மாநில உரிமைகளை பறிக்கும் முயற்சிகளில் ஒன்றிய பா.ஜ.க. அரசு நெல்லை பொதுக்கூட்டத்தில் கனிமொழி எம்.பி.
நெல்லை,பிப்.17-- 2024 நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட் சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் 3 நாட்களுக்கு தி.மு.க. தொடர் பொதுக் கூட்டங்களை நடத் துகிறது. 'உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல் _…
சிதம்பரத்தில் ரயில் மறியல் போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து தொல்.திருமாவளவன் எம்.பி., தலைமையிலான போராட்டக் குழுவினருடன் ரயில்வே அதிகாரிகள் பேச்சுவார்த்தை
சிதம்பரம், பிப்.17 கோவை சதாப்தி விரைவு மற்றும் மைசூர் விரைவு ரயிலை கடலூர் வரையிலும் நீட்டிக்கக் கோரி, சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பி னர் எழுச்சித் தமிழர் தொல்.திருமா வளவன் தலைமையில் 14.2.2024 அன்று சிதம்பரம் ரயில் நிலையில் ரயில் மறி யல்…
திராவிடர் கழகத் தோழர்கள் எந்த பணியை மேற்கொண்டாலும் அதில் வல்லமை பெறக்கூடியவர்கள்!
கடைத் திறப்பு விழாவில் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் பாராட்டுரை உரத்தநாடு, பிப்.17 தஞ்சாவூர் மாவட்டம், உரத்தநாடு ஒன்றியம், நெய்வாசலில் ஒக்கநாடு மேலையூர் கழகத் தோழர் பொறியாளர் ப.பாலகிருஷ்ணனின் பாலா டிரே டர்ஸ் டைல்ஸ் & பெயிண்ட்ஸ் என்ற புதிய காட்சிக் கூடத்தைத் திராவிடர்…
18.02.2024 ஞாயிற்றுக்கிழமை கொடியேற்று விழா – ஒன்றிய கழக கலந்துரையாடல் கூட்டம்
கன்னியாகுமரி: மாலை 5 மணி * இடம்: கழக மாவட்ட செயலாளர் கோ.வெற்றிவேந்தன் இல்லம், பெரியார் தெரு, கிறிஸ்துநகர், வெள்ளமடம் * வரவேற்புரை: மா.ஆறுமுகம் (தோவாளை கழக ஒன்றிய தலைவர்) * தலைமை: கோ.வெற்றிவேந்தன் (கழக மாவட்டச் செயலாளர்). * கழகக்…
பெரியார் விடுக்கும் வினா! (1244)
இந்தியாவுக்காகக் கேட்கப்படும் சுயாட்சியும், இந்தியாவுக்காக அளிக்கப்படும் சுயாட்சியும் ஏழை மக்களையும், பாமர மக்களையும் ஏமாற்றி வதைத் துப் பார்ப்பனர்களும், பணக்காரரும், சோம்பேறி களும், கூலிகளும் வாழ்வதற்கும், கொள்ளை அடிப்பதற்கும் ஏற்றதே ஒழிய - வேறு பயன் என்ன? - தந்தை பெரியார்,…
நைனார்குப்பத்தில் பொங்கல் விழா
நைனார்குப்பம், பிப்.17-செங்கல்பட்டு மாவட் டம் செய்யூர் அடுத்த நைனார்குப்பம் கிராமத் தில் கழகத் தோழர்கள் ரமேஷ், பழனிபாரதி ஆகியோர் கிராம மக்கள் ஒத்துழைப்புடன் 18ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு பொங்கல் விழா சிறப்பு டன் நடத்தினர். 15.1.2024 அன்று காலை 10…
திருவாரூர் பொன்.தேவநாதன் மறைவு குடும்பத்தினருக்கு கழகப்பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் ஆறுதல்
திருவாரூர்,பிப்.17- மறை வுற்ற திருவாரூர் மேனாள் கழக ஒன்றிய செயலாளர் பொன்.தேவநாதன், இல்லத்திற்கு கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் 15-.2.-2024 அன்று மாலை 6:00 மணிக்கு நேரில் சென்று அவர் குடும்பத்தினருக்கு ஆறுதலைத் தெரிவித்து அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை…
மணிப்பூரில் மீண்டும் வன்முறை துப்பாக்கிச் சூடு: 2 பேர் பலி
இம்பால், பிப். 17- மணிப்பூரில் குக்கி - மெய்தி சமூகங்க ளுக்கு இடையே இன ரீதியிலான மோதல் ஏற்பட் டிருந்தது. கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கிய இந்த மோதல் பல மாதங்களாக நீடித்து வருகிறது. இந்த மோதலில் 170க்கும் மேற்பட்டோர்…
பதிலடிப் பக்கம் – ‘விஜயபாரதமே!’ பதில் சொல்!
(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்) கவிஞர் கலி.பூங்குன்றன் (2.2.2024 நாளிட்ட ஆர்.எஸ்.எஸ். வார இதழான ‘விஜயபாரத'த்தின் பதில்களுக்குப் பதிலடி இங்கே!) கேள்வி: நூல்களின் தேவை என்ன? பதில்: சாஸ்திரத்தின் சாரத்தை அறிய வேண்டும்.…
இந்நாள் – செங்கற்பட்டு சுயமரியாதை முதல் மாநாடு நடைபெற்ற பொன்னாள் [17.2.1929]
2024- ஆம் ஆண்டிலும் உயிர்ப்போடு இருக் கின்றன சுயமரியாதை மாநாட்டுத் தீர்மானங்கள். சுயமரியாதை இயக்கத்தின் முக்கிய குறிக் கோள் : மூடப்பழக்க வழக்கத்தை ஒழித்தல் பெண்களை தாழ்வாக நடத்துதலை தடுத்தல் விதவை மறுமணம் தேவதாசி முறை ஒழிப்பு குழந்தை திருமணம் ஒழிப்பு…
