மக்களின் பக்கம் நின்று ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடியவர் நமது முதலமைச்சர்: கனிமொழி

தூத்துக்குடி,மார்ச் 26- மக்களின் பக்கம் நின்று ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக முடியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என கனிமொழி எம்.பி., புகழாரம் சூட்டியுள்ளார். தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் 'இந்தியா' கூட்டணி வேட்பாளரும், திமுக துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி, கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து…

viduthalai

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தமிழியல் துறை “உயிர்வலி” நூல் அறிமுக விழா

27.3.2024 புதன்கிழமை அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தமிழியல் துறை "உயிர்வலி" நூல் அறிமுக விழா சிதம்பரம்: முற்பகல் 11 மணி ♦ இடம்: தமிழியல் துறை, அண்ணாமலை நகர், சிதம்பரம் ♦ வரவேற்புரை: முனைவர் கோ.பிலவேந்திரன் (பேராசிரியர் மற்றும் தலைவர், தமிழியல் துறை)…

viduthalai

தமிழர் தலைவருடன் சந்திப்பு

தமிழ்நாட்டைச் சேர்ந்த பெரியார் பிஞ்சு சுபிக்சா ஹேமந்த் உலகில் உள்ள பல நாடுகளின் தேசிய கீதங்களை பல மொழிகளில் பாடும் திறமை பெற்றவர். இவர் தனது 14 ஆம் ஆண்டு பிறந்தநாள் முன்னிட்டு, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை நேரில் சந்தித்து…

viduthalai

பி.ஜே.பி.யின் கூட்டணி கட்சிகளைத் தவிர மற்றவர்களுக்கு தேர்தல் சின்னம் ஒதுக்காதது ஏன்? துரைவைகோ கேள்வி

திருச்சி,மார்ச் 26- பாஜக கூட்டணியில் உள்ள கட்சிக ளுக்கு தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்கிய நிலையில், மதிமுக, விசிக உள்ளிட்ட பிற கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்காதது ஜனநாயகப் படுகொலை என மதிமுக வேட்பாளர் துரை வைகோ தெரிவித்தார். திருச்சி மக்களவைத் தொகுதியில்…

viduthalai

‘திறன்மிக்க வாக்காளர் ஆகுங்கள்’

மக்களவை தேர்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 'திறன்மிக்க வாக்காளர் ஆகுங்கள்' என்ற கையேட்டை சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ நேற்று (25.3.2024) வெளியிட்டார்.

viduthalai

எங்களின் கொள்கை கூட்டணி வெல்லும்! பிஜேபி கூட்டணி வீழும்!! சி.பி.எம். மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணனுடன் நேர்காணல்

தமிழ்நாட்டில் 2018இல் அமைந்த திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியிலும், இன்று தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் அமைத்திருக்கும் "இண்டியா" கூட்டணியிலும் உறுதியான கொள்கைக் கூட் டாளியாகத் திகழ்ந்து வருகிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. 2024 மக்களவைத் தேர்தலில் "இந்தியா" கூட்டணியின் சார்பாகத்…

viduthalai

பி.ஜே.பி.யின் தார்மீகம்?

பி.ஜே.பி.யில் இணைந்த ஒரு மணி நேரத்தில் ஒருவருக்குத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அவர் சாதாரணமானவராக இருக்க முடியுமா? கண்டிப்பாகவே முடியாது! அப்படியானால் அவர் ஒரு தொழிலதிபராகத்தான் இருக்க முடியும். அவர்தான் ஓ.பி.ஜிண்டால் என்பவரின் இளைய மகனான நவீன் ஜிண்டால்! இவர்…

viduthalai

வெள்ள நிவாரண நிதி அளிக்காதது ஏன்? ஒன்றிய அரசுக்கு எதிராக நீதிமன்றம் செல்வோம் நெல்லை தேர்தல் பிரச்சார கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

திருநெல்வேலி,மார்ச் 26- தமிழ் நாட்டுக்கான வெள்ள நிவா ரண நிதியை வழங்க கேட்டு ஒன்றிய அரசுக்கு எதிராக நீதிமன்றம் செல்வோம் என, திருநெல்வேலியில் நடை பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். திருநெல்வேலி மக்களவை தொகுதி…

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

26.3.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * பாஜகவுக்கு வாக்களிப்பது அவமானம் என்பதை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் என நாங்குநேரி பிரச்சார கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். மீண்டும் பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தால் அமைதியான இந்தியா அமளியான இந்தியாவாக மாறிவிடும்;…

viduthalai

“இந்தியா கூட்டணி ஏன் வெற்றி பெற வேண்டும்?” புவனகிரியில் இரா.பெரியார்செல்வன் சிறப்புரை

புவனகிரி, மார்ச் 26- சிதம்பரம் மாவட் டம் புவனகிரியில் 14.3.2024 வியாழன் மாலை 6 மணிக்கு வெள்ளாற்றுப் பாலம் முகப்பில் - "இந்தியா கூட்டணி ஏன் பெற்றி பெற வேண்டும்?" என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கழக இணைச் செயலாளர்…

viduthalai