“சிலரை சில காலம் ஏமாற்றலாம் எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது” – முதலமைச்சர் சமூகவலைதளப் பதிவு
இன்று (12-04-2024), திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர் களின் சமூக வலைத்தளப் பதிவு: "புகழ்பெற்ற @Lokniti CSDS ஆய்வு அமைப்பு, 2024 மக்களவைத் தேர்தலில் முக் கியப் பிரச்சினைகள் எவை என…
ஆர்.டி. வீரபத்திரன் 87ஆம் ஆண்டு பிறந்த நாள் – தமிழர் தலைவர் வாழ்த்து
சோழிங்கநல்லூர் கழக மாவட்டக் காப்பாளர் நீலாங்கரை ஆர்.டி. வீரபத்திரன் அவர்களின் 87ஆம் ஆண்டு பிறந்த நாள் (13.4.2024) மகிழ்வாக விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு சந்தா தொகை ரூ.3500 வழங்கியுள்ளார். வாழ்த்துகள் நன்றி. ஓய்வு பெற்ற கூடுதல் காவல்துறை இயக்குநர் ராமநாதன்…
இது என்ன கொடுமை!
ஜி.எஸ்.டி. வரியால் பாதிக்கப்பட்டு இருக்கிறோமே என்று கேட்ட பெண்ணை, பா.ஜ.க.வினர் தாக்கு! திருப்பூர், ஏப்.12 கடந்த 2 நாள்களாக கோவை, நாகை, ராமநாதபுரம் உள்ள பகுதிகளில் ஜி.எஸ்.டி. வரியால் ஏற்படும் பாதிப்பு குறித்து கேள்வி எழுப்பியவர்களை பா.ஜ.க.வினர் தாக்கி வரு கின்றனர்.…
இரண்டாம் உலகப் போரில் உயிரிழந்த தமிழர்களின் நினைவாக தாய்லாந்தில் நடுகல்
இரண்டாம் உலகப் போரில் உயிரிழந்த தமிழர்களின் நினைவாக தாய்லாந்தில் நடுகல் ♦ முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ரூ.10 லட்சம் நன்கொடை ♦ திறப்பு விழாவிற்கு வருகை தர முதலமைச்சருக்கு அழைப்பு சென்னை,ஏப்.12- 1939 முதல் 1945 வரை இரண்டாம் உலகப் போர்…
கர்ப்பிணி பெண்கள், சுகாதாரம், பொருளியல் சார்ந்த ஏற்றுமதிகள் உள்ளிட்ட 7 பிரிவுகளில் தேசிய அளவில் தமிழ்நாடு முதன்மை மாநிலம் ஒன்றிய அரசின் அறிக்கைகளே சாட்சியம்
சென்னை,ஏப்.12- திராவிட மாடல் தமிழ்நாடு அரசே முதலிடத்தில் உள்ளதற்கு சான்றாக ஒன்றிய அரசின் ஆவணங்கள் உள்ளன. அதன் விவரம் வருமாறு, தமிழ்நாடு எதிலும் முதலிடம்! ஒன்றிய அரசின் ஆவணங்களே சாட்சி ! இந்தியாவின் எழுச்சிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் திராவிட…
சிறீபெரும்புதூர் தொகுதி மக்களவை தி.மு.க. வேட்பாளர் டி.ஆர். பாலுவை ஆதரித்து நடைபெற்ற கொரட்டூர் பரப்புரை
சிறீபெரும்புதூர் தொகுதி மக்களவை தி.மு.க. வேட்பாளர் டி.ஆர். பாலுவை ஆதரித்து நடைபெற்ற கொரட்டூர் பரப்புரை கூட்டத்தில் தமிழர் தலைவரிடமிருந்து தேர்தல் பரப்புரை நூல்களை தோழர்கள் பெற்றுக் கொண்டனர். (11.4.2024)
நாடாளுமன்ற தேர்தல் சிறப்புப் பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு உத்தரவு!
சென்னை, ஏப்.12- நாடாளுமன்ற மக்களவை தேர் தல் வாக்குப்பதிவு தமிழ் நாட்டில் ஒரே கட்டமாக வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருக்கி றது. சொந்த ஊரில் இருந்து பலர் வெளியூரில் தங்கி வேலை பார்த்து வருகிறார்கள். இவர்கள் சொந்த ஊர்…
எவர் சொல்வது உண்மை?
பிரதமர் மோடி ஆட்சியில் சீனாவால் ஓர் அங்குலத் தைக் கூட ஆக்கிரமிக்க முடியவில்லை. - அசாம் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா ("இந்து தமிழ் திசை - 9.4.2024 - பக்கம் 11 ) சீனாவிடம் கேட்கிறேன், "அண்டை…
மதச்சார்பின்மை, ஜனநாயகம், கருத்துரிமை காக்க உறுதியேற்போம்! வாக்காளர்களுக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் வேண்டுகோள்
மதுரை, ஏப்.12- மதச்சார்பின்மையையும் ஜனநாயகத்தையும் கருத்துரிமை யையும் பன்மைத்துவத்தையும் காக்க உறுதியேற்போம் என்று தமிழ்நாடு வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் பிரகடனம் எழுத்தாளர்கள் கலைஞர்களால் மதுரையில் வெளியிடப்பட்டது. ‘எழுத்தாளர்கள் - கலைஞர்கள் கூடுகை’ என்ற நிகழ்வு மதுரை முனிச்சாலை சந்திப்பில் தமிழ்த்திரைப் படத்தின் பிரபல…
தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் வகுப்புகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்படும் – ஜாதிவாரி கணக்கு எடுக்கப்படும்
சமாஜ்வாடி கட்சியின் தேர்தல் அறிக்கை லக்னோ,ஏப்.12- உத்தரப் பிரதேச பிரதான அரசியல் கட்சிகளில் ஒன்றான சமாஜ்வாதி கட்சி நேற்று (10.4.2024) தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், ஜாதிவாரி கணக் கெடுப்பு நடத்தப்படும், அக்னிபாத் திட்டம் ரத்து செய்யப்படும், பயிர் களுக்கு எம்.எஸ்.சுவாமிநாதன்…
இந்தியாவில் பி.ஜே.பி.யை வீழ்த்துவதில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக இருக்கிறது சி.பி.அய். தேசிய செயலாளர் டி.ராஜா நேர்காணல்
சென்னை,ஏப்.12- மக்களவைத் தேர்தல் களம் பரபரப்படைந்து வருகிறது. முதல் கட்டத் தேர்தல் நடைபெறும் தமிழ்நாட்டை நோக்கி தேசியத் தலைவர்கள் தொடர்ச்சியாக வரத் தொடங்கியிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இந்தியா கூட்ட ணியின் வேட்பாளர்களை ஆதரித் துப் பிரச்சாரம் செய்வதற்காக வந்திருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்…
