பி.ஜே.பி. தேர்தல் அறிக்கை இது எப்படி இருக்கு?

"தமிழ்க் கவிஞர் திருவள்ளு வரின் பெயரில் உலகெங்கும் திரு வள்ளுவர் கலாச்சார மய்யங்களை நிறுவுவோம்" என்கிறது பிஜேபி தேர்தல் அறிக்கை. தருண்விஜய் என்ற பிஜேபி பிர முகர் திருவள்ளுவர் சிலையைக் காசிக்குக் கொண்டு சென்றாரே - அந்த சிலை இப்பொழுது எந்த…

viduthalai

இந்தியா கூட்டணியின் திருச்சி மக்களவை தொகுதி ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து பிரச்சாரம்

இந்தியா கூட்டணியின் திருச்சி மக்களவை தொகுதி ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து பிரச்சாரத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சால்வை அணிவித்து புத்தகத்தை வழங்கினார். உடன்: கழகப் பொதுச் செயலாளர் முனைவர்…

viduthalai

பி.ஜே.பி. தேர்தல் அறிக்கை யாரை ஏமாற்ற?

பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக் கையில் தமிழுக்கு முன்னுரிமை பற்றி "ஆகா ஊகா" என்று துள்ளிக் குதிக்கிறது. உண்மை நிலை என்ன? 2014ஆம் ஆண்டு மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத் துக்கு ஒன்றிய பி.ஜே.பி. அரசு கொடுத்தது வெறும் 74.1 கோடி ரூபாய்.…

viduthalai

இந்தியா கூட்டணியின் திருச்சி மக்களவை தொகுதி ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து தமிழர் தலைவர் பிரச்சாரம்… (திருச்சி – 14.4.2024)

இந்தியா கூட்டணியின் திருச்சி மக்களவை தொகுதி ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து தமிழர் தலைவர் பிரச்சாரம்... (திருச்சி - 14.4.2024)  

viduthalai

பழங்குடியினர் மீது சிறுநீர் கழித்த பா.ஜ.க. ஆசாமி!

"ஆட்சியில் இருந்த போது பழங்குடியினர் நலனுக்காக காங்கிரஸ் எதையும் செய்யவில்லை. அந்த சமூகத்தினரை இருளில் வைத்திருந்தது. ராம பிரானைக் கவனித்துக் கொண்டவர்களான பழங்குடி சமூகத்தினர், அவரை உத்தமராக உருவாக்கிய பெருமைக்குரியவர்கள். அதனால்தான் பழங்குடியினரின் சீடர்களாகவும் அவர்களை வணங்குபவர்களாகவும் நாங்கள் இருக்கிறோம்” -…

viduthalai

அம்பேத்கர் பிறந்த நாளில் தேர்தல் அறிக்கை வெளியிடும் பி.ஜே.பி. ஜாதிவாரி கணக்கெடுப்பை தேர்தல் அறிக்கையில் கூறாதது ஏன்? தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி

சென்னை,ஏப்.15-- “மக்களின் நம்பகத்தன்மையை இழந்த பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை என்பது வெறும் கண்துடைப்பு நாடகமாகவே இருக்கிறது. இதில் இந்தியாவின் வளர்ச்சி குறித்து ஆக்கப்பூர்வமான கருத்துகள் எதையும் பாஜக கூறவில்லை. இந்த தேர்தல் அறிக்கையை நாட்டு மக்கள் நிச்சயம் புறக்கணிப்பார் கள்" என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின்…

viduthalai

பிரதமர், ஒன்றிய அமைச்சர்கள், அ.தி.மு.க.வினர் மாற்றிப் பேசுவது ஏன்? மறைப்பது ஏன்? – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

"ஜவுளி, ஆயத்த ஆடை, தோல் ஏற்றுமதி இவற்றில் முதலிடம் தமிழ்நாடு அரசு" என்று ஒன்றிய அரசு அறிவிக்கவில்லையா? இப்பொழுது பிரதமர், ஒன்றிய அமைச்சர்கள், அ.தி.மு.க.வினர் மாற்றிப் பேசுவது ஏன்? மறைப்பது ஏன்? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் சென்னை,ஏப்.15- ஜவுளி, ஆயத்த ஆடை,…

viduthalai

அடிக்கல் நாட்டியது என்னாச்சு?

"அரசால் அடிக்கல் நாட்டப்படும் திட்டங்கள் அனைத்தும் அறிவிப்போடு நின்றுவிடாமல் செயல்படுத்துகிறோம். அடிக்கல் நாட்டப்படும் திட்டங்களைத் துவக்கி வைக்கும் பணியை என்னிடமே அளிப்பீர்கள்" - பிரதமர் மோடியின் செங்கோட்டை சுதந்திர தின உரை. 2023 ஆகஸ்ட் 15. மேற்கு வங்கத்தில் ஷேத்திரிய பஞ்சாயத்து…

viduthalai

பெரியாரியம் பேசிய தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் நினைவு நாள் – இன்று (15-4-1995)

“தாழ்த்தப்பட்ட மக்களை ஆலயத்திற்குள் அனுமதிப்பது, சமஸ்கிருத வேத மந்திரங்களுக்கு பதில் தமிழில் வழிபாடு செய்வது, கோயில்களில் அர்ச்சகர்கள் பின் பற்றிய ஜாதிய கட்டுப்பாடுகளை நீக்கி அனைத்து சமூகத் தவரையும் அர்ச்சகராக்க முயன்றது உள்ளிட்ட செயல் களுக்காக குன்றக்குடி அடிகளார் இன்றும் நினைவு…

viduthalai

தா.திருப்பதி 4ஆம் ஆண்டு நினைவு நாள்

கிருட்டினகிரி, ஏப். 15- கிருட்டினகிரி மாவட்டக் கழக மேனாள் தலைவர் காவேரிப்பட்டணம் ஓவியர் தா.திருப்பதியின் 4ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி கிருட்டினகிரி மாவட்டக் கழகம் சார்பில் பெரியார் மய்யத் தில் அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்டத்…

viduthalai