சேலம் அம்மாப்பேட்டையில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா, முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்
அம்மாப்பேட்டை, அக். 3- சேலம் அம்மாப் பேட்டை பெரியார் நிணைவு தூண் அருகில் 19.8.2023 அன்று மாலை 6.30 மணிக்கு அம்மாப்பேட்டை பகுதி திரா விடர் கழகத்தின் சார்பில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா, முத் தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா…
நன்கொடை
வழக்குரைஞர் சு.குமாரதேவன் தனது பிறந்தநாளை முன்னிட்டு 'The Modern Rationalist' ஆங்கில இதழுக்கு, நன்கொடையாக ரூ.10,000/-க்கான காசோலையை, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன்: வழக்குரைஞர்கள் துரை. அருண், விடுதலை வளவன். (2.10.2023, பெரியார் திடல்)
நன்கொடை
திராவிடர் கழகப் பொருளாளர் வீ. குமரேசன் தனது 69ஆம் ஆண்டு (2.10.2023) பிறந்த நாளில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். 'விடுதலை' ஏட்டின் வளர்ச்சிக்கு ரூ.5,000/-த்தை தமிழர் தலைவரிடம் நன்கொடையாக அளித்தார்.
மீண்டும் பதட்டம் மணிப்பூரில் நிற்காமல் தொடரும் வன்முறை
இம்பால், அக்.3 கலவரம் நீடித்து வரும் மணிப்பூரில், மெய்தி இனத்தை சேர்ந்த 2 மாணவர்கள் கடந்த ஜூலை மாதம் கடத்தி செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டனர். குகி தீவிரவாதிகள் இந்த சதிச்செயலில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது.இந்த வழக்கு தொடர்பாக 4 பேர் உள்பட…
பீகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு : தாழ்த்தப்பட்டோர் 19.65 சதவீதம், பழங்குடி மக்கள் 1.68 சதவீதம், பிற்படுத்தப்பட்டோர் 63.14 சதவிகிதம், உயர் ஜாதியினர் 15.52 சதவீதம்
புதுடில்லி, அக்.3 பீகாரில் 63.14 சதவீத மக்கள் பிற்படுத்தப்பட்டோர் இனத்தைச் சேர்ந்தவர் கள் என்று ஜாதிவாரியாக நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. நாடு விடுதலை அடை வதற்கு முன்பாக ஆங்கி லேயர் ஆட்சியின் போது ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு முதன்முறை யாக நடத்தப்பட்டது.…
தஞ்சை அழைக்கிறது – அக்டோபர் 6 தஞ்சையில் நடைபெறும் கலைஞர் நூற்றாண்டு விழா முன்னேற்பாட்டு பணிகள் தீவிரம்
தஞ்சை, அக்.3- அக்டோபர் 6 அன்று தஞ்சையில் திராவிடர் கழகம் சார்பில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் சமூக நீதிக்கான சரித்திர நாயகர் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கான பாராட்டு விழா, தஞ்சை புதிய பேருந்து…
தொழில்முனைவோரின் தயாரிப்புகள் சிறப்பு விற்பனை திட்டம்
திருச்சி, அக்.3- இந்தியாவின் முதல் இலவச சுய சேவை கொள்முதல் திட்டங்களை நுகர்வோர்களுக்கு வழங்கி வரும் அமேசான் நிறுவனம், தனது 2023ஆம் ஆண்டுக்கான கிரேட் இந்தியன் விழாக்கால சிறப்புத் தள்ளுபடி விற்பனை திட்டத்தை அக்டோபர் 8ஆம் தேதி முதல் தொடங்குகிறது.இதில் சிறு…
அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களுக்கு எளிமையான தொழில்நுட்ப சேவை அறிமுகம்
சென்னை, அக்.3- நகர்ப்புறங்களில் அடுக்குமாடி குடியிருப்பு தேவைகளுக்கு லிப்ட் வசதியை வழங்குவதில் முன்னணி நிறுவனமாக திகழும் நிபாவ் ஹோம் லிப்ட்ஸ் நிறுவனம், இந்தியாவில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் தங்களது தயாரிப்புகளை கொண்டு செல்லும் வகையில் அவர்கள் எந்தவித சிரமும் இல்லாமல் தாங்கள்…
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஜாதிவாரி கணக்கெடுப்பு: ராகுல் காந்தி தகவல்
போபால், அக். 3- மத்தியப் பிரதேச மாநிலம் ஷாஜாபூர் மாவட்டம் கலபிபால் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் 30.9.2023 அன்று நடை பெற்ற பொதுக்கூட்டத்தில் மேனாள் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் முதல் வேலையாக, நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்…
ஆதித்யா எல் 1 விண்கலம் 9.2 லட்சம் கிலோமீட்டர் பயணத்தை எட்டியது
சென்னை, அக். 3 - ஆதித்யா எல்-1 விண்கலம் புவியின் ஈர்ப்பு மண்ட லத்தை விட்டு முழுமையாக விடு பட்டு, சூரியனின் எல்-1 புள்ளியை நோக்கி சீரான வேகத்தில் செல்வ தாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.சூரியனின் வெளிப்புறப் பகு தியை ஆராய்வதற்காக ஆதித்யா…