திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை சந்தித்து வாழ்த்து
சென்னை கிழக்கு மாவட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் சென்னை கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், துறைமுகம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் பி.கே.சேகர்பாபு, எழும்பூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் தமிழன் பிரசன்னா, திரு.வி.க. நகர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் கே.எஸ்.ரவிச்சந்திரன், வில்லிவாக்கம்…
அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது! சென்னை உயர் நீதிமன்ற மூன்று நீதிபதிகள் அமர்வு பரபரப்பு தீர்ப்பு!
சென்னை, ஏப். 3 – பல ஆண்டுகளாக சிறையிலிருக்கும் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும் தமிழ்நாடு அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் நிராகரித்ததின் அடிப்படையில் போடப்பட்ட உத்தரவுகளை எதிர்த்து பல்வேறு வழக்குகள் சென்னை உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த…
அந்நாள்-இந்நாள் (3.4.2026)
முனைவர் அ. சிதம்பரநாதன் செட்டியார் ஒரு பன்முக ஆளுமை பிறந்த நாள் இன்று (3.4.1907) முனைவர் அ.சிதம்பரநாதன் செட்டியார் ஒரு சிறந்த தமிழறிஞர், கல்வியாளர் மற்றும் அரசியல்வாதி ஆவார். திராவிட இயக்கத் தலைவர்களுடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தவர். அண்ணாமலை பல்கலைக் கழகத்தில்…
சமூக நீதிக்கும் ஸநாதனத்திற்கும் இடையிலான தேர்தல் கீழடியில் நின்றபடி வெற்றியை உறுதி செய்த கனிமொழி!
கீழடி, ஏப்.3 கீழடியிலிருந்து தேர்தல் பரப்புரையைத் தொடங்கினார் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி. தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, பழந்தமிழ் நாகரிகத்தின் அடையாளமான கீழடியிலிருந்து தனது தேர்தல் பரப்புரையை முறைப்படி தொடங்கியுள்ளார். "பழந்தமிழ் நாகரிகத்தின் பெருமையை உலகிற்குப் பறைசாற்றும்…
மாட்டிக்கிட்ட பங்கு (பார்ட் – 3)
அப்பாவி வேசம் ஒருத்தர் ஒரே நேரத்தில ரெண்டு தொகுதிகள் வரை போட்டியிடும் வாய்ப்பை இந்தியத் தேர்தல் ஆணையம் கொடுக்குது. ரெண்டிலும் ஒருவர் வெற்றி பெற்றால், ஒரு தொகுதியைப் பிறகு ராஜினாமா செய்யலாம்ங்கிறது சட்டம். 234 தொகுதியில எங்க நின்னாலும் ஜெயிப் பாரு.…
கனிமொழி எம்.பி., அமைச்சர் அன்பில் மகேஷ் வாகனங்களில் தேர்தல் பறக்கும் படை சோதனை எதுவும் கண்டறியப்படவில்லை
சென்னை, ஏப்.3 தமிழ்நாட்டில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் மாநிலம் முழுவதும் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக முக்கிய அரசியல் தலைவர்களின் வாகனங்களும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றன.…
விஜய் உபயம் : திருச்சி தேர்தல் பிரச்சாரத்தால் இடையூறு 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 30 நிமிடங்கள் கூடுதல் அவகாசம்
திருச்சி, ஏப்.3 திருச்சியில் த.வெ.க. தலைவர் விஜய் பிரச்சாரத்தால் இடையூறு ஏற்பட்டதால், அதன் அருகில் இருந்த அரசுப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கூடுத லாக 30 நிமிடங்கள் அவகாசம் வழங் கப்பட்டது. விஜய் பிரச்சாரம் திருச்சி கிழக்கு…
தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கம்யூனிஸ்ட் தலைவர்கள் பிரச்சாரம்
சென்னை, ஏப்.3 தி.மு.க. கூட் டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக கம்யூனிஸ்ட் கட்சிகளின் முக்கிய தலைவர்கள் தேர்தல் பிரச்சாரப் பயணத் திட்டத்தை அறிவித்துள்ளனர். சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அனைத்துக் கட்சிகளும் வேட்பு மனு தாக்கல் மற்றும் பிரச்சார நடவடிக்கைகளை வேகப்படுத்தி…
அ.தி.மு.க. ஆட்சியில் போடப்பட்ட ‘ஜோடிக்கப்பட்ட பொய் வழக்கு’ பொன்முடி உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்தது நீதிமன்றம்!
சென்னை, ஏப். 3 திமுக 2006-2011 ஆட்சிக்காலத்தில், விழுப்புரம் பூத்துறை கிராமத்தில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்து அரசுக்கு ரூ.28.36 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக, 2012-ஆம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் பொன்முடி உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு…
