மகளிருக்கான இட ஒதுக்கீடு மசோதாவில் ஓ.பி.சி. இட ஒதுக்கீடு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது

பா.ஜ.க. மூத்த தலைவர் உமாபாரதிபோபால், செப்.22  நாடாளுமன்றம் மற் றும் சட்டப்பேரவைகளில் பெண் களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங் கும் மசோதாவில் இதர பிற்படுத்தப் பட்டட பிரிவுக்கான (ஓபிசி) இட ஒதுக் கீடு இல்லாதது ஏமாற்றம் அளிப்பதாக மூத்த…

Viduthalai

நடக்க இருப்பவை

 23.9.2023 சனிக்கிழமைகரூர் மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி நடத்தும் தந்தை பெரியார் 145ஆவது பிறந்த நாள் விழா கருத்தரங்கம்குளித்தலை: காலை 10 மணி * இடம்: கிராமியம் அரங்கம், குளித்தலை * தலைமை: தீ.முத்துகிருஷ்ணன் (மாவட்ட அமைப்பாளர், பகுத்தறிவு ஆசிரியரணி) * வரவேற்புரை: மு.விஜயகுமார்…

Viduthalai

விடுதலை வளர்ச்சி நிதி

 தென்காசி மாவட்ட தலைவர் வழக்குரைஞர் த.வீரன் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் விடுதலை வளர்ச்சி நிதி ரூ.1000 வழங்கினார் உடன் மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா குணசேகரன். (19.09.2023, பெரியார் திடல்)

Viduthalai

நன்கொடை

காரைக்குடி சுயமரியாதைச் சுடரொளி பேராண்டாள் என்.ஆர்.சாமி அவர்களின் 23-ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி (20.09.2023) விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.200 வழங்கப்பட்டது.

Viduthalai

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவில் ஓபிசிக்கு ஒதுக்கீடு இல்லாததால் முழுமையடையவில்லை : ராகுல் காந்தி

புதுடில்லி, செப்.22 நாட்டில் பெரும் பகுதியினராக உள்ள இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) மகளிர் இடஒதுக்கீடு மசோ தாவில் தனி ஒதுக்கீடு வழங்காததால், அந்த மசோதா முழுமையடைய வில்லை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறினார். இதுதொடர்பாக மக்களவை யில் மகளிர்…

Viduthalai

ஜனநாயகம், மதச்சார்பின்மை, சகோதரத்துவம், சமூகநீதி நெருக்கடியில் உள்ளது – அரசியல் ரீதியாக எதிர் கொள்வோம்

நூல் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் பேச்சுசென்னை, செப். 22 நெருக்கடியில் சிக்கியுள்ள ஜனநாயகம், சமூகநீதி மற்றும் மதச்சார்பின்மையை அரசி யல் ரீதியாக எதிர்கொள்வோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.விகடன் பிரசுரம் சார்பில், ‘கலைஞர் 100- _ விகடனும் கலை ஞரும்’ நூல்…

Viduthalai

நமது வாழ்வின் முக்கிய பயணம் இதோ (1)

 நமது வாழ்வின் முக்கிய பயணம் இதோ (1)வாழ்க்கையில் நாம் பலவித பயணங்களை வெளியில் மேற்கொண்டு மகிழ்கிறோம்; இளைப் பாற்றிக் கொள்கிறோம். ஆனால் நமது புறத்தை முதன்மையாக்கி இப்படிப்பட்ட அனுபவங்களைத் தேடும் நாம், நமது அகத்தை - மனதில் நிரந்தர மகிழ்ச்சியை, களைப்பறியா…

Viduthalai

கவிஞர் கனிமொழியின் கணீர் குரல்!

சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றத்திலும் பெண் களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்கும் சட்ட முன் வடிவு மக் களவையில் நேற்று முன்தினம் (20.9.2023) நிறைவேற்றப்பட்டது.பொதுவாக இதற்கு எல்லாக் கட்சிகளும் தம் ஆதரவுக் கரத்தை உயர்த்தின.அதே நேரத்தில் இது 2029இல் தான் நடைமுறைக்கு வரும்…

Viduthalai

உழைப்பின் பயன்

மனிதன் எப்பொழுது இயற்கைக்கு விரோதமாக வாழ்க்கை நடத்த நினைத்தானோ அல்லது இணங்கினானோ, அன்று முதல் மனிதன் பாடுபட வேண்டியவனானான். ஆதலால், மனிதன் பாடுபடுவதைப்பற்றி நாம் பரிதாபப்படவில்லை. ஆனால், அந்தப் பாட்டின் - உழைப்பின் பயனை அந்த உழைப்பாளி அடையாமல் சும்மா இருக்கும்…

Viduthalai

தந்தை பெரியார் – அறிஞர் அண்ணா – கலைஞர் பிறந்தநாள் விழா! செந்துறையில் பொதுக்கூட்டம்

செந்துறை, செப்.22 - தந்தை பெரியாரின் 145 ஆவது பிறந்தநாளான செப்டம்பர் 17 அன்று, அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா மற்றும் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா பொதுக் கூட்டம், மாலை 6 மணியளவில், செந்துறை…

Viduthalai