பெண்கள் வரலாற்றில் ஓர் இமாலயப் புரட்சி
தி.மு.க. ஆட்சி வழங்கிய இட ஒதுக்கீடுகளின் மூலம் தமிழ்நாட்டு நிர்வாக ஆளுமையில் பெண்கள்! 38 மாவட்டங்களில் 16 மாவட்ட ஆட்சியர்கள் பெண்கள்! தி.மு.க. வெளியிட்ட செய்தி குறிப்பு உள்துறை, வீட்டுவசதித்துறை, ஆதி திராவிடர் நலத்துறை, பிற்படுத்தப் பட்டேரர் நலத்துறை உள்ளிட்ட 10க்கும்…
“நாட்டு மக்கள் மேல் உண்மையான அக்கறை கொண்ட நமது இந்தியா கூட்டணி அரசு ஒன்றியத்தில் அமைந்தவுடன், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்”- “இந்தியா கூட்டணிக்கு உங்களது ஆதரவைத் தாரீர்!” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை!
சென்னை,ஏப்.8- தி.மு.க. தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: தமிழ்நாட்டில் எப்போதெல்லாம் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைகிறதோ, அப்போது தான் ஆசிரியர் அரசு ஊழியர்களின் வாழ்வில் நிம்மதி பிறக்கும். 53 ஆயிரம் தொகுப்பூதிய ஆசிரியர்களை கால முறை…
கச்சத்தீவு நமக்கே சொந்தம் நாடாளுமன்ற இரு அவைகளிலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் : ம.தி.மு.க. தேர்தல் அறிக்கை
சென்னை,ஏப்.8 - கச்சத்தீவை மீட்சு குரல் கொடுக்கப்படும் என்றும், குடியு ரிமை திருத்தச்சட்டம் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ம.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது. ம.தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியீடு நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணியில் இடம் பெற்றுள்ள…
சிதம்பரம் தொகுதி – பெரம்பலூர் மாவட்டம் – ஆலத்தூர் கிழக்கு ஒன்றியத்தில் வாக்குச் சேகரிப்பு! பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் இடஒதுக்கீடும் – ரேசன் கடைகளும் இருக்காது! விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்
பெரம்பலூர், ஏப்.8 - சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி கூட் டணி கட்சி வேட்பாளர் தொல்.திருமாவளவன், பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் கிழக்கு ஒன் றியத்தில் உள்ள கொளக்கா நத்தம், காரை, தெரணி, புதுக் குறிச்சி, மலையப்ப நகர் உள்ளிட்ட கிராமங் களில் பொது மக்களிடம்…
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை – நாட்டின் கதாநாயகன் ஜாதி, மத அடிப்படையில் பிரதமர் தேர்தல் பிரச்சாரம் செய்யலாமா? புதுச்சேரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
புதுச்சேரி,ஏப்.8- காங்கிரஸ் தேர்தல் அறிக்கைதான் நாட்டை காக்கும் கதாநாயகனாக விளங்குகிறது என்று புதுச்சேரியில் நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். புதுச்சேரி மக்களவை தொகுதி யில், இந்தியா கூட்டணியில் இருந்து காங்கிரஸ் சார்பில் மேனாள் முதலமைச்சர் வைத்திலிங்கம் போட்டியிடுகிறார்.…
மதவெறி நோய்க்கு மாமருந்து மக்களவைத் தேர்தலே!
குஜராத் பல்கலைக்கழகத்தில் கடந்த மார்ச் 17 ஆம் தேதி இரவு ஆப்கான், சூடான், எகிப்து, கென்யா, தஜிகிஸ்தான் மற்றும் இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்து படிக்கும் மாணவர்கள் ரமலான் மாத நோன்பு இருந்து நோன்பு திறக்கும் பொழுது தொழுகை நடத்தினர்.…
நாத்திகமே நல்வழி
உண்மையாய் ஜாதி பேதத்தையும், ஜாதி இழிவையும், வருணாசிரம தர்மத்தையும், சூத்திரத்தன்மையையும் ஒழிக்க வேண்டுமானால் எப்படியாவது ஒரு வழியில் நாத்திகர்களாகாமல் முடியாது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். (19.1.1936, "குடிஅரசு")
பிரதமர் மோடிக்கு இரண்டு பேர்தான் சிம்ம சொப்பனம்!
கோவை, ஏப்.7 ஆண்டு ஒன்றுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என்றாரே மோடி, வாக்குறுதியை நிறைவேற்றினாரா? ஒன்றிய அரசு துறைகளில் 30 லட்சம் இடங்கள் காலியாக இருக்கின்றன. புதிதாக வாக்களிக்கப் போகும் இளைஞர் களே, உங்கள் எதிர்காலத்தை எண்ணிப்…
