பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநருக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அவசர வழக்கு
புதுடில்லி,மார்ச்19- பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவிப்பதாக ஆளுநர் ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்துள்ளது. தமிழ்நாடு முதலமைச் சருக்கு ஆளுநர் எழுதிய கடிதத்தில், பொன்முடிக் கான தண்டனைதான் நிறுத்தி வைக்கப்பட்டுள் ளதாகவும்,…
திருச்சியில் ம.தி.மு.க. சார்பில் துரைவைகோ போட்டி
சென்னை,மார்ச் 19 - நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் மதிமுக சார் பில் திருச்சியில், கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ போட்டியிடுவார் என்று ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். இந்தத் தேர்தலில்…
தி.மு.க. தேர்தல் பிரச்சாரம் மார்ச் 22இல் திருச்சியில் தொடங்குகிறார் முதலமைச்சர்
சென்னை,மார்ச் 19- மக்களவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி யில், திமுக 21 தொகுதிகளிலும் மற்ற கட்சிகள் 19 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. தொகுதிப் பங்கீடு முடிந்த நிலையில் இன்று (19.3.2024) அல்லது நாளை வேட்பாளர் பட்டியலை திமுக வெளியிட உள்ளது. வேட்பு…
நாங்கள் அளித்த வாக்குறுதிகள் மூலம் வேலையின்மை பிரச்சினை தீர்க்கப்படும் – காங்கிரஸ் உறுதி
புதுடில்லி,மார்ச் 19- காங்கிரஸ் பொதுச்செயலா ளர் ஜெய்ராம் ரமேஷ் தனது 'எக்ஸ்' வலைத்தள பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்ப தாவது:- பஹுத்வா கருநா டகா என்ற அமைப்பு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், நாட்டில் வேலையின்மையும், ஊதி யப்…
மக்கள் நலன் காக்கும் திராவிட மாடல் அரசு வெயில் பாதிப்புகளுக்கு உதவி அளிக்க மருத்துவக் கட்டமைப்புகள் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவிப்பு
சென்னை,மார்ச் 19 - வெயில் அதிகரித்து வருவதால் பாதிப்பு களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவக் கட்டமைப்புகளைத் தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று மாவட்ட நிர் வாகங்களுக்கு பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் திருப்பூர் கே.சுப்பராயன், நாகை வை.செல்வராஜ் இரா.முத்தரசன் அறிவிப்பு
சென்னை,மார்ச் 19- திமுக கூட் டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் இரண்டு தொகுதிகளுக்கான வேட்பாளர் கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, திருப்பூர் தொகுதியில் கே.சுப்புராயனும், நாகப்பட்டினம் தனித் தொகுதியில் வை.செல்வ ராஜும் போட்டியிடவுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன்…
மும்பை மூச்சுத் திணறியது!
ராகுலின் நடைப் பயணம் இந்தியாவுக்கானது - ஆபத்தான பிஜேபி ஆட்சியை ஒன்றிணைந்து முறியடித்து "இந்தியா" கூட்டணியை வெற்றி பெறச் செய்வோம் இலட்சோப லட்ச மக்கள் கடலில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முழக்கம் மும்பை, மார்ச்.18 ஊழலில் திளைத்த மக்கள் விரோத ஒன்றிய…
மலைபோன்ற சோதனைகளை பனிபோல் கரைய வைத்து இலட்சியப் பணியினைத் தொடர்வோம்! – திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
அன்னையார் மறைவிற்குப் பிறகு இயக்கப் பொறுப்பேற்று 47 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் நான் பற்றிய கரங்கள் என்னை விடவில்லை - அவர்களது கரங்களையும் நான் விடவில்லை! மலைபோன்ற சோதனைகளை பனிபோல் கரைய வைத்து இலட்சியப் பணியினைத் தொடர்வோம்! இயக்கப் பொறுப்பேற்று…
விழுப்புரம் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் மானமிகு ப. சுப்பராயன் மறைவிற்கு வருந்துகிறோம்
விழுப்புரம் மாவட்ட திராவிடர் கழகத் தலைவரும், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியருமான விழுப்புரம் மானமிகு ப. சுப்பராயன் (வயது 71) இன்று (18.3.2024) விடியற் காலை மறைவுற்றார் என் பதை அறிவிக்க வருந்து கிறோம். பணியில் இருந்த போதும் சரி, ஓய்வுக்குப்…
கடந்த ஓராண்டில் (2023-2024) தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பயணம் செய்த நாட்களும், நிகழ்ச்சிகளும்!
1.திராவிடர் இயக்க முன்னோடிகளுக்கு நூற்றாண்டு விழாக்கள் -14 2. கழகத்தின் சார்பில் கண்டன கூட்டங்கள்-13 3. மாநாடுகள்-3 4. சிறப்புக் கூட்டங்கள்-17 5. அனைத்துக்கட்சி கூட்டம்-1 6. வெளிநாட்டுப் பயணம் (உலகத் தமிழ் மாநாடு)-1 தொடர் பரப்புரை பயணங்கள் சமூக நீதி…
