தேர்தல் பத்திர விவரங்கள் 2018 ஆம் ஆண்டிலிருந்து வெளியிடப்பட வேண்டும் : உச்சநீதிமன்றத்தில் புதிய மனு

புதுடில்லி, மார்ச் 18 தேர்தல் பத்திர விவரங்களை 2018ஆ-ம் ஆண்டில் இருந்து வெளியிட உத்தரவிட வேண் டும் என்று உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட் டுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, கடந்த 2019ஆ-ம் ஆண்டு ஏப்ரல் 12-ஆம் தேதி முதல் வாங்கப்பட்ட…

viduthalai

மக்களிடையே பிளவை ஏற்படுத்துவது தான் ஒரு பிரதமரின் வேலையா? ஜனநாயகத்தின் கடைசித் தேர்தல் இப்பொழுது நடக்கப்போவது தானா?

காங்கிரஸ் தலைவர் கார்கே குற்றச்சாட்டு புதுடில்லி, மார்ச் 18 நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம்…

viduthalai

பிஆர்எஸ் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் காங்கிரஸில் இணைந்தனர்

அய்தராபாத், மார்ச் 18 தெலங்கானாவில் எதிர்க்கட்சியான பாரத ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாநிலத்தை ஆளும் காங் கிரஸ் கட்சியில் (17.4.2024) இணைந்தனர். மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டுள்ள நிலையில், சந்திரசேகர் ராவ் தலைமையிலான பிஆர்எஸ் கட்சிக்கு…

viduthalai

சென்னை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஆர்.கே.நகர் கிழக்கு பகுதி தி.மு.க. 42 அ வட்ட தி.மு.க. அலுவலகம் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா

சென்னை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஆர்.கே.நகர் கிழக்கு பகுதி தி.மு.க. 42 அ வட்ட தி.மு.க. அலுவலகம் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா கட்டடம், தந்தை பெரியார் படிப்பகம் ஆகியவற்றை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி…

viduthalai

தாம்பரத்தில் அன்னை மணியம்மையார் நினைவுநாள்

தாம்பரம் பெரியார் பகுத்தறிவு புத்தக நிலையத்தில் அன்னை மணியம்மையார் நினைவு நாளில் அன்னையார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப் பட்டது. நிகழ்வில் மாவட்ட தலைவர் ப.முத்தையன்,மாவட்ட செயலாளர் கோ.நாத்திகன்,நா.மீனாம்பாள், எஸ்.ஆர். வெங்கடேஷ், தையற்கலைஞர் முருகன் மற்றும் தாம்பரம் சு.மோகன்ராஜ் ஆகியோர்…

viduthalai

அரூர் தோழர் மார்க்ஸ் மறைவு! கழகப்பொறுப்பாளர்கள் மரியாதை

அரூர், மார்ச் 18- அரூர் நகர பகுத்தறி வாளர் கழக செயலாளர் தோழர் மார்க்ஸ் உடல்நிலை குறைவு ஏற் பட்டு பெங்களூர் மருத்துவமனை யில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில் 11.3.2024ஆம் தேதி மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அவரது உடல் சொந்த…

viduthalai

சென்னை – ஓட்டேரியில் கழகப் பிரச்சாரக் கூட்டம்

சென்னை, மார்ச் 18- வடசென்னை மாவட்டக் கழக சார்பில், 8.3.2024 அன்று ஓட்டேரி வெங்கட்டம்மாள் சமாதி தெரு - அய்ந்து விளக்கு அருகில், 'இந்தியா' கூட்டணி வெல்ல வேண்டும் - ஏன்?" என்கின்ற தலைப்பில் பிரச்சாரக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. த.இளவரசி…

viduthalai

புதுச்சேரி ஏம்பலத்தில் தந்தை பெரியார் படம் – இல்லம் திறப்பு விழா

புதுச்சேரி, மார்ச் 18- புதுச்சேரி, நெட்டப் பாக்கம் கொம்யூன் தலைவர் தெ.தமிழ்நிலவன் (எ ) பக்கிரியின் அன்னை இல்லம் அறிமுக விழா 13.03.2024 புதன் கிழமை காலை 8.00 மணியளவில் ஏம்பலத்தில் நடைபெற்றது. புதுவை மாநிலத் திராவிடர் கழகத் தலைவர் சிவ.…

viduthalai

ப.சுப்பராயன் உடலுக்கு மாலை வைத்து மரியாதை

விழுப்புரம் மாவட்ட கழக தலைவர் மறைந்த ப.சுப்பராயன் உடலுக்கு கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் மாலை வைத்து மரியாதை செலுத்தினார். உடன்: விழுப்புரம் பெருநகர திமுக செயலாளர் சக்கரை, தலைமைக் கழக அமைப்பாளர் பரிதி, மாநில இளைஞரணி துணைச் செயலாளர்…

viduthalai