மும்பை கழகத் தலைவர் மானமிகு பெ.கணேசன் தந்தையார் மறைவிற்கு இரங்கல்

மும்பை திராவிடர் கழ கத் தலைவர் செயல்வீரர் மானமிகு பெ. கணேசன் அவர்களின் தந்தையார் பூ.பெரியசாமி (வயது 84) அவர்கள் கடந்த சில நாள் களாக உடல் நலம் குன்றிய நிலையில் சிவகங்கை மாவட்டம், தளக்காவூர் தன் சொந்த ஊரில் நேற்று…

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

21.4.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை: ♦ வட நாட்டில் குறிப்பாக உ..பி.யில் பாஜகவுக்கு எதிரான அலை வீசுகிறது, அகிலேஷ் பேட்டி. ♦ ஜனநாயகத்தைக் காப்பாற்ற, கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடைபெறுகிறது, பிரியங்கா கருத்து. ♦ மோடியின் தேர்தல் பிரச்சார வசதிக்காகவே…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1299)

பொது ஜனங்களுக்குக் கேடு உண்டாகும் எப்படிப் பட்ட காரியமாக இருந்தாலும் அதைக் கண்டிப்பாக அரசாங்கத்தாரேதான் கவனித்து ஆக வேண்டும். பாதிக்கப்பட்டவனே பரிகாரம் தேடிக் கொள்ளட்டும் என்று விட்டு விட்டால் பொது ஜன நலன் பாதுகாக் கப்படுமா? - தந்தை பெரியார், 'பெரியார்…

viduthalai

பறக்கும் படை இனி மாநில எல்லையில் மட்டுமே நீடிக்கும் தமிழ்நாடு தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை, ஏப். 21- தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த நிலையில், பறக்கும் படை மற்றும் நிலைக்குழுக்கள் சோதனை திரும்பப் பெறப்படும். மாநில எல்லைகளில் மட்டும் சோதனை நீடிக்கும் என்று தமிழ் நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார். தமிழ்நாட்டில்…

viduthalai

இந்தியா கூட்டணியை சிறப்பாக ஒருங்கிணைத்த பெருமை தமிழ்நாடு முதலமைச்சருக்கு உண்டு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை கருத்து

சென்னை, ஏப். 21- தமிழ்நாட்டில் ‘இந்தியா’ கூட்டணியை ஒருங்கி ணைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் சிறப்பாக செயல்பட்டதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்ப தாவது: இந்தியாவின் எதிர்கா லத்தை நிர்ணயிக்கும் மக்களவைத்…

viduthalai

தரமற்ற கோயில் பிரசாதம்

தரமற்ற கோயில் பிரசாதம் விற்பனையை தடை செய்ய இந்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு உரிமை உண்டு உயர் நீதிமன்றம் உத்தரவு சென்னை, ஏப். 21- திருவொற்றியூர் வடிவுடையம்மன் சமேத தியாகராஜசாமி கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதம் விற்பனை செய்வதற்கான ஒப்பந்தம் திருச்சி திருவானைக்காவலைச் சேர்ந்த…

viduthalai

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்ததையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று (21.4.2024) அவரது இல்லத்தில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி.ராஜா, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவர் திண்டுக்கல் அய்.லியோனி…

viduthalai

கு.பரசுராமன் நினைவு பெரியார் படிப்பகம், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி நூலகம் திறப்பு விழா

நாள்: 24.4.2024 மாலை 5 மணி இடம்: இராசாசி நகர், நீலகிரி ஊராட்சி, தஞ்சாவூர் தலைமை: மருத்துவர் மா.செல்வராசு (கீர்த்தனா மருத்துவமனை) முன்னிலை: விஜயலட்சுமி பரசுராமன், வள்ளியம்மை பாஸ்கரன், உரத்தநாடு இரா.குணசேகரன், வழக்குரைஞர் சி.அமர்சிங் படிப்பகம் திறந்து வைத்து சிறப்புரை: தமிழர்…

viduthalai

வருந்துகிறோம்

முதுபெரும் பெரியார் பெருந்தொண்டரும், கல்லக்குறிச்சி மாவட்ட அமைப்பாளருமான எடுத்தவாய்நத்தம் த.பெரியசாமி அவர்களுக்கு வீரவணக்கம்! முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர் மானமிகு எடுத்தவாய் நத்தம் த.பெரியசாமி அவர்கள் (வயது 83) உடல்நலக் குறைவால் நேற்று (20.4.2024) இரவு சுமார் 11 மணியளவில் மறைவுற்றார்…

viduthalai

எங்கள் புரட்சிக் கவிஞரை எப்போது மறந்தோம் இப்போது மட்டும் நினைக்க?

இன்று - நம் புரட்சிக் கவிஞரின் நினைவு நாள் என்ற வரலாற்றுக் குறிப்பு நாள்! ‘தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை' என்றவர் அப்புரட்சிக் கவிஞர்; அவர் தமிழுக்கு செய்த தொண்டு காவல் அரண் அமைத்து, சுயமரியாதை சூட்டுக் கோல் மூலம் சொரணையற்ற…

viduthalai