ஒசூரில் அன்னை மணியம்மையார் 105ஆவது பிறந்த நாள் விழா

ஒசூர் ராம்நகர் அண்ணாசிலை அருகில் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட மகளிரணி தலைவர் செ.செல்வி தலைமையில் 10.03.2024 (ஞாயிற்றுக்கிழமை) காலை சரியாக 9.30 மணிக்கு அன்னையார் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும். சிறப்பு அழைப்பாளர்கள்: ஒசூர் மாமன்ற…

viduthalai

திருவாரூர்,பழையவலம் பொன்.தேவநாதன் படத்திறப்பு

திருவாரூர், மார்ச் 9- திருவாரூர் மாவட்ட மேனாள் இளைஞரணி தலைவர், திருவாரூர் ஒன்றிய மேனாள் செய லாளர் பழையவலம் பொன்.தேவ நாதன் நினைவேந்தல் படத்திறப்பு நிகழ்ச்சி 6.3. 2024 அன்று முற்பகல் 11 மணி அளவில் தேவநாதன் இல்லத்தில் நடைபெற்றது. பழையவலம்…

viduthalai

தாம்பரத்தில் நடைபெற்ற தொழிலாளரணி கலந்துரையாடல்

தாம்பரம், மார்ச் 9- தாம்பரம் தந்தை பெரியார் பகுத்தறிவு புத்தகக் கண் காட்சி மற்றும் புத்தக நிலையத்தில் 6.3.2024 அன்று மாலை 6 மணிய ளவில் தாம்பரம், சோழிங்கநல் லூர், ஆவடி, கும்மிடிப்பூண்டி, ஆகிய மாவட்டங்களின் திராவிட தொழிலாளரணி கலந்துரையா டல்…

viduthalai

‘இந்திய அரசியல் சட்ட எரிப்புப் போராட்டம்! – ஒரு வரலாற்றுக் கையேடு’

மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் கி.தளபதிராஜ் எழுதி அண்மையில் வெளிவந்த 'இந்திய அரசியல் சட்ட எரிப்புப் போராட்டம்! - ஒரு வரலாற்றுக் கையேடு' நூலை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்க ளிடம் வழங்கினார் (திருச்சி 2.3.2024).

viduthalai

தொழிலாளர் நலவாரிய பலன்கள் மக்களுக்கு போய்ச் சேரும் வகையில் நமது பணி அமைய வேண்டும்!

கொக்கூர் கலந்துரையாடலில் மாநில தொழிலாளரணி செயலாளர் மு.சேகர் வேண்டுகோள்! கொக்கூர், மார்ச் 9- தமிழ்நாடு பெரியார் கட்டுமான அமைப்பு சாரா தொழி லாளர் சங்கம் மற்றும் மயிலாடு துறை மாவட்ட திராவிடர் கழக தொழிலாளரணி கலந்துரையா டல் கூட்டம் மயிலாடுதுறை மாவட்டம்…

viduthalai

கலைஞர் எழுதுகோல் விருது

விடுதலை குடும்பத்தைச் சார்ந்தவரும், மூத்த பத்திரிகையாளருமான வி.என். சாமி, "கலைஞர் எழுதுகோல் விருது" பெற்றுள்ளதை முன்னிட்டு, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். அவருக்கு ஆசிரியர் அவர்கள் பயனடை அணிவித்து வாழ்த்தினார்.உடன் தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா பேராசிரியர்…

viduthalai

உலக மகளிர் நாள்

உலக மகளிர் நாளை முன்னிட்டு, திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் ச. இன்பக்கனி தலைமையில், மகளிர் அணித் தோழர்கள் ஆசிரியர் அவர்களை சந்தித்து பயனாடை அணிவித்து வாழ்த்துப் பெற்றனர்.(8.3.2024,சென்னை).

viduthalai

சமூக அறிவியல் பேரவை மற்றும் வெங்காயம் பதிப்பகம் இணைந்து நடத்தும் நூல் அறிமுக விழா

10.3.2024 ஞாயிற்றுக்கிழமை சமூக அறிவியல் பேரவை மற்றும் வெங்காயம் பதிப்பகம் இணைந்து நடத்தும் நூல் அறிமுக விழா மதுரை: மாலை 5:30 மணி ♦ இடம்: ஓட்டல் மோட்டோ ஸ்பேஸ் அரங்கம், திருப்பரங்குன்றம் (மதுரை டிரைவ் இன் உணவகம் எதிரில்), மதுரை…

viduthalai

கலந்துரையாடல் கூட்டம்

திண்டுக்கல் மாவட்ட தொழிலாளர் அணி கலந்துரையாடல் 10.03.2024 அன்று காலை 10.00 மணியளவில் திராவிட தொழிலாளர் அணி கலந்துரையாடல் கூட்டம் திண்டுக்கல் மாவட்ட தலைவர் வழக்குரைஞர் ஆனந்தமுனிராசன் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. தொழிலாளர் கழகத் தோழர்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். திருவாரூரில்…

viduthalai

திண்டுக்கல் கோபால்பட்டி

திண்டுக்கல் கோபால்பட்டியில் மாவட்ட தலைவர் வழக்குரைஞர் .ஆனந்த முனிராசன் ஜாதிய அடக்குமுறைகள் குறித்து பேசினார். உடன்: தலைமைக் கழக அமைப்பாளர் வீரபாண்டியன், மாவட்ட செயலாளர் கே.ஆர்.காஞ்சித்துரை, மதுரை மாவட்ட தலைவர் அ.முருகானந்தம்.

viduthalai