ஹிந்தி எதிர்ப்பு பிஞ்ச செருப்பா? அண்ணாமலைக்கு எச்சரிக்கை! தமிழியக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அறிவிப்பு

சென்னை, ஏப்.7- பன்னாட்டுத் தமி ழுறவு மன்ற உலக அமைப்பாளர் பெருங் கவிக்கோ வா.மு.சேதுராமன் விடுத்துள்ள கண்டன அறிக்கை வருமாறு, இந்தியா விடுதலை பெறுவதற்குரிய போராட்டத்தைப் போன்ற ஓர் எழுச்சிப் போராட்டம்தான் ஹிந்தி ஆதிக்க எதிர்ப் புப் போர். தமிழ்மொழிப் பாதுகாப்பிற்கும்,…

viduthalai

‘புனித தீர்த்தம்’ எது? பா.ஜ.க சொல்லட்டும்!

அமலாக்கத்துறை - வருமான வரித்துறை - சி.பி.அய். அமைப்புகளை பயன்படுத்தி குற்றவாளிகள் என வழக்கு புனையப்பட்டவர்களை 'புனித நீர்' தெளித்து பரிசுத்தமானவர்களாக மாற்றும் மந்திரம் என்ன? 'புனித தீர்த்தம்' எது? பா.ஜ.க சொல்லட்டும்! சென்னை,ஏப்.7- திமுக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,…

viduthalai

இதுதான் பி.ஜே.பி. அரசு

சொன்னது? மத்தியில் ஆளும் பாஜக அரசு வெளிப் படைத் தன்மை, நேர்மையுடன் ஆட்சி நடத்தி வருகிறது. நடப்பது? கரோனாவில் உயிரிழந்த புலம்பெயர் தொழிலாளர்கள், ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்தவர்கள், சிறுபான்மை யினருக்கு எதிரான தாக்குதல் குறித்த தகவல்கள் எதுவும் இல்லை என சொன்னது ஒன்றிய…

viduthalai

ராமருக்கே நாமமா? ஊழல் மோடி – ஊழல் பா.ஜ.க – மதுக்கூர் இராமலிங்கம்

தென்னிந்தியாவில் நான்கு மாநிலங்களில் உள்ள 41 சுங்கச்சாவடிகளை வகை மாதிரியாக எடுத்து ஆய்வு செய்ததில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக கண்டறியப்பட்டுள்ளது. பல சுங்கச் சாவடிகள் ஒப்பந்தக் காலம் முடிந்த பிறகும், கொள் ளையடித்துக் கொண்டிருக்கின்றன. உதாரணமாக, தமிழ்நாட்டில் உள்ள…

viduthalai

இந்தியா கூட்டணியின் தருமபுரி தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஆ.மணி அவர்களை ஆதரித்து திராவிடர் கழகப் பொதுக்கூட்டம்

நாள்: 8.4.2024 திங்கள் மாலை 7 மணி இடம்: கச்சேரி மேடு, அரூர் வரவேற்புரை: அ.தமிழ்செல்வன் (கழகக் காப்பாளர்) நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்: ஊமை.ஜெயராமன் (தலைமைக் கழக காப்பாளர்) தலைமை: முனைவர் பி.பழனியப்பன் (மேனாள் அமைச்சர், தி.மு.க. மாவட்ட கழக செயலாளர், தருமபுரி)…

viduthalai

இந்தியா கூட்டணியின் சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி அவர்களை ஆதரித்து திராவிடர் கழகப் பொதுக்கூட்டம்

நாள்: 8.4.2024 திங்கள் மாலை 5 மணி இடம்: காந்தி மைதானம், அம்மாப்பேட்டை, சேலம் - 3 வரவேற்புரை: சேலம் பா.வைரம் (மாவட்ட செயலாளர்) தலைமை: அ.ச.இளவழகன் (மாவட்ட தலைவர்) முன்னிலை: கி.ஜவகர் (மாவட்ட காப்பாளர்), பழனி.புள்ளையண்ணன் (மாவட்ட காப்பாளர்), சி.சுப்ரமணியன்…

viduthalai

8.4.2024 – திங்கட்கிழமை புதுமை இலக்கியத் தென்றல்

சென்னை: மாலை 6:30 மணி ♦ இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை ♦  இராவண காவியம் தொடர் பொழிவு நிறைவு பாராட்டு விழா ♦ வரவேற்புரை: வை.கலையரசன் (செயலாளர் பதுமை இலக்கியத் தென்றல்) றீ தலைமை: பாவலர்…

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

7.4.2024 டெக்கான் கிரானிக்கல்,சென்னை: ♦ ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு, இட ஒதுக்கீடு 50 சதவீத உச்ச வரம்பு நீக்கம், குடியுரிமை திருத்தச் சட்டம் ரத்து உள்ளிட்டவை நிறைவேற்றப்படும் போன்ற வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி டில்லியில் வெளியிட்டது.…

viduthalai

இயற்கை அறிவியலாளர், வேளாண் அறிஞர் கோ.நம்மாழ்வார் பிறந்த நாள் (06.04.1938)

தந்தை : ச . கோவிந்தசாமி பார்புரட்டியார் தாயார்: அரங்கநாயகி என்கிற குங்குமத்தம்மாள் பிறந்த ஊர் : திருக்காட்டுப்பள்ளி அருகி லுள்ள இளங்காடு என்னும் சிற்றூர், தஞ்சாவூர் மாவட்டம் . கல்வி : வேளாண்மை இளங்கலை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் பசுமைப் புரட்சி,…

viduthalai

இந்தியா கூட்டணியின் தஞ்சாவூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் ச.முரசொலி அவர்களை ஆதரித்து திராவிடர் கழகம் சார்பில் தஞ்சை மாவட்டத்தில் பரப்புரை கூட்டங்கள்

நாள் - இடம் - தலைமை - முன்னிலை - சிறப்புரை 8.4.2024 - தேரடித்திடல், திருவையாறு - துரை.ஸ்டாலின் (திருவையாறு ஒன்றிய செயலாளர்) - ச.கண்ணன் (திருவையாறு ஒன்றியத் தலைவர்) - வழக்குரைஞர் பூவை.புலிகேசி (சொற்பொழிவாளர், திராவிடர் கழகம்) 9.4.2024…

viduthalai

இரண்டு பேரைக் கண்டுதான் பிரதமர் மோடி அஞ்சுகிறார்! ஒருவர் வடக்கே இளந்தலைவர் ராகுல் காந்தி! மற்றொருவர் தெற்கே திராவிட நாயகன் ஸ்டாலின்!

இரண்டு பேரைக் கண்டுதான் பிரதமர் மோடி அஞ்சுகிறார்! ஒருவர் வடக்கே இளந்தலைவர் ராகுல் காந்தி! மற்றொருவர் தெற்கே திராவிட நாயகன் ஸ்டாலின்! அய்ந்தாம் நாளில் இரண்டு தொகுதிகளில் ஆசிரியர் சுற்றுப்பயணம் செய்து எழுச்சி உரை ஆற்றினார்! கோவை, நீலகிரி. ஏப். 7,…

viduthalai