மணிப்பூர் முதலமைச்சரின் காட்டுக் கூச்சல்!
1961-ஆம் ஆண்டுக்கு பிறகு மணிப்பூர் மாநிலத்தில் நுழைந்து குடியேறியவர்கள், எந்த ஜாதி மற்றும் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற பாகுபாடு இல்லாமல் அடையாளம் காணப்பட்டு, நாடு கடத்தப்படுவார்கள் என்று மணிப்பூர் மாநில முதலமைச்சர் பைரன் சிங் அறிவித்துள்ளார். வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் பல…
முப்பெரும் விழா
* திராவிட இயக்க சமூக நீதி முன்னோடி தொண்டறச் செம்மல் சி.டி.நாயகத்திற்கு நன்றி பாராட்டுப் பெருவிழா * வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா *முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா நாள்: 22.02.2024 வியாழக்கிழமை, மாலை 6.00 மணி இடம்: தாயம்மாள் நூற்றாண்டு…
ஜார்க்கண்ட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு
ராஞ்சி,பிப்.19- ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜாதி வாரிக் கணக்கெ டுப்பை நடத்துவதற்கான வரைவு அறிக்கையை தயார்செய்ய அம்மாநில முதலமைச்சர் சம்பாய் சோரன் உத்தர விட் டுள்ளார். இதுதொடர்பாக பணியாளர் நலத்துறைக்கு உத்தரவிட்டுள்ள முதலமைச்சர் சம்பாய் சோரன், “விரைவில் வரைவு அறிக்கை தயாரிக் கப்பட்டு…
சண்டிகர் மேயர் திடீர் விலகல் : பிஜேபியின் தில்லு முல்லு அம்பலம்
சண்டிகர்,பிப்.19- பஞ்சாப் - அரி யானா மாநிலங்களின் தலைநகராக சண்டிகர் உள்ளது. இதனிடையே, சண்டிகர் மாநகராட்சி மேயர் தேர்தல் கடந்த மாதம் 30ஆம் தேதி நடைபெற்றது. தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளராக மனோஜ் சோன்கர், "இந்தியா" கூட்டணி வேட்பாளராக ஆம் ஆத்மியின் குல்தீப்…
ஒன்றிய பிஜேபி அரசு இரட்டை என்ஜின் ஆட்சியாம் வேலையில்லா இளைஞர்களுக்கு இரட்டை அடி என்று இதற்குப் பொருளா?
ராகுல் காந்தி கடும் தாக்கு புதுடில்லி,பிப்.19- காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நியாய நடைப் பயணம் உத்தரப்பிரதேசத்தில் நடந்து வரு கிறது. இந்த பயணத்தில் மாநிலத்தில் பெரும் பிரச்சினையாக இருந்து வரும் வேலையில்லா திண்டாட் டத்தை அவர்…
பெரியாரியல் பயிற்சிப் பட்டறை – 43
கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களின் வழிகாட்டுதலின்படி மாணவர்களிடையே மூடநம்பிக்கையை ஒழித்து, நல் ஒழுக்கம் மேற்கொள்ளவும் பகுத்தறிவு சமூகநீதி சிந்தனையை வளர்க்கும் நோக்கில் ஒவ்வொரு சனி, ஞாயிறுகளில் தமிழ்நாடு முழுவதும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறைகளை கழக ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா. ஜெயக்குமார், ஒருங்கிணைத்து…
பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்திய நடிகர் எஸ்.வி.சேகருக்கு தண்டனை
சென்னை, பிப். 19- பெண் பத்திரிகையா ளர்கள் குறித்த சர்ச்சை பேச்சு தொடர் பான வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனையும், ரூ.15,000 அபராதமும் விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நடிகரும், பா.ஜ.க. நிர்வாகியுமான எஸ்.வி.சேகர், பெண்…
ஜோதிடருக்கே ஜோதிடம் தெரியாதா? தேனியில் ஜோதிடர் குத்திக் கொலை!
தேனி, பிப். 19- தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தேவதா னப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மன்மதன் (வயது 40) இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் தேவதானபட்டி பகுதியில் ஜோதிடம் பார்ப்பது, மற்றும்…
கிளாம்பாக்கத்தில் இருந்து பிற பகுதிகளுக்கு பேருந்துகள் பெருநகரவளர்ச்சி ஆணையம் விளக்கம்
சென்னை, பிப். 19- கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து சென்னைக்கு பேருந்து இணைப்பு கள் இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ள நிலையில் இது குறித்து சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் விரிவான விளக்கம் ஒன்றை அளித்து இருக்கிறது. "சென்னை மாநகரிலிருந்து கிளாம்பாக்கம்…
தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி பிரதமருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் இன்னும் எத்தனை முறை தான் கடிதம் எழுதுவது?
சென்னை,பிப்.19-- தமிழ்நாடு மீன வர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (18.2.2024) சமூக வலைத் தளப் பதிவு மூலம் பிரதமர் மோடிக்கும், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கருக்கும் வலி யுறுத்தியுள்ளார். சமூக வலைத்தளப் பதிவு தமிழ்நாடு முதலமைச்சர்…
