ஒன்றிய அரசை கண்டித்து பாம்பன் கடலில் இறங்கி காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
ராமேசுவரம்,பிப்.28- இலங்கையில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களை மீட்கக் கோரி மீனவர் காங்., கட்சியினர் ராமேசுவரம் அருகே பாம்பன் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர். இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 5 பேருக்கு 6 மாதம், ஓராண்டு, 2…
பாலாற்றில் ஆந்திரா அணைக் கட்ட முயற்சிப்பது இரு மாநிலங்களின் நட்புக்கு ஏற்றதல்ல அமைச்சர் துரைமுருகன் கருத்து
சென்னை,பிப்.28- பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தன்னிச்சையாக அணை கட்ட முயற்சிப்பது கூட்டாட்சிக்கு எதி ரானது என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது:- பாலாறு ஒரு பன்மாநில நதி ஆகும்.…
தேர்தல் நடத்தை அமலுக்கு வருவதற்கு முன்பு குடியுரிமை திருத்தச் சட்டத்தின் விதிமுறைகள் வெளியாகின்றனவாம்
புதுடில்லி,பிப்.28- பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளில் உள்ள சிறு பான்மையினர் மதத்தின் அடிப் படையில் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி 2014-க்கு முன் இந்தி யாவுக்கு அகதிகளாக வந்துள்ள மக்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கும் வகையில் 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் குடி யுரிமை…
கோவை ஜி கே என் எம் மருத்துவமனையில் மருத்துவ ஆராய்ச்சி வெளி நோயாளிகள் மய்யம் திறப்பு காணொலி மூலம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சென்னை, பிப்.28 கோவை: கோயம் புத்தூர் ஜிகேஎன்எம் மருத்துவ மனையின் மருத்துவ ஆராய்ச்சி மற்றும் வெளி நோயாளிகள் மய்யத்தை முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார். சிறப்பான மருத்துவ சேவை அளிப்பதில் முன்னோடியாக திகழும் கோயம்புத்தூர் ஜிகேஎன்எம் மருத்து வமனை,…
பசுக்கோவில்!
மத்தியப் பிரதேச மாநில அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் மோகன் (யாதவ்) தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பசுப் பாதுகாப்பு குறித்து வலியுறுத்தப்பட்டது. இதில் பேசிய முதலமைச்சர், ‘‘மழைக் காலங்களில் மாடுகள் முக்கிய சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் திரிவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.…
Periyar Tv – மோடியின் Demonetisation கருப்பு பணத்தை ஒழிப்பதற்கு பதிலாக கருப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றியுள்ளது
#bjp #modi #demonetisation #dk #dravidarkazhagam #periyar
