சி.பி.அய். மாநில செயலாளர் இரா.முத்தரசன் 28ஆம் தேதி முதல் தேர்தல் பிரச்சாரம்
சென்னை, மார்ச்.27- தி.மு.க. கூட்டணி வேட் பாளர்களை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்டு கட் சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வரும் 28ஆம் தேதி முதல் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். 28ஆம் தேதி பெரம் பலூர், 29ஆம் தேதி அரி யலூர், 30…
அருகதையற்றவர்கள்
பேத அமைப்பு உள்ள சாத்திர சம்பிரதாய முறைகளையும், ஸ்தாப னங்களையும், அரசாங்கங்களையும் மாற்ற, ஒழிக்கத் துணிவு கொள்ள வேண்டும். இந்தத் துணிவு கொள்ளாத எவரும் சமதர்ம முயற்சிக்கு அருகதை அற்றவர்களே ஆவார்கள். (விடுதலை, 7.7.1965)
பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நாடாக மாற்றிய பா.ஜ.க.! – காங். குற்றச்சாட்டு
புதுடில்லி,மார்ச் 27- இந்தியாவை பெண்க ளுக்கு பாதுகாப்பில்லாத நாடாக பாஜக மாற்றி யுள்ளது என்று காங் கிரஸ் குற்றஞ்சாட்டியுள் ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில் குறிப்பிட் டுள்ளதாவது, கடந்த 2014 முதல்…
…..செய்தியும், சிந்தனையும்….!
ஒப்புக்கொண்டிருக்கிறார்! ♦பி.ஜே.பி. தொண்டர்கள் கடுமையாக உழைத்தால் ஆளுநராகக்கூட ஆகலாம். - தமிழிசை சவுந்தரராஜன் >> ஓ, அப்படியா! பி.ஜே.பி.,க்காரர்கள் மட்டும்தான் ஆளுநராக முடியும் என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறார், பலே, பலே! அவர் பேச்சும், அவர் கட்சியும்... ♦ என்னை தோற்கடிக்க தி.மு.க. -…
சிதம்பரம் கோவிலில் அய்யர் – அய்யங்கார் பிரச்சினை தீட்சிதர்களுக்கு நீதிமன்றம் கெடு
சென்னை, மார்ச் 27-- சிதம்பரம் கோவிந்தராஜப் பெருமாளுக்கு பிரமோற்சவம் நடத்தக்கோரிய வழக்கிற்கு ஏப்ரல் 25ஆம் தேதிக் குள் பதில் அளிக்க வேண்டும் என்று பொது தீட்சதர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கெடு விதித்து உத்தரவிட்டு உள்ளது. கோவிந்தராஜப் பெருமாள் சிதம்பரத்தைச் சேர்ந்த ஜெமினி…
மோட்டார் வாகன விபத்துக்கள் கோருரிமை தீர்ப்பாயங்கள் (சிறப்பு மாவட்ட நீதிமன்றம்) தருமபுரி
I.A. 1179/2023 in MCOP / 2023 செல்வமணி ... மனுதாரர் //எதிராக // Magma HDI General Insurance company Ltd., Navins Presidium 3rd Floor, N.M.Road, New No. 17/19, Old No.103, B - Block,…
வாக்காளர் பட்டியலில் 4.86 லட்சம் பேர் நீக்கம்
சென்னை,மார்ச் 27- தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல், ஜன., 22இல் வெளியிடப்பட்டது. கடந்த ஆண்டு டிச., 10 முதல் இம்மாதம் 17 வரை, மொத்தம் 17.28 லட்சம் விண் ணப்பங்கள் பெறப்பட்டன. இவற்றில், பெயர் சேர்க்கக் கோரிய 6.12 லட்சம் விண்ணப்…
தமிழ்நாட்டிற்கு மேலும் 165 கம்பெனி துணை ராணுவப் படை
சென்னை, மார்ச் 27-- மக்களவைத் தேர் தலை யொட்டி தமிழ்நாட்டிற்கு 165 கம்பெனி துணை ராணுவப்படை வருகை தர உள்ளது என்று சத்ய பிரதா சாகு தெரிவித்தார். தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதி காரி சத்யபிரதா சாகு தலைமைச் செயல கத்தில்…
பெண் வாக்காளர்கள் அதிகம்!
உலகில் அதிக வாக்காளர்களைக் கொண்ட பெரிய நாடு இந்தியா. நாடு முழுவதும் 96.88 கோடி பேர் வாக்காளர்கள். ஆண்களைவிட பெண் வாக்காளர்கள் ஆறு விழுக்காடு அதிகம்.
ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாளா?
சுங்கச்சாவடிகளை ஒழிக்க வேண்டும் என்ற குரல் ஒருபக்கம்; ஒன்றிய பி.ஜே.பி. அரசு சொல்கிறது தமிழ்நாட்டில் மேலும் 20 சுங்கச் சாவடிகளாம்! சென்னை, மார்ச் 27- தமிழ்நாட்டில் அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளில் மேலும் புதிதாக 20 சுங்கச்சாவடிகள் திறக்கப் பட…
