பெரியபாளையத்தில் தெருமுனைக் கூட்டம் முனைவர் அதிரடி க.அன்பழகன் சிறப்புரை
பெரியபாளையம், மார்ச் 12- கும் மிடிப்பூண்டி மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையத்தில் 8.3.2024 அன்று மாலை 6 மணியளவில் இளை ஞரணி சார்பில் "இந்தியா கூட்டணி வெல்ல வேண் டும் ஏன்?" என்ற தலைப் பில் தெருமுனைக் கூட் டம் நடைபெற்றது.…
மறைவு
சுயமரியாதை சுடரொளி புதுவை மாநில மேனாள் திராவிடர் கழகத் தலைவர் புதுவை கு.கலைமணி அவர்களின் வாழ்விணையர் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் சந்திரா கலைமணி அவர்கள் நேற்று (11.3.2024) இரவு மறைவுற்றார் என் பதை அறிவிக்க வருந்துகி றோம். அவரது இறுதி நிகழ்வு…
திருவாரூரில் கழக தொழிலாளர் அணியின் கலந்துரையாடல்
திருவாரூர், மார்ச் 12- திருவா ரூர் பெரியார் மன்றத்தில் 9.3.2024 மாலை 5 மணி அளவில் திராவிடர் கழக தொழி லாளர் அணியின் கலந்துரையாடல் கூட் டம் நடைபெற்றது. அக்கூட்டத்திற்கு திராவிடர் கழக மாநில தொழிலாளர் அணி செயலாளர் திருச்சி மு…
தமிழர் தலைவருடன் தோழர்கள் சந்திப்பு
சென்னை ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்ற உறுப்பினர் ஜான் எபினேசர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர் களைச் சந்தித்தார். உடன் திராவிடர் கழக வட சென்னை மாவட்டத் தலைவர் தளபதி பாண்டியன். (சென்னை, 11.3.2024) மேனாள் சட்டமன்ற உறுப்பினரும் தி.மு.க. உயர்நிலை…
பெரியார் மருந்தியல் கல்லூரியில் பன்னாட்டு அளவிலான நானோ தொழில்நுட்பம் குறித்த கருத்தரங்கம்
திருச்சி, மார்ச் 12- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் மருந்தாக்கவியல் துறை சார்பில்“An Emerging Interface Between Life Science and Nanotechnology - Present Status and Future Prospects” என்ற தலைப்பிலான பன்னாட்டு அளவிலான நானோ தொழில் நுட்பம் குறித்த…
ஓய்வுபெறும் நீதிபதிகளுக்கு உடனடியாக பதவி தருவது நீதித்துறைக்கு தலைகுனிவு
மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷன் கருத்து கோட்டயம், மார்ச் 12- முக்கியமான வழக்குகளில் ஒன்றிய அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கிய பல நீதிபதிகள் உடனடியாக புதிய பதவி நியமனம் பெற்றுள்ளனர். இது நீதித்துறையின் பாகுபாடற்ற தன்மையைக் குறை மதிப்பிற்கு உட் படுத்தி…
போதைப் பொருளுக்கு எதிரான ஒன்றிய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் என்ன என்பதுபற்றி ஒன்றிய அமைச்சர் சொல்வது என்ன?
பறிமுதல் செய்யப்பட்ட 68 ஆயிரத்து 200 கிலோ ஹெராயின் எங்கே? ஒன்றிய பா.ஜ.க. அரசின் ரூ.5 லட்சம் கோடி 'மெகா' ஊழல்! போதைப் பொருளுக்கு எதிரான ஒன்றிய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் என்ன என்பதுபற்றி ஒன்றிய அமைச்சர் சொல்வது என்ன? 68 ஆயிரத்து…
திறந்த நிலை பல்கலைக்கழகப் பட்டங்கள் யு.ஜி.சி.க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை, மார்ச்.12-- திறந்தநிலை பல்கலைக்கழகங்களில் பெறும் பட்டங்கள் அரசுப் பணி மற்றும் பதவி உயர்வுகளுக்கு செல்லாது என்ற பிரச்சினை தேசிய அளவில் உருவெடுத்துள்ளதால், இது குறித்து பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி) தீர்வு காணவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பதவி உயர்வு…
பன்மொழிகளை அறிந்தவர், டாக்டர் பட்டம் பெற்றவர் கால்டுவெல் : அவரைப் பற்றி தவறாக ஆளுநர் விமர்சிப்பதா?
நெல்லை மண்டல பிஷப் கேள்வி திருநெல்வேலி, மார்ச் 12- பேராயர் கால்டுவெல் டாக்டர் பட்டம் பெற்ற வர் என்று, தென்னிந்திய திருச்சபையின் நெல்லை மண்டல பிஷப் பர்ன பாஸ் கூறினார். திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் 10.3.2024 அன்று கூறியதாவது: அயர்லாந்து நாட்டில்…
கட்சி உடைப்பு + ஆட்சிக் கவிழ்ப்பு = பா.ஜ.க. – கவிஞர் கலி.பூங்குன்றன்
பதிலடிப் பக்கம் (இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்) கட்சி உடைப்பு + ஆட்சிக் கவிழ்ப்பு = பா.ஜ.க. - கவிஞர் கலி.பூங்குன்றன் ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாத பாசிச கட்சி பிஜேபி. தோல்வி கண்ட…
