மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தினால் தண்டனையா?
மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதில் நாட்டிலேயே முன்னணி மாநிலமாகத் திகழும் தமிழ்நாட்டிற்கு 2026-ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகப்பெரிய அதிர்ச்சி கிடைக்கப் போகிறது.குடும்பக் கட்டுப்பாடு அவசியம் தேவை என்ற ஒன்றிய அரசின் கொள்கை முடிவை ஏற்று சரியாக செயல்பட்டதால் நமக்குத் தண்டனையா?இந்தியாவிலேயே அதிக மக்களவைத்…
மனிதனை மனிதன் படுத்தும் பாடு
பகுத்தறிவில்லாத எந்த ஜீவராசியும் தன் இனத்தை வருத்தி வாழ்வதில்லை. தன் இனத்தைக் கீழ்மைப்படுத்துவதில்லை; தன் இனத்தின் உழைப்பாலேயே வாழ்வதில்லை; தன் இனத்தின்மீது சவாரி செய்வதில்லை. பகுத்தறிவுள்ள மனிதன் தன் இனத்தைக் கீழ்மைப்படுத்துகிறான். வாகனமாய் உபயோகப்படுத்துகிறான். சோம்பேறியாயிருந்து தன் குலத்தின் உழைப்பாலேயே வாழ்கிறான்.…
தந்தை பெரியாரின் 145 ஆம் ஆண்டு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியரின் விழாப் பேருரை!
உண்மையான சமத்துவம் எதுவென்றால், சம தளம், சம பலம் உள்ளவர்கள் போட்டியிடுவதுதான்!சென்னை, செப்.23 சம வாய்ப்பு என்பது வேறு; சமத்துவம் என்பது வேறு. சம வாய்ப்பு என்கிற பெய ராலே, சமத்துவம் கொடுக்கிறோம் என்று சொல்கிறார்கள். உண்மையான சமத்துவம் எதுவென்றால், சம தளம்,…
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலை பல்கலைக் கழகத்தின்) 31 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா
தஞ்சை வல்லத்தில் உள்ள பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தின்) 31 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தஞ்சை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் அவர்களுக்குப் பல்கலைக் கழக வேந்தர் கி.வீரமணி…
மனிதநேய முடிவு! உடல் உறுப்புக் கொடையாளர்களுக்கு அரசு மரியாதை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
சென்னை,செப்.23- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதளப்பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:உடல் உறுப்புக் கொடையின்மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் அரும்பணியில் நாட்டின் முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு தொடர்ந்து விளங்கி வருகின்றது.குடும்ப உறுப்பினர்கள் மூளைச்சாவு நிலையை அடைந்த துயரச் சூழலிலும், அவர்களின் உடல் உறுப்புகளைக்…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1: ஸநாதனத்தைப்பற்றி பேசுவதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டனவா தி.க.வும், தி.மு.க.வும்?- பா.முகிலன், சென்னை-14பதில் 1: இல்லை. ‘செமிகோலன்’ - போட்டுள்ளன! இவ்வளவு அக்கறை காட்டும் உங்களைப் போன்றோரின் பங்கு அதில் என்ன?---கேள்வி 2: குடியரசு தினத்தன்றாவது குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை…
திராவிடர் மனம் மட்டும் புண்படாதா?
(உலக மக்கள் முன் நம்மைத் தாழ்த்த ஆரியர் எழுதி வைத்துள்ள வஞ்சக மொழிகளை அம்பலப்படுத்தும் வரலாற்றுச் சான்றுகள்)1. “தென்னிந்தியாவில் வசித்து வந்த ஆரியரல்லாதவர்களையே குரங்குகள் என்றும், அசுரர்கள் என்றும் ராமாயணக் கதையில் எழுதி வைக்கப்பட்டிருக்கிறது”- ‘புராதன இந்தியா’ 52ஆவது பக்கம் ரமேஷ்…
பார்ப்பனர்களை நோக்கி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கேள்வி
பிரதமர் நரேந்திர மோடியால் துவங்கி வைக்கப்பட்ட விஸ்வகர்மா திட்டத்தை எதிர்த்துள்ள, தமிழ்நாடு அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், குலக்கல்வி திட்ட மாடல் என்று பேசியிருந்தார். அது தொடர்பான காட்சிப் பதிவு தற்போது பலராலும் பகிரப்பட்டு வருகிறது.பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர…
ஒவ்வொருவரின் உள்ளந்தோறும் தந்தை பெரியார்!
மன்னார்குடி அடுத்த செருமங்கலம் உடையார் தெருவில் கடந்த 1990 ஆம் ஆண்டு தமிழர் தலைவர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் தந்தை பெரியார் அவர்களின் முழு உருவச் சிலையை திறந்து வைத்தார்.தற்போது, சென்னை - கன்னியாகுமரி தொழிற் தடச் சாலை…
“பொதுவாழ்வில் வித்தியாசம் இருக்கக் கூடாது’’
“மலையாளத்தாரை வெறி பிடித்தவர்கள் என்று கொள்ளாமல் வேறு எவ்வாறு அவர்களை மதிக்கக் கூடும்?’’ என்று துறவியான விவேகானந்தரையே பேச வைத்திருக்கிறது என்றால் நூறு ஆண்டுகளுக்கு முன் கேரளாவில் எப்படிப்பட்ட அவல நிலை இருந்திருக்க வேண்டும்?கேரள மாநிலம். கோட்டயத்திலிருந்து 32 கி.மீ. தூரத்தில்…