காஞ்சிபுரத்தில் வாசுகி அம்மாள் படத்திறப்பு!
காஞ்சிபுரம்,பிப்.28- சீரிய பகுத்தறிவாள ராக சின்ன காஞ்சிபுரம் பகுதியில் வாழ்ந்த, சுயமரியாதைச் சுடரொளி வெங்கடேசன் அவர்களின் வாழ் விணையரும், பகுத்தறிவாளரும் கருவூ லத்துறை அலுவலருமான வெ. லெனின் அவர்களின் தாயார் வெ.வாசுகி அம் மாள் கடந்த 6.2.2024 அன்று தம் 83…
நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை
தஞ்சை - பாபநாசம் இராமலிங்கம் - பாக்கியவதி இணையரது மகள் அய்ஸ்வர்யா - (வங்கி துணை மேலாளர்) அவர்கள் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை ரூபாய் பத்தாயிரம் (காசோலையாக) தலைமைக் கழக அமைப்பாளர் ஈரோடு த. சண்முகத்திடம் வழங்கினார். நன்றி.
விடுதலை சந்தா
பெரியார் பெருந்தொண்டர் இளவரசன் விடுதலை சந்தா அளித்து தமிழர் தலைவரை வரவேற்றார். உடன்: சிந்தனைசெல்வன், விருத்தாசலம் மாவட்டத் தலைவர் அ.இளங்கோவன்
பெரியார் உலகத்திற்கு நன்கொடை
தருமபுரி வீ. சிவாஜி - செல்வி இணையரது 25ஆவது திருமண நாளை முன்னிட்டு பெரியார் உலகத்திற்கு நன்கொடை ரூ.25,000/- (காசோலையாக) தமிழர் தலைவர் அவர்களிடம் வழங்கினர். இணையருக்கு தமிழர் தலைவர், மோகனா வீரமணி ஆகியோர் வாழ்த்துகளை தெரிவித்தனர். உடன்: மகள் செ.சி.…
சிவகங்கை இராமச்சந்திரனார் நினைவு நாள்
26.02.2024 அன்று காலை சுயமரியாதைச் சுடரொளி அய்யா சிவகங்கை இராமச்சந்திரனார் அவர்க ளின் நினைவைப் போற்றும் வகையில் அவர்களின் சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நன்கொடை
கழக பொதுக்குழு உறுப்பினர் தி.செ.கணேசன் - சுமதி இணையரின் மகள் வெண்ணிலா - கிஷோர் மகள் அதிராவின் நான்காம் ஆண்டு பிறந்த நாள் (28.2.2024) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத் திற்கு நன்கொடையாக ரூ. 500 வழங் கப்பட்டது. நன்றி! வாழ்த்துகள்!
பெரியார் தேநீர் விடுதிக்கு வருகை தந்த தமிழர் தலைவர்
திராவிடர் கழக தலைமைக் கழக அமைப்பாளர் த.சீ.இளந்திரையன், மாவட்ட இளைஞரணித் தலைவர் செ.சிலம்பரசன் ஆகியோர் இணைந்து விருத்தாசலத்தில் நடத்தி வரும் பெரியார் தேநீர் விடுதிக்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் மற்றும் மோகனா அம்மையார் தந்தை பெரியார் சிலைக்கு மாலை…
நன்கொடை
சைதை திராவிடர் கழகத் தோழர் மு.தெய்வசிகாமணி - பிரேமா இணையரின் மகள் தெ.இரஞ்சிதம்-ம.சதிஷ் இணையருக்கு பெண் மகவு பிறந்தததின் (25.2.2024) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை ரூபாய் அய்நூறு கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களிடம் வழங்கினார்.
‘இந்தியா’ கூட்டணி வெல்ல வேண்டும் – ஏன்?
தெருமுழக்கம் பெருமுழக்கமாகட்டும்! முனைவர் அதிரடி க. அன்பழகன் சுற்றுப்பயணம் 3.3.2024 வட சென்னை அயன்புரம் 5.3.2024 கும்மிடிப்பூண்டி சோழவரம் 6.3.2024 ஆவடி பாடி 7.3.2024 திருவொற்றியூர் எழுத்துக்காரன் தெரு 8.3.2024 கும்மிடிப்பூண்டி பெரியபாளையம் 9.3.2024 ஆவடி அம்பத்தூர் 10.3.2024 வட சென்னை…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
28.2.2024 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * 200 யூனிட் வரை இலவச மின்சாரம் என்ற கிரக ஜோதி திட்டம், சமையல் எரிவாயு (எல்.பி.ஜி) ரூ.500க்கு என்ற மகாலட்சுமி திட்டம் ஆகிய திட்டங்களை தெலுங்கானாவில் தொடங்கினார் முதலமைச்சர் ரேவந்த். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக…
