‘சுயமரியாதைச் சுடரொளி’ உல்லியக்குடி மானமிகு மு.ரெங்கசாமி நூற்றாண்டு
பெரியார் பெருந்தொண்டர் சுயமரியாதைச் சுடரொளி உல்லியக்குடி மு.ரெங்க சாமி அவர்களின் நூற்றாண்டு இன்று நிறை வடைகிறது. 1924 பிப்ரவரி 26 அன்று உல்லி யக்குடி என்னும் குக்கிராமத்தில் பிறந்தவர். தமது பதின் பருவத் திலேயே தந்தை பெரியாரின் கொள்கைகளை ஏற்று செயல்…
ஜெயகோபால் படத்திறப்பு – நினைவேந்தல்
விசாகப்பட்டினத்தில் இந்திய நாத்திக சங்கத்தின் நிறுவனர் மறைந்த ஜெயகோபால் படத்திறப்பு - நினைவேந்தல் கழகப் பொதுச்செயலாளர் பங்கேற்பு விசாகப்பட்டினம்,பிப்.26- ஆந்திர மாநிலம் விசாகப் பட்டினத்தில் இந்திய நாத்திக சங்கத்தின் நிறுவனர் மறைந்த ஜெயகோபால் படத்திறப்பு - நினைவேந்தல் நேற்று (25.2.2024) காலை…
சாக்கோட்டை பகுத்தறிவு அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி கட்டட திறப்பு விழா (மு. சண்முகம் எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.50 லட்சம் மதிப்பு)
சாக்கோட்டை பகுத்தறிவு அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி கட்டட திறப்பு விழா (மு. சண்முகம் எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.50 லட்சம் மதிப்பு) நாள்: 28.2.2024 புதன்கிழமை மாலை 5 மணி தலைமை: மு.சண்முகம் (மாநிலங்களவை உறுப்பினர், தொ.மு.ச. பேரவை…
நாகை, திருவாரூர் மாவட்டங்களில் திராவிட விவசாய தொழிலாளர் அணி கலந்துரையாடல் கூட்டம்
நாள்: 3.3.2024 நேரம்: காலை 9 மணி நடைபெறும் இடம்: கீழ்வேளூர் பங்கேற்கும் ஒன்றியம்: கீழையூர், கீழ்வேளூர், திருமருகல் நேரம்: முற்பகல் 11 மணி நடைபெறும் இடம்: பருத்தியூர் பங்கேற்கும் ஒன்றியம்: கொரடாச்சேரி, திருத்துறைப்பூண்டி நேரம்: மாலை 4 மணி நடைபெறும்…
தாழ்த்தப்பட்ட சமூக மக்களை வீடு புகுந்து தாக்கிய பா.ஜ.க. கவுன்சிலருக்கு கண்டனம்
ஈரோடு, பிப்.26 வீடு புகுந்து தாழ்த்தப்பட்டவர்கள்மீது தாக் குதல் நடத்திய பாஜக கவுன் சிலருக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம் தெரி வித்துள்ளது. இதுகுறித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு, பொதுச்செயலாளர் கே.சாமு வேல்ராஜ் ஆகியோர் வெளியிட்டுள்ள…
5 கோடி கரும்பு விவசாயிகளை வஞ்சித்த ஒன்றிய மோடி அரசு! : கரும்பு விவசாயிகள் சங்கம் குற்றச்சாட்டு
சென்னை, பிப். 26 ஒரு குவிண் டால் கரும்புக்கு ரூ. 24 மட்டுமே விலையை உயர்த்தி 5 கோடி கரும்பு விவசாயிகளை மோடி அரசு வஞ்சித்துள்ள தாக தமிழ் நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து கரும்பு விவசாயிகள்…
புதிய பொறுப்பாளர்கள்
மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர் வடுககுடி வீர.கோவிந்தராஜ் திருவாரூர் மாவட்ட திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள் மாவட்ட தலைவர் வீ.மோகன் மாவட்ட செயலாளர் சௌ.சுரேஷ் திருவாரூர் மாவட்ட காப்பாளர் கங்களாஞ்சேரி பி.இரத்தினசாமி மாவட்ட துணைத் தலைவர் எஸ்.எஸ்.எம்.கே.அருண் காந்தி மாவட்ட துணைச் செயலாளர்…
பெரியார் நூலக வாசகர் வட்டம்
சென்னை:29.2.2024 வியாழக்கிழமை, மாலை 6:30 மணி ♦ இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை-7. ♦ தலைமையுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) ♦ தொடக்கவுரை: வழக்குரைஞர் கி.சுப்புராம் (சென்னை உயர்நீதிமன்றம்) (துணைத் தலைவர்,…
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்குக!
வழக்குரைஞர்கள் சங்கம் வலியுறுத்தல் மதுரை, பிப்.26 சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழை ஆட்சி மொழி யாக்க ஒன்றிய அரசும் உச்சநீதிமன்ற மும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இந்திய வழக்குரைஞர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. உயர் நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக்கக்…
மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. அரசு தூக்கியெறியப்படும் வெற்றிப்பாதையில் ‘இந்தியா’ கூட்டணி : பிரகாஷ்காரத் உறுதி
திண்டுக்கல், பிப்.26 18 ஆவது மக்களவைத் தேர்தலில் பாஜக அரசை தூக்கியெறியும் விதத்தில் எதிர்க்கட்சிகளின் மாபெரும் அணிவகுப்பாம் ‘இந்தியா’ அணி பெரும் உத்வேகத்துடன், உரிய அர சியல் வியூகங்களை வகுத்து நாட் டின் அனைத்து மாநிலங்களிலும் முன்னேறி வருகிறது; ‘இந்தியா’ அணியின்…
