பெரியார் பெருந்தொண்டர் காஞ்சி டி.ஏ.கோபால் இல்ல மணவிழா!
பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் நடத்தி வைத்தார்! காஞ்சிபுரம், ஏப்.20 காஞ்சி மிசா டி.ஏ.கோபாலன் சகோதரர் டி.ஏ.ஜோதியின் மகன் ஜோதி இளங்கோவன் - உதயராணி ஆகியோர் மகள் டாக்டர் சூர்யா கலா, சென்னை பூவிருந்தவல்லி ராஜூ - நாகவல்லி இணையரின் மகன் டாக்டர்…
செய்திச் சுருக்கம்
முடிந்தன... தமிழ்நாடு, புதுச்சேரி மட்டுமின்றி ராஜஸ்தான் 12, உத்தரப்பிரதேசம் 8, மத்தியப் பிரதேசம் 6, மகாராட்டிரா, அசாம், உத்தராகண்ட் தலா 5, பீகார் 4, மேற்கு வங்கம் 3, மணிப்பூர், மேகாலயா, அருணாச்சலப் பிரதேசம் தலா 2, சத்தீஸ்கர், காஷ்மீர், திரிபுரா,…
சீர்காழி நகர கழகத் தலைவர் க.சபாபதி மறைவு – உடற்கொடை கழகப் பொறுப்பாளர்கள் உள்பட பல்வேறு அமைப்பினர் இறுதிமரியாதை
சீர்காழி, ஏப்.20- சீர்காழி நகர திராவிடர் கழகத் தலைவரும், பெரியார் பெருந்தொண்டருமான க. சபா பதி அவர்கள் 17-.04.-2024 அன்று மறைவுற்றதை ஒட்டி 18.-04.-2014 அன்று காலை மாவட்ட கழகத் தலைவர் கடவாசல் குணசேகரன் தலைமையில் வீரவணக்கம் செலுத் தப்பட்டது. இந்நிகழ்வில்…
தனி மாநிலம் கோரி தேர்தலை புறக்கணித்த நாகாலாந்து மக்கள் 6 மாவட்டங்களில் ஒருவர் கூட வாக்களிக்கவில்லை
கொஹீமா, ஏப். 20- நாகாலாந்து மாநி லத்தின் மான், தியுன்சாங், லாங் லெங், கிபயர், ஷமதோர் மற்றும் நாக்லக் ஆகிய ஆறு மாவட்டங் களில் ஒரு வாக்கு கூட பதிவாக வில்லை. தனி மாநிலம் கோரி கிழக்கு நாகாலாந்து மக்கள் இயக்…
வட மாநிலங்கள் உள்பட 102 தொகுதிகளில் முதல்கட்ட தேர்தல் முடிந்தது – சத்தீஸ்கரில் குண்டு வெடிப்பு
புதுடில்லி, ஏப். 20- தமிழ்நாடு, புதுச்சேரி மட்டுமின்றி ராஜஸ்தான் 12, உத்தரப் பிரதேசம் 8, மத்தியப் பிரதேசம் 6, மகாராட்டிரா, அசாம், உத்தராகண்ட் தலா 5, பீகார் 4, மேற்கு வங்கம் 3, மணிப்பூர், மேகாலயா, அருணாச்சலச் பிர தேசம் தலா…
தமிழர் தலைவரிடம் அளித்த நன்கொடைகள் (10.4.2024 – 17.4.2024)
அறந்தாங்கி வீரய்யா விடுதலை சந்தா - 1000, ஜெயங்கொண்டம் கீதா சம்பத் விடுதலை வளர்ச்சி நிதி - 5000, திருச்சி நல்லுசாமி விடுதலை சந்தா - 2000, திருக்குவளை அரங்கநாதன் விடுதலை சந்தா - 1000, மயிலாடுதுறை காமராஜ் விடுதலை சந்தா…
நன்கொடை
ஒசூர் பெரியார் பெருந்தொண்டர், சுயமரியாதைச் சுடரொளி, மாவட்டக் கழக மேனாள் காப்பாளர் மு.துக்காராம் அவர்களின் (20.4.2024) இரண்டாம் ஆண்டு நினைவுநாளில் அவர் குடும்பத்தார் சார் பில் நாகம்மையார் குழந்தைகள் இல்லத் திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கப்பட்டது.
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
20.4.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * கொளுத்திய கடும் வெயிலுக்கு இடையிலும் தமிழ்நாட்டில் 72% வாக்குப்பதிவு: காலை 7 மணி முதல் மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர் டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * மணிப்பூர் மாநிலத்தின் மொய்ராங்காம்பு சஜேப் எனும் பகுதியில்…
இந்தியாவுக்கு வெற்றிதான்! வாக்கு பதிவுக்குப்பின்னர் செய்தியாளர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை, ஏப். 20- மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நாளான நேற்று (19.04.2024) தி.மு.கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை, தேனாம்பேட்டை, எஸ்.அய்.இ.டி. கல்லூரியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தபின் செய்தியாளர்களிடம் கூறுகையில், நான் என்னுடைய வாக்குரிமைக்குரிய…
பெரியார் விடுக்கும் வினா! (1298)
கடவுளுக்கு ஏன் பணத்தை வீணாகச் செலவு செய்வது? இப்பொழுது பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் கல்வி வசதியின்றித் தவிக்கிறார்களா - இல்லையா? இவ்வாறு நாடு வருந்தும் சமயத்தில் கடவுளுக்கு ஏன் வருடம் ஒரு திருமணம் செய்வது? சென்ற வருடம் செய்து வைத்த திருமணம் என்னவாயிற்று?…
