“வனவிலங்குகளுக்கு மாநில எல்லை என்ற ஒன்றே கிடையாது” 3 மாநிலங்களின் ஆலோசனைக் கூட்டத்தில் பேச்சு!
பந்திப்பூர், மார்ச் 14 வனவிலங் குகளை பாதுகாப்பதில் கருநா டகா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்களும் சிறப் பாக செயல்படுகின்றன எனவும், அதனால்தான் இந்த மாநிலங் களில் வனவிலங்குகளின் எண் ணிக்கை அதிகரித்துள்ளது என வும் கருநாடக வனத்துறை…
தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் 15 லட்சம் புதிய குடும்ப அட்டைகள் விநியோகம்
சென்னை, மார்ச்.14 தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் தமிழ் நாட்டில்15 லட்சம் புதிய குடும்ப அட்டைகள் விநியோகம் செய்யப் பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர் வோர் பாதுகாப்புத் துறை ஆணை யர் 12.3.2024 அன்று வெளியிட்ட…
ஒரே கேள்வி!
பாரபட்சமில்லாமல் எல்லா மாநிலங்களிலும் அரசியல் கட்சிகளை உடைத்தல், ஆட்சியைக் கவிழ்த்தல், ஆளுநர் களைக் கொண்டு பாரதீய ஜனதா அரசமைக்கும் வகையில் பஞ்சாயத்து பேசுதல் என்று அனைத்து வகையான ஜனநாயக விரோத செயல்களை செயல்படுத்துவதற்கான உள்ளடி அமைச்சராகத் தானே உள்துறை அமைச்சர் செயல்பட்டு…
கத்தார் தமிழர் சங்கத்திற்கு பாடப் புத்தகங்கள் வழங்கினார் கல்வி அமைச்சர்
சென்னை, மார்ச் 14 பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கத்தார் வாழ் தமிழ் மாணவர்கள் நலன் கருதி தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சார்பில் ரூபாய் 7 லட்சம் மதிப்பிலான 1 முதல் 10ஆம்…
…..செய்தியும், சிந்தனையும்….!
கடவுள் சக்தி? ♦ கோவில் பணியாளர்களுக்கு முழு உடற் பரிசோதனைத் திட்டம் தொடக்கம். >> கோவில் பணியாளர்களைக் கூட காப்பாற்ற முடியாத கடவுளா? அந்தோ பரிதாபம்! பதிலடி ♦ பெரிய வீரன்னா வாரணாசியில் மோடியை எதிர்த்து ராகுல் போட்டியிட வேண்டியதுதானே! -…
‘திராவிட மாடல்’ ஆட்சியின் சாதனை
டாடா மோட்டார்ஸ் ரூபாய் 9000 கோடி முதலீடு முதலமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து சென்னை, மார்ச் 14 சென்னையில் முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் ரூ.9 ஆயிரம் கோடி முதலீடு மற்றும் 5…
2019 ஏப்ரல் முதல் தேதி முதல் கடந்த மாதம் வரை 22,217 தேர்தல் பத்திரங்கள் விற்பனை உச்சநீதிமன்றத்தில் பாரத ஸ்டேட் வங்கி தகவல்
புதுடில்லி, மார்ச் 14- கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் கடந்த மாதம் 15ஆம் தேதி வரை 22, 217 தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டு இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் பாரத ஸ்டேட் வங்கி கூறியுள்ளது. தேர்தல் பத்திரங்களை…
‘‘பொய்யும், வாட்ஸ்அப் கதைகளும்தான்” பா.ஜ.க.வின் உயிர்மூச்சு! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஆட்சியில் இருந்த பத்து ஆண்டுகளாக தமிழ்நாட்டின் பக்கம் திரும்பிப் பார்க்காமல், தேர்தலுக்காக பத்து நாள் வந்து பொய் சொன்னால் தமிழ்நாட்டு மக்களான நாங்கள் என்ன ஏமாளிகளா? நாங்கள் என்ன இளிச்சவாயன்களா? ‘‘பொய்யும், வாட்ஸ்அப் கதைகளும்தான்'' பா.ஜ.க.வின் உயிர்மூச்சு! இனி இந்த பொய்களும்,…
Periyar Tv – Periyarism Globalized | Interaction with Mr. Mohit
#Periyarism #mohit #GlobalizedInteraction #modi #பெரியார் #periyar #periyartvplus
தமிழ்நாடு அரசின் சிறப்புத் திட்டங்கள் – மக்கள் பெற்ற பயன்கள் எவை? மாநில திட்டக் குழு துணைத் தலைவர் டாக்டர் ஜெ.ஜெயரஞ்சன் முதலமைச்சரிடம் அறிக்கை தாக்கல்
சென்னை,மார்ச் 13- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் நேற்று தலைமைச் செயலகத்தில், மாநில திட்டக் குழுவின் துணைத் தலைவர் ஜெ.ஜெயரஞ்சன், மாநிலத் திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்டுள்ள பதினோரு (11) ஆய்வு அறிக் கைகளை சமர்ப்பித்தார். இவற்றில், தமிழ்நாடு அரசின் சிறப்பு திட்டங்களான,…
