கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
5.3.2024 இந்தியன் எக்ஸ்பிரஸ்: ♦ முழுமையடையாத திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். கத்ரா முதல் பனிஹால் வரையிலான ரயில் பாதை மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனையில் வெளி நோயாளிகள் பிரிவு கூட இன்னமும் தொடங்கப்பட வில்லை என ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ்…
கழகக் களங்களில்…‘இந்தியா’ கூட்டணி வெல்ல வேண்டும் ஏன்? – அயன்புரத்தில் பிரச்சாரக் கூட்டம்
சென்னை, மார்ச் 5- வடசென்னை மாவட்ட கழக இளைஞரணி சார்பில் ‘இந்தியா' கூட்டணி வெல்ல வேண்டும் - ஏன்? விளக்க தொடர் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங் களின் முதற் கூட்டம் 3.3.2024 அன்று அயன் புரம் நெட்டா முத்தியால் கான் (என்.எம்.கே.)…
பெரியார் விடுக்கும் வினா! (1258)
குதிரைப் பந்தயம், லாட்டரி, சீட்டாட்டம் மாதிரி தேர்தலும் ஒரு வகை சூதாட்டமே அல்லாமல் வேறு என்ன? யோக்கியதை உடையவர்கள் தோல்வி அடைவதும், அநாமதேயப் பேர்வழிகள் வெற்றியடை வதும் சர்வ சாதாரணமாகி விடுகிறதல்லவா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி…
ஒரே கேள்வி!
தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வி முடித்து கல்லூரிக்குள் நுழைவோரின் விகிதம் (Gross Enrollment Ratio) 52%. இந்திய சராசரி 26%. தேசியக் கல்விக் கொள்கையில் 2035 ஆம் ஆண்டில் 50% என்ற இலக்கை எட்டுவது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்துத் தரப்பினரையும் ஒருங்கிணைத்து, பள்ளிக்…
அப்பா – மகன்
பாவம், ஏழை அவர்! மகன்: பிரதமர் மோடி பி.ஜே.பி.,க்கு தேர்தல் நிதியாக ரூபாய் 2 ஆயிரம் அளித்திருக்கிறாரே, அப்பா? அப்பா: பாவம், ஏழை, அதற்குமேல் அவரால் நன்கொடை வழங்க முடியாது, மகனே!
Wanted
Staff Nurses Qualification: DGNM / B. Sc Nursing Freshers or experienced. Contact:- 9444927070
தமிழ்நாட்டை பின்பற்றி பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை
புதுடில்லி, மார்ச் 5- டில்லி அரசின் 2024-25ஆ-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் சட்டப் பேரவையில் ஆளும் ஆம் ஆத்மி அரசின் நிதியமைச் சர் அதிஷி தாக்கல் செய் தார். அவர் தனது நிதிநிலை அறிக்கை உரையில் கூறும்போது, “டில்லியில் முக்கிய மந்திரி…
ஆளுநருக்கு பாலபிரஜாபதி அடிகளார் சாட்டை!
‘‘அய்யா வைகுண்டர் ஸநாதனத்தைக் காக்கவந்த விஷ்ணுவின் அவதாரம்'' என்ற ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்துக்கு, அய்யா வைகுண்டர் தலைமைபதி நிர்வாகி பாலபிரஜாபதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ‘‘அய்யா வைகுண்டர் மனுதர்மத்திற்கு எதிராக போர் குரல் கொடுத்தவர் - யாருடைய சுய லாபத்திற்காகவும் வரலாற்றைத்…
செய்தியும், சிந்தனையும்….!
மத போதையை விடவா? * தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் ஆதரவுடன் போதைப் பொருள் தங்கு தடையின்றி கிடைக்கிறது. - பிரதமர் மோடி >> நாளும் நாளும் நீங்கள் படைத்துவரும் மத போதையை விடவா? ஆர்வமுடன்.... * பி.ஜே.பி.யின் தேசிய தலைமை…
தொழிலதிபர் நண்பர்களுக்காக விவசாய பொருள்கள் ஏற்றுமதிக்கு தடை விதிக்கும் பா.ஜ.க. அரசு: கார்கே குற்றச்சாட்டு
புதுடில்லி, மார்ச் 5- தேர்ந்தெடுக்கப்பட்ட தொழில திபர் நண்பர்களுக்கு ஆதரவாக மட்டுமே, நாட்டின் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பயிர் களை ஏற்றுமதி செய்வ தற்கு பா.ஜ.க. அரசு தடை விதித்துள்ளதாக காங்கி ரஸ் தலைவர் மல்லிகார் ஜுன கார்கே குற்றம் சாட்…
