இந்திய யூனியன் முஸ்லிம் லீக் – இராமநாதபுரம் வேட்பாளர் தமிழர் தலைவருடன் சந்திப்பு
தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை சென்னை அடையாறில் உள்ள அவர து இல்லத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே. நவாஸ் கனி சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து…
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் தமிழர் தலைவருடன் சந்திப்பு
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் மதுரை, திண்டுக்கல் தொகுதிகளில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் சு. வெங்கடேசன், ஆர். சச்சிதானந்தம் ஆகியோர் நேற்று (16.3.2024) திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களைச் சந்தித்து பொன்னாடை அணிவித்தனர். மார்க்சிஸ்ட்…
இந்தியா கூட்டணி பொதுக்கூட்டம்: மும்பை புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மும்பை, மார்ச் 17 காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல்காந்தி 'பாரத ஒற்றுமை நீதி பயணம்' என்ற பெயரில் 2 ஆவது கட்ட நடைப் பயணத்தை கடந்த ஜனவரி 14 ஆம்தேதி மணிப்பூரில் இருந்து மும்பையை நோக்கி தொடங்கினார். நடைப் பயணத்தின் நிறைவு…
தொண்டறச் செம்மல் அன்னை மணியம்மையார் 46ஆம் ஆண்டு நினைவு நாள் எழுச்சியுடன் நடைபெற்ற மகளிர் சிறப்புக் கருத்தரங்கம்
சென்னை,மார்ச் 16- தொண்டறச் செம்மல் அன்னை மணியம்மையார் 46ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி 16.3.2024 அன்று காலை 9.30 மணியளவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் அன்னை மணியம்மையார், தந்தைபெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்தும்,…
கோ. ஆதவன் – சிறீஷண்மதி ஜாதி மறுப்பு இணையேற்பு
கோ. ஆதவன் - சிறீஷண்மதி ஜாதி மறுப்பு இணையேற்பு - தமிழர் தலைவர் நடத்தி வைத்தார் ஒ.சிறீதர் -சுமித்ரா ஆகியோரின் மகள் சிறீஷண்மதி மற்றும் இரா. கோபால் - சாந்தகுமாரி ஆகியோரின் மகன் கோ. ஆதவன் ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வு…
அமெரிக்கா – லாஸ் ஏஞ்சல்ஸ், தென் கலிபோர்னியா பல்கலைக்கழக பேராசிரியர் – மாணவர்கள் தமிழர் தலைவரிடம் நேர்காணல் – உறவாடல் – ஒரு தொகுப்பு
- வீ.குமரேசன் நேற்றைய (16.3.2024) தொடர்ச்சி... அரசமைப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்த திராவிடர் இயக்கம் பாடுபட்டு வருகிறது. ஜாதி முறை என்பது பவுதீக கட்டமைப்பு (Physical Structure) அல்ல; அது ஒரு மனநிலை - மனப்போக்கு. ஆனால் பவுதீக கட்டமைப்பை விட பலமுடன்,…
தந்தைபெரியாரை உள்வாங்கிய மாணவர்கள் பட்டுக்கோட்டை மாவட்டத்தில் பேச்சுப் போட்டி
பட்டுக்கோட்டை, மார்ச் 17- பட்டுக் கோட்டை மாவட்டப் பகுத்தறி வாளர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் அவர்களின் 50 ஆவது ஆண்டு நினைவு நாளினை முன்னிட்டு கல்லூரி மாணவ மாணவியர்களுக்கான பேச்சுப் போட்டி 13.2.2024 செவ்வாய்க் கிழமை காலை 10 மணி…
மயிலாடுதுறை நகராட்சி தியாகி நாராயணசாமி மேல்நிலைப் பள்ளி மய்ய மண்டபத்தில் பெரியார், அண்ணா, கலைஞர், பேராசிரியர் படங்கள் புதுப்பிப்பு!
மயிலாடுதுறை, மார்ச் 17- மயிலாடுதுறை நகராட்சி தியாகி நாராயணசாமி மேல்நிலைப் பள்ளியில் தந்தை பெரியார் அவர்க ளுடைய படத்தை தமி ழர்தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களும், கலைஞர் அவர்களுடைய படத்தை கல்வி அமைச் சர் பேராசிரியர் க.அன் பழகன் அவர்களும், பேராசிரியர் அவர்களு…
தென் சென்னை மாவட்டம் அரும்பாக்கம் பகுதியில் “தெருமுழக்கம் பெருமுழக்கம் ஆகட்டும்” கழகப் பிரச்சாரக் கூட்டம்
சென்னை, மார்ச் 17- தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் அரும்பாக்கம் பகுதி யில் உள்ள சக்தி நகர் இந்திரா காந்தி தெரு இணையும் இடத் தில் 11.03.2024 அன்று மாலை 6 மணி அளவில் அன்னை மணியம்மையாரின் 105…
காஞ்சிபுரத்தில் சாவித்திரி பாய் பூலே, டாக்டர் முத்துலட்சுமி, அன்னை மணியம்மையார் தொண்டுகளுக்குப் புகழாரம்!
காஞ்சிபுரம், மார்ச் 17- காஞ்சிபுரம் - வையாவூர் சாலை, எச். எஸ் அவென்யூ பூங்காவில், 10.3.2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணியளவில், காஞ்சி தமிழ் மன்றத்தின் மகளிர்நாள் விழா கொண்டாடப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய விழாவில், மூன் றாம் வகுப்பு மாணவி கிருத்திகா…
