சிறுநீரக நோய்களை எதிர்த்து போராடுவதற்கான விழிப்புணர்வு ஓட்டம்

சென்னை, மார்ச் 13- இந்தியாவின் முன்னணியில் மற்றும் சென்னையின் மிகப் பெரிய அளவில் உள்ள ஏசியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் நெஃப்ராலஜி அண்ட் யூரோலஜி மருத்துவமனை, மார்ச் 14 ஆம் தேதி கொண்டாடப்படும் உலக சிறுநீரக நாளை முன்னிட்டு தனது 2ஆவது சிறுநீரக…

viduthalai

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்ணயிக்கப்பட்ட காலத்தில் கட்டி முடிக்கக் கோரி வழக்கு ஒன்றிய, மாநில அரசுகள் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை, மார்ச் 13- மதுரை எய்ம்ஸ் மருத்துவ மனை கட்டிடத்தை நிர் ணயித்த காலத்துக்குள் கட்டி முடிக்கக் கோரிய வழக்கில் ஒன்றிய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத் தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ், உயர் நீதி மன்ற கிளையில்…

viduthalai

பெண் காவலர்களுக்கு ஒரு மாத இலவச மேமோகிராம் பரிசோதனை

சென்னை, மார்ச் 13- மார்ச் 8ஆம் தேதி ஆண்டுதோறும் பன்னாட்டு மகளிர் நாள் கடைப் பிடிக்கப்பட்டு வருகிறது. அதையொட்டி சென்னையில் உள்ள முன்னணி பன்னோக்கு மருத்துவமனையான பிரசாந்த் மருத்துவமனை சென்னை மாநகர பெண் காவலர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர் களுக்காக…

viduthalai

தண்டனைக்கு தடை விதிக்கப்பட்டதால் க.பொன்முடிக்கு மீண்டும் பதவி சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தகவல்

திருநெல்வேலி, மார்ச் 13- மேனாள் அமைச்சர் க.பொன்முடி மீதான தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ள தால், அவருக்கு மீண்டும் பதவி வழங்குவது தொடர்பாக விரை வில் அறிவிக்கப்படும் என்று, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார். திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று (12.3.2024)…

viduthalai

மக்களவைத் தேர்தல்: சி.பி.அய்.க்கு திருப்பூர், நாகை சி.பி.எம்.க்கு மதுரை, திண்டுக்கல் தொகுதிகள் ஒதுக்கீடு

சென்னை, மார்ச் 13- மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சிக்கு மதுரை மற்றும் திண்டுக்கல் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளார் கே.பாலகிருஷ்ணன் முன்னிலையில்…

viduthalai

சொத்துக் குவிப்பு வழக்கு : பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு இடைக்கால தடை

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி முழுமையாக விசாரித்து தீர்ப்பு வழங்கவில்லை - உச்சநீதிமன்றம் தீர்ப்பு புதுடில்லி,மார்ச் 12- சொத்துக்குவிப்பு வழக்கில் மேனாள் அமைச்சர் க.பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் க.பொன்முடி. இவர் கடந்த 2006-2011ஆம்…

viduthalai

ஒரு நாள் பயிற்சி முகாம்

சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற ஒரு நாள் பயிற்சி முகாமில் பங்கேற்று உரையாற்றிய திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் அவர்களுக்கு தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த் துறை பேராசிரியர் முனைவர் ஜெ. ஜெயசித்ரா பயனாடை அணிவித்தார். உடன்: முனைவர்…

viduthalai

மொழிப்போர் மாவீரன் தாளமுத்து நினைவு நாள் இன்று (12.3.1939)

பள்ளிகளில் கட்டாய ஹிந்திக்கு எதிரான மொழிப் போராட்டத்தில் (1937-1939) முதல் களப்பலியான இல.நடராசனுக்கு அடுத்து, இரண்டு மாதங்களில் தாளமுத்து என்ற இளை ஞரும் தியாகியானார். மறியல் செய்ததற்காக ஆறு மாதக் கடுங்காவலும் 15 ரூபாய் தண்டமும் தண்டனையாகப் பெற்றிருந்த தாளமுத்து, சிறைபட்ட…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1265)

ஒரு பிடி பித்தளைச் சாமியை, செம்புப் பொம்மையை ஆள் மட்டும் தூக்கிச் சென்றால் போதாது என்று அதற்கு மரத்தாலும், வெள்ளியாலும், தங்கத்தாலும் யானையும், குதிரையும் வேண்டுமென்கிறோம்; சர்வ சக்தியுள்ள கடவுள் என்று கூறிவிட்டு, அதற்கு இத்தனையும் நாம் தானடா செய்ய வேண்டும்…

viduthalai

கும்மிடிப்பூண்டி மாவட்டம் சோழவரத்தில் தெருமுனைக் கூட்டம்

சோழவரம், மார்ச் 12- கும் மிடிப்பூண்டி மாவட்டம் சோழவரத்தில் இளைஞ ரணி சார்பில் "இந்தியா கூட்டணி வெல்ல வேண் டும் ஏன்?" என்ற தலைப் பில் 5.3.2024 மாலை 6 மணியளவில் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கும் மிடிப்பூண்டி மாவட்ட…

viduthalai