விளவங்கோடு தொகுதி இடைத்தேர்தல் எப்போது?
தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு விளக்கம் சென்னை, மார்ச். 4- மக்களவை தேர்தலுடன் சேர்த்து விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி இடைத் தேர்தலையும் நடத்துவது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத…
மூலநோயின் ஆழம் என்னவாகும்?
மூலநோயை கவனிக்காமல் விட்டால் என்னவாகும் எச்சரிக்கிறார் மருத்துவர் சந்திரசேகர் மூலநோயை சரியாக கவனித்து அதற்கு சிகிச்சை அளிக்காவிட்டால் முதற்கட்டமாக உடலில் ஹீமோ குளோபின் அளவு குறையும். ஏனெனில் இரத்தப்போக்கு அதிக மூலப்பிரச்சினையால் வெளியேறும். அதனால் ஹீமோகுளோபின் அளவு குறையும். 18 வயது…
இளமைக்கு எதுதான் வழி?
இளம் வயதிலேயே சிலர் பார்ப்பதற்கு வயதான தோற்றமாக காட்சியளிக்கிறார்கள். இதற்கான காரணங்களைப் பற்றி ஊட்டச்சத்து நிபுணர் கிருத்திகா தரண் விளக்குகிறார். சிலர் இளம் வயதிலேயே பார்ப்பதற்கு வயதான தோற்றமளிப்பார்கள். சிலர் வயதானாலும் இளமையாக இருப்பார்கள். இதற்கு பல காரணங்கள் இருக்கிறது. குறிப்பாக…
தூக்கமா இல்லை துக்கமா? எது வேண்டும்?
ஒரு சராசரி மனிதன் ஒரு நாளைக்கு குறைந்தது 7 முதல் 8 மணி நேரமாவது தூங்க வேண்டும். ஆனால் நாம் வாழும் இன்றைய நவீன உலகில், நம் நேரத்தின் தேவைகள் ஒருபோதும் முடிவடை வதில்லை, தவிர்க்கமுடியாத சங்கிலியாக அது தூங்கும் நேரத்தையும்…
பீகாரில் ‘இந்தியா’ கூட்டணியின் மக்கள் கடல் பேரணி 5 இலட்சம் மக்கள்கூடி, எதிரணியைக் கலங்கடித்தது
அரசமைப்புச் சட்டத்தையும், ஜனநாயகத்தையும் காப்பாற்ற வேண்டுமானால் மோடி ஆட்சியை வீழ்த்த வேண்டும்! பாட்னா, மார்ச் 4 - பீகார் மாநிலத் தின் முக்கிய கட்சியான “இந்தியா” கூட்டணியில் அங்கம் வகிக்கும் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் (ஆர்ஜேடி) தலைவர் தேஜஸ்வி “ஜன் விஸ்…
அய்யா வைகுண்டர் விஷ்ணுவின் அவதாரம் என்பதா? ஆளுநருக்கு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் கடுங்கண்டனம்
சென்னை,மார்ச் 4- அய்யா வைகுண்டர் விஷ்ணுவின் அவதாரம் என்று கருத்து தெரிவித்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கண்டனம் வலுத்துள்ளது. அய்யா வைகுண்டரின் அவதார தினத் தையொட்டி எக்ஸ் தளத்தில் வாழ்த்து செய்தி பதிவிட்ட தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வைகுண்டரை விஷ்ணு பகவான்…
தொடங்கியது 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள்
சென்னை, மார்ச். 4- தமிழ்நாட்டில் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது இத்தேர்வினை 7,534 பள்ளிகளில் இருந்து சுமார் 8,20,000 மாணவர்கள் எழுதுகின்றனர். இதுதவிர 5000 தனித் தேர்வர்களும் 187 சிறைவாசிகளும் தேர்வு எழுதவுள்ளனர். சுமார் 3,300 தேர்வு…
பிறந்த குழந்தைக்கு ஆதார் கார்டு! இணைய வழியில் விண்ணப்பித்து வாங்கலாம்!
சென்னை, மார்ச்.4-2018ஆம் ஆண்டில் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்குUIDAI (குழந்தை) பால் ஆதார் அட்டையை பிரத்தி யேகமாக வடிவமைத்தது. பெரியவர்களுக்கு வழக்க மாக வழங்கப்படும் ஆதார் அட்டை வெள்ளை நிறத்தில் இருக்கும். இந்த பால் ஆதார் நீல நிறத்தில் வழங்கப்படுகிறது. பால்…
கடலூர், சிதம்பரத்தில் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் ரயில் மறியல்
கடலூர், மார்ச் 4- கடலூர் மாவட்டத்தில் ரயில்வே தொடர்பான பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி திருப்பா திரிப்புலியூர் மற்றும் சிதம்பரம் ரயில் நிலை யங்களில் திமுக கூட்டணி கட்சிகள் மற்றும் பொது நல அமைப்புகள் சார் பாக எழுச்சி மிக்க ரயில்மறியல் போராட்டம்…
தமிழ்நாட்டில் பா.ஜ.க. கூட்டணி ஒரு இடத்தில்கூட ‘டெபாசிட்’ வாங்காது தி.மு.க. மகத்தான வெற்றி பெறும் – கே.பாலகிருஷ்ணன்
ஓசூர், மார்ச் 4- சிதறு தேங்காயான பா.ஜ.க. கூட்டணி தமிழ்நாட்டில் ஒரு இடத்தில் கூட டெபா சிட் வாங்காது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணன் கூறி னார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலை மையிலான இந்தியா…
