கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
7.3.2024 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத் * அரசியலில் நீதிபதிகள் பதவி விலகியவுடன் சேருவது குறித்த விதிமுறைகள் தேவை என்கிறது தலையங்க செய்தி. * பாஜகவுடன் நவீன் பட்நாயக்கின் பி.ஜே.டி. கட்சி கூட்டணி அமைத்திட ரகசிய பேச்சுவார்த்தை. இந்தியன் எக்ஸ்பிரஸ் * ஒன்றியத்தில்…
பிரதமர் மோடி பேச்சுக்குப் பதிலடி! போதைப்பொருள் கடத்தியதாக 2 மாதங்களில் 470 பேர் கைது தமிழ்நாடு அரசு விளக்கம்
சென்னை,மார்ச் 7- சென்னை நந்தனத்தில் 4.3.2024 அன்று நடை பெற்ற பா.ஜனதா பொதுக் கூட் டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது, தமிழ்நாட்டில் ஆளுங் கட்சி ஆதரவுடன் போதைப்பொருள் தங்கு தடையின்றி புழக்கத்தில் உள்ளது என்று பரபரப்பு குற்றச் சாட்டை கூறினார்.…
பெரியார் விடுக்கும் வினா! (1260)
மனிதச் சமுதாயச் சீர்திருத்தம் செய்யப் புறப்பட்ட ஒருவன், இந்தக் கடவுள்கள், மதம், சாத்திரம், தர்மம் முதல் இராஜாஜி ஈறாக உள்ள மற்றவர்களையும், அவர்கள் சேவைகளையும், உபதேசங்களையும் கண்டிக்காமல் இருந்தால், அவன் யாரானாலும் உண்மையான சீர்திருத்தக்காரன் என்று சொல்ல முடியுமா? - தந்தை…
கருநாடக மாநிலம் பள்ளி பாடத்திட்டத்தில் தந்தை பெரியார் குறித்த பாடம் மீண்டும் இடம் பெற்றது
பெங்களூரு,மார்ச் 7- கருநாடக மாநிலத்தில் முந்தைய பா.ஜ.க. ஆட்சியின்போது அமைக்கப் பட்ட பாடநூல் மறுஆய்வுக் குழு, மாநில பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் இடம் பெற்றிருந்த புரட்சிகர எழுத்தாளர்கள் கிரிஷ் கர்னாட், பி.லங் கேஷ், தேவனூர் மகாதேவா, நாகேஷ் எக்டே ஆகியோரின் படைப்புகளையும்,…
“விண்வெளியில் பெண்களுக்கு முக்கியத்துவம்”
இந்திய வம்சாவளியை சேர்ந்த நாசா விஞ்ஞானி ஸ்வாதி மோகன் விண்வெளி, அறிவியல், மகளிர் முன்னேற்றம் குறித்து சென்னையில் மாணவர்களிடையே உரையாடினார். டாக்டர் ஸ்வாதி மோகன் நாசா ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தின் மார்ஸ் லாஞ்ச் சிஸ்டம் தலைமைப் பொறியாளர். ஸ்வாதி மோகன் தனது…
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) — உலக மகளிர் நாள்
வல்லம், மார்ச் 7- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப்பல்கலைக்கழகம்) உலக மகளிர் நாள் மற்றும் அன்னை மணியம்மையாரின் 105ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மகளி ருக்கு மார்பக மற்றும் கர்ப்பப்பை புற்று நோயிற்கான பரிசோதனை முகாம் மற்றும்…
ஒரு ஜனநாயக நாட்டில் யாரும் நிரந்தரமாக முடிசூட்டிக் கொள்ள முடியாது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி
சென்னை,மார்ச் 7-- தமிழ்நாடு முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் ளிஹிஜிலிளிளிரி ஆங்கில ஏட்டுக்கு பேட்டி அளித்து உள்ளார். அப்போது அவரிடம் கேட்கப் பட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:- கேள்வி:- நீங்கள் ஆட்சி பொறுப் பேற்றபோது சந்தித்த பெரிய சவால்கள் என்ன?…
நிலவில் அணு மின் நிலையம் அமைக்கும் ரஷ்யா- சீனா
ரஷ்யாவும் சீனாவும் 2035ஆம் ஆண்டுக்குள் நிலவின் மேற்பரப்பில் அணுமின் நிலையத்தை உருவாக்குவது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருகின்றன என்று ரஷ்யாவின் விண்வெளி ஏஜென்சியின் தலைவர் ரோஸ்கோஸ்மோஸ் தெரிவித்துள்ளார். நிலவில் அணுமின் நிலையம் உட்பட சீனாவுடன் கூட்டு நிலவுத் திட்டத்திற்கு அணு விண்வெளி…
விண்வெளியின் அதிசயங்களும் சவால்களும்
விண்வெளி வீரர்கள்! நிலவின் மேற்பரப்பில் நடக்கும் அறிவியல் அதிசியத்தை கண்காணித்து அதை கண்டுபிடித்து ஆராய்ந்து உலகை திரும்பி பார்க்க செய்யும் விண்வெளி வீரராக மாறுவதன் சவால்களை காணலாம் விண்வெளி வீரராக இருப்பதற்கும் சவால்கள் நிறைந்த நன்மைகள் பலவும் உள்ளன. புதிய உலகை…
நன்கொடை
திராவிடர் கழக மகளிர் அணி மற்றும் திராவிட மகளிர் பாசறையில் உள்ள அனைத்து மகளிருக்கும் திராவிடர் கழக கொள்கை உறவுகள் அனைவருக்கும், கொள்கை வழிகாட்டியாகவும், கொள்கை குடும்பங்களுக்கு தாயாகவும், நம் ஆசிரியர் அவர்களின் உடன்பிறவா சகோதரியாகவும் விளங்கிய பெரியார் பெருந்தொண்டர், சுயமரியாதைச் சுடரொளி…
