ஒரே கேள்வி!
கடந்த 10 ஆண்டுகளில் உத்தரப் பிரதேசம் ஒன்றிய அரசுக்குக் கொடுத்த நிதி 3,41,817.60 கோடி. ஒன்றிய அரசு உத்தரப்பிரதேசத்திற்கு அளித்த நிதிப் பகிர்வு 6,91,375.12 கோடி. அதாவது உத்தரப்பிரதேசம் கொடுத் தது ஒரு ரூபாய் என்றால், ஒன்றிய அரசு அள்ளிக் கொடுத்தது…
இந்திய சந்தைகளில் சீனப் பொருட்கள் குவிவதால் சிறு தொழில்கள் கடும் பாதிப்பு: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
அலிகார், பிப்.26- இந்திய சந்தைகளில் சீன பொருட் கள் ஆக்கிரமிப்பால் சிறு தொழில்கள் பாதிக்கப் பட்டுள்ளதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நியாய நடைப்பயணம் உத்தரபிரதேசத்தில் நடந்து வருகிறது. அங்குள்ள மொராதாபாத்தில்…
கடலோர காவல்படையில் சேர வேண்டும் இளைஞர்களுக்கு கிழக்கு பிராந்திய காவல்துறை தலைவர் வேண்டுகோள்
சென்னை, பிப்.26 இந்திய கடலோர காவல்படை சார்பில் நடத்தப்பட்ட சாகச நிகழ்ச்சியில் பங்கேற்ற கடலோர காவல்படையின் கிழக்கு பிராந்திய காவல்துறை தலைவர் டோனி மைக்கேல், கடலோர காவல்படையில் திறன் வாய்ந்த இளைஞர்கள் சேர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்திய கடலோர…
”யார் வரவேண்டும் என்பதைவிட – யார் வரக்கூடாது என்பதே முக்கியம்!” தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை
* இந்தியா கூட்டணி சிதறும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றம்! * நம்முடைய முதலமைச்சரின் வழிகாட்டுதல்தான் செயல்வடிவம் பெறுகிறது! இந்தியா கூட்டணியின் ஒற்றுமை வலிமை பெற்றுள்ளது - நடக்கவிருக்கும் தேர்தலில் 'இந்தியா' கூட்டணியின் வெற்றி உறுதி! உறுதி!! வரும் தேர்தலில் பி.ஜே.பி.யும், அதன்…
63 பேருக்கு தமிழ் வளர்ச்சித் துறை விருதுகள்: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்
சென்னை, பிப். 25- சென்னை ராஜா அண்ணாமலைபுரம் முத் தமிழ்ப் பேரவை திருவாவடுதுறை டி.என்.ராஜரத்தினம் கலை அரங்கத்தில் 2022-ஆம் ஆண் டுக்கான விருதுகளை தமிழ றிஞர்களுக்கு 22.2.2024 அன்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார். தமிழறிஞர்கள், மொழி பெயர்ப்பாளர்கள், தமிழ்…
ரஷியா ராஜேந்திரன் விடுதலை ஆண்டு சந்தா
திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றியக் குழு தலைவர் ரஷியா ராஜேந்திரன் விடுதலை ஆண்டு சந்தா ரூ.2000த்தை கழக ஒன்றிய தலைவர் மு.திருநாவுக்கரசு அவர்களிடம் வழங்கினார்.
பயனாடை அணி வித்து வாழ்த்து
கன்னியாகுமரி மாவட்ட கழகத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம் அவர்களின் 75ஆம் ஆண்டு பிறந்த நாளை யொட்டி கழகத் தலைவர் அவருக்கு பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார் (குலசேகரப்பட்டினம், 22.2.2024)
விடுதலை சந்தா ரூ.8000 வழங்கல்
கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக விடுதலை நாளிதழுக்கான சந்தா தொகை ரூ.8000த்தை கழக தலைவர் ஆசிரியரிடம் கழக கன்னியாகுமரி மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம், மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன் ஆகியோர் வழங்கினர் (குலசேகரப் பட்டினம், 22.2.2024)
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
25.2.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை: ♦ இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் இடையே டில்லி, குஜராத், அரியானா, கோவா, சண்டிகரில் தொகுதி பங்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது ♦ திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு ராமநாதபுரம், கொங்குநாடு…
