விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஜனநாயகம் வெல்லும் மாநாடு மல்லிகார்ஜுன கார்கே, மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
சென்னை, அக். 3 - விசிக சார்பில் திருச்சியில் டிச.23ஆ-ம் தேதி நடை பெறும் 'வெல்லும் ஜனநாயகம்' மாநாட்டில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார் ஜுன கார்கே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளதாக கட்சித் தலை வர் திருமாவளவன்…
தேவை – தாய்ப்பால்!
பெரும்பாலான வீடுகளில் ஒரு பெண்ணுக்குக் குழந்தை பிறந்ததுமே அதுவரை இருந்த உபசரிப்பும் கவனிப்பும் முற்றிலும் மறைந்துவிடுகின்றன. குழந்தைக்கு நல்லது செய்வதாக நினைத்து மருத்துவர்களின் ஆலோசனையின்றித் தாங்களாகவே பல்வேறு கைமருந்துகளைத் தாய்க்குக் கொடுக்கும் பழக்கம் தவறு. குழந்தை பிறந்த ஆறு மாதத்துக்குத் தாய்ப்பாலே…
வரலாற்றுச் சாதனை
ரயில்வே துறையில் முக்கிய முடிவுகளை எடுக்கும் உயர் அதிகார அமைப்பான ரயில்வே வாரியத்தின் தலைவராகவும் தலைமைச் செயல் அதிகாரியாகவும் ஜெயா வர்மா நியமிக்கப்பட்டுள்ளார். 1905இல் அமைக் கப்பட்ட ரயில்வே வாரியத்தின் 118 ஆண்டு கால வரலாற்றில் இந்தப் பதவியை வகிக்கும் முதல்…
மீண்டும் ஒரு பெருமை
சந்திரயான்-3 விண்கலத்தின் தரையிறக்கிக்கலம் (லேண்டர்) நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாகத் தரையிறக் கப்பட்டதன் மூலம் உலக சாதனை படைத் திருக்கிறது இந்தியா. இந்த வெற்றியில் 54 பெண் விஞ்ஞானிகளுக்கும் பங்கு உண்டு என்பது பெருமிதம் தரும் வேளையில் சூரியனை ஆராய்வதற்காக விண்ணில் ஏவப்பட்ட…
வீடுகள் ஜனநாயகமானவையா – ஓர் ஆய்வு!
இந்தியச் சமூகத்தில் வேலைக்குச் செல்லும் பெண்களின் நிலை குறித்த ஆரோக்கியமான ஆய்வு கள் இன்றைய காலகட்டத்தின் தேவை. பெண் கல்வி, சொத்துரிமை, மறுமண உரிமை, பொருளாதாரச் சுதந் திரம் என்று ஆணுக்கு இணையான உரிமைகளைச் சட்டம் வாயிலாகவும் நடைமுறைச் செயல்பாடுகள் மூலமாகவும்…
மெட்ரோ ரயில்களில் 84 லட்சம் பேர் பயணம்
சென்னை, அக்.3 - நடப்பு ஆண்டில் ஜனவரி மாதத்தில் 66 லட்சத்து 7 ஆயிரத்து 458 பேர் பயணம் செய்தனர். அதேபோல் பிப்ரவரி மாதத்தில் 63 லட்சத்து 69 ஆயிரத்து 282 பேர் பயணம் செய்தனர். மார்ச் மாதத்தில் 69 லட்சம்…
100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் நிதிவழங்க மறுப்பதாககூறி திரிணாமுல் காங்கிரஸ் டில்லியில் போராட்டம்
புதுடில்லி, அக். 3 - மேற்கு வங்காளத்தில் 100 நாள் வேலை திட்டத்துக்கான நிதி சுமார் ரூ.15 ஆயிரம் கோடியை ஒன்றிய அரசு நிலுவையில் வைத்திருப்பதாக ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது.இந்த நிதியை விடுவிக்கக் கோரி கட்சியின்…
உத்தரப்பிரதேசம், குஜராத்தைத்தவிர வேறு எங்கும் பா.ஜ.க. வெற்றி பெறமுடியாது புதுச்சேரி மேனாள் முதலமைச்சர் நாராயணசாமி
புதுச்சேரி, அக். 3 - இரண்டு மாநிலங்களைத் தவிர வேறு எங்கும் பாஜகவால் வெற்றி பெற முடியாது என்று புதுச் சேரி மேனாள் முதல மைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.புதுச்சேரி மாநில காங்கிரஸ் சார்பில் காந்தியார், லால் பகதூர் சாஸ்திரி பிறந்த நாள், காமராஜர்…
நாடாளுமன்ற ஜனநாயகத்தை ஒழிக்க பி.ஜே.பி. முயற்சிப்பதா? கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு
சென்னை, அக். 3 - இந்தியா கூட்டணியின் சார்பில் வருகின்ற 14ஆம் தேதி மகளிர் மாநாடு சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற இருக் கிறது. இதற்கான ஏற்பா டுகளை நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் மருத்துவம் மற் றும்…
காவிரி விவகாரத்தை பிரச்சினையாக்குவதா? பி.ஜே.பி. முயற்சி வெற்றி பெறாது! காங்கிரஸ் தமிழ்நாடு தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து
சென்னை, அக்.3- காவிரி நீர் விவகாரத்தை பிரச்சினையாக்க பா.ஜ.க. முயற்சிக்கிறது. அதன் முயற்சி பெற்றிபெறாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள் ளார்.இது தொடர்பாக அவர் சென்னை சத்யமூர்த்திபவனில் நேற்று (2.10.2023) செய்தியாளர் களிடம் கூறியதாவது:காவிரி பிரச்சினையில் எல்லாம் முறையாக…