆரியத்தின் அடிமையென உருண்டி ருந்தோம்!காற்றகன்ற பிணமாகக் கல்வி யின்றிக் கடையரெனப் படிநிலையில் தாழ்ந்தி ருந்தோம்!கீற்றொளிரும் கிழக்காகக் கிளர்ந்தெ ழுந்து கேள்விகொண்டு…
50 ஆண்டுகள் முன்னோக்கி…
ஏன் தமிழ்நாடு வடமாநிலங்களைவிட 50 ஆண்டுகள் முன்னோக்கி உள்ளது. சிறிய வரலாறு சொல்கிறேன்.ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்குக் கீழ் அடிமைப்பட்டுக் கிடந்தபோது 1806இல் சிப்பாய் புரட்சி செய்தது சுதந்திரத்திற்கு வித்திட்டதுதான் தெற்கு.இதைப் புரிந்துகொள்ள வடநாட்டிற்கு 50 ஆண்டுகள் தேவைப்பட்டது.அதன் பின்தான் மீரட் சிப்பாய் கலகம்…
நெருக்கடி நிலை காலத்திலே…
1975 ஜூன் 26ஆம் தேதி அன்று இந்தியாவில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டது. அதனை எதிர்த்து 24 மணி நேரத்திற்குள் தி.மு.க. செயற்குழுவைக் கூட்டி (75 உறுப்பினர்களில் 63 பேர் விரைந்து வந்து பங்கேற்றனர்). நெருக்கடி நிலையை எதிர்த்து - கண்டித்து இந்தியாவிலேயே…