கழகக் களத்தில்…!
25.9.2023 திங்கட்கிழமைபெரியார் உயராய்வு மய்ய தொடக்க விழா 2023-2024பொறையார்: காலை 10:30 மணி ⭐ இடம்: கருத்தரங்கக் கூடம், த.பே.மா.லு.கல்லூரி, பொறையார் ⭐ சிறப்பு விருந்தினர்: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (பெரியாரிய செயற்பாட்டாளர்) ⭐ தலைமை: முனைவர் எஸ்.ஜான்சன் ஜெயக்குமார் ⭐ ஒருங்கிணைப்பாளர்: பெரியார் உயராய்வு மய்யம்,…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
24.9.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:👉மகளிர் இட ஒதுக்கீடு 10 ஆண்டுகளுக்கு வராது ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த பிரதமர் மோடி பயப்படுவது ஏன்? ராகுல் காந்தி கேள்வி👉இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதி நிகழ்வுகள் இனி அரசு மரியாதையுடன் மேற் கொள் ளப்படும்…
பெரியார் விடுக்கும் வினா! (1104)
கைத்தொழில் என்பதே வருணாசிரமத் தர்மத்தின் அடிப்படையாகும். வருணாசிரமத் தத்துவமே மக்கள் பரம்பரைத் தொழிலையே (பரம்பரை முறையில்) செய்ய வேண்டுமென்பதாகும். ஆகவே தொழிலாளிகள் தொழிலாளிகளாகவே இருக்கவும், முதலாளிகள் முதலாளிகளாகவே இருப்பதற்காகவும் செய்யப்படும் சூழ்ச்சி வலையே இந்தக் குலத்தொழில், கதர், கைத்தொழில், குடிசைத் தொழில்…
வடசென்னை மாவட்ட மகளிரணி, மகளிர் பாசறை சார்பில் தந்தை பெரியார் பிறந்த நாள், கலைஞர் நூற்றாண்டு விழா
வியாசர்பாடி, செப். 24 - சென்னை வியாசர்பாடியில் 20.9.2023 அன்று மெகிசின்புரம் அண்ணல் அம்பேத்கர் சிலை அருகில் தந்தை பெரியார், முத்தமிழறி ஞர் கலைஞர் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் வட சென்னை மாவட்ட திராவிடர் கழக மகளிரணி மற்றும்…
வடமணப்பாக்கத்தில் புனரமைக்கப்பட்ட தந்தை பெரியார் சிலை திறப்பு
வடமணபாக்கம், செப். 24 - செய்யாறு கழக மாவட்டம் வெம்பாக்கம் ஒன்றியம் வடமணப்பாக்கத்தில் தமிழர் தலைவர் அவர்களால் 1992ஆம் ஆண்டில் திறக்கப் பட்ட பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் சிலை தற் போது புனரமைக்கப்பட்டது. புத்தாக்கமான பெரியார் சிலையை தந்தை பெரியார் 145…
தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்ப நிறுவன மாணவர்கள் குருதிக்கொடை
வல்லம், செப். 24 - பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப் பல்கலைக் கழகம்) தந்தை பெரியாரின் 145ஆவது பிறந்தநாளை முன் னிட்டு 145 பல்கலைக்கழக மாண வர்கள் குருதிக்கொடை வழங்கி னர். இந்நிகழ்வில் பல்கலைக்கழக ஆட்சிமன்ற குழு உறுப்பினர்…
மும்பையில் தந்தை பெரியார் 145ஆவது ஆண்டு பிறந்தநாள் விழா!
மும்பை, செப். 24- தந்தை பெரியார் அவர்களின் 145 ஆவது ஆண்டு பிறந்தநாள் விழா மும்பை திராவிடர் கழகம் சார்பில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது!17.9.2023 அன்று 10 மணிக்கு பெரியார் சதுக்கத்தில் தந்தை பெரியார் படத்தை அலங்கரித்து மாலையிட்டு ஸநாதனத்திற்கு எதிராகவும்,…
காஞ்சிபுரத்தில் தந்தைபெரியார், அண்ணா, கலைஞர் பிறந்தநாள் விழா!
காஞ்சிபுரம்,செப். 24 - காஞ்சிபுரம் - வையாவூர் சாலை, எச். எஸ் அவென்யூ பூங்காவில், 17.9.2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணி அளவில், காஞ்சி தமிழ் மன்றத்தின் ஆறாவது நிகழ்ச்சி யாக தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலை ஞர்…
கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்க சோனியா காந்தி, மம்தா ஆகியோருக்கு அழைப்பு
சென்னை, செப். 24 - தி.மு.க. மகளிர் அணி சார்பில் வரும் அக்டோபர் 14-ஆம் தேதி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க காங்கிரஸ் கட்சியின் மூத்த தலை வர்…