எம்.கே.குஞ்சிபாபு முதலாமாண்டு நினைவேந்தல்
நாகை, அக்.2- நாகை நகர கழக மேனாள் தலைவர் பெரியார் பெருந்தொண்டர் எம்.கே. குஞ்சிபாபு அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி மற்றும் படத்திறப்பு விழா 27.9.2023 புதன்கிழமை காலை 11 மணி யளவில் நாகப்பட்டினம் டாட்டா நகர் சமுதாயக் கூடத்தில்…
ஆவடியில் பெரியார் 145 ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு முத்தமிழ் அறிஞர் கலைஞர் திறந்து வைத்த பெரியார் சிலை புதுப்பிப்பு!
ஆவடி, அக்.2 மாவட்டப் பகுத்தறி வாளர் கழகத்தின் சார்பில் 48 ஆண்டுகளுக்குப் பின் தந்தை பெரியார் சிலை புதுப்பிக்கப்பட்டது.ஆவடி மாவட்டத்தில் பூவிருந்த வல்லி செல்லும் முக்கிய சாலை யோரம் தந்தை பெரியார் சிலை அமைந்துள்ளது. Tube products of India மற்றும்T.I.…
புதுச்சேரியில் அறிவுலக ஆசான் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா
புதுச்சேரி, அக்.2 ‘பகுத்தறிவுப் பகலவன்’ தந்தை பெரியாரின் 145ஆவது பிறந்த நாள் விழா புதுவையின் பல்வேறு பகுதிகளில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.புதுச்சேரி பிள்ளை தோட்டம் பெரியார் சிலைக்கு புதுச்சேரி மாவட்ட செயலாளர் கி.அறிவழகன், பொதுக்குழு உறுப்பினர் விலாசினி, கழக மகளிரணி தலைவர் எழிலரசி…
‘‘கலைஞர் 100-40 உடன்பிறப்பின் உயிர்த் துடிப்பு கலைஞர்!” பொதுக்கூட்டம்!
முத்தமிழறிஞர் கலைஞர் பதவிக்கு முன்னுரிமை தராது - கொள்கைக்கே முன்னிடம், முதலிடம் தந்து ‘மானமிகு சுயமரியாதைக்காரராக' வாழ்ந்தார்!தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரைசென்னை, அக்.1 முத்தமிழறிஞர் கலைஞர் பதவிக்கு முன்னுரிமை தராது - கொள்கைக்கே முன்னிடம், முதலிடம் தந்து மானமிகு சுயமரியாதைக்காரராக வாழ்ந்தார்…
நிம்மாங்கரை திம்மியம்மாள் மறைவு! கழகப் பொறுப்பாளர்கள் மரியாதை
தருமபுரி, அக். 1- தருமபுரி மாவட்ட பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர், தலைமை ஆசிரியர் நிம் மாங்கரை சின்னமாது வின் தாயார் திம்மியம்மாள் 27.9.2023 அன்று உடல் நலக் குறைவால் மறை வுற்றார். அவரது உடலுக்கு மாவட்ட கழக தலைவர் கு.சரவணன் தலைமை யில்…
தருமபுரியில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா
தருமபுரி, அக். 1- தருமபுரி மாவட்ட நிம்மாங்கரை கிராமத்தில் கழக இளை ஞரணி சார்பில் மா.செல் லதுரை (மாநில இளைஞ ரணி துணை செயலாளர்) தலைமையில் தந்தை பெரியாரின் 145ஆவது பிறந்தநாள் விழா நிகழ்வு 17-.9.-2023 அன்று மிகவும் சிறப்பாக கொண்டாடப்…
சேலத்தில் தந்தை பெரியார் பிறந்த நாள்
சேலம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் தந்தை பெரியார் 145ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.மேட்டூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் எடப்பாடி கோவி .அன்புமதி அவர்கள் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து சமூகநீதி நாள் உறுதிமொழியினை வாசித்தார். இதில் பகுத்தறிவாளர்…
ஆலந்தூர் பகுதியில் எழுச்சியுடன் நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்த நாள் நிகழ்ச்சிகள்
ஆலந்தூர், அக்.1- ஆலந்தூர் பகுதி கழக பொறுப்பாளர் க.சிவா ஏற்பாட்டில் 17.09.2023 முற்பகல் 10.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை ஆலந்தூர் சவுரி தெரு மற்றும் மாதவபுரம் மேற்கு தெரு இணைவில் தந்தை பெரியாரின் விளம்பர திரை வைக்கப்பட்டு,…
கன்னியாகுமரி மாவட்டத்தில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா
நாகர்கோவில், அக். 1- தந்தை பெரியாருடைய பிறந்த நாளான செப்டம்பர் 17 காலை 10 மணிக்கு நாகர்கோவில் ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு திரா விடர் கழக மாவட்டத் தலைவர் மா.மு. சுப்பிரமணியம், தலைமை யில் மாலை…