ரூ.60 கோடியை தேர்தல் பத்திரங்கள் மூலம் சரத் ரெட்டி பா.ஜனதாவுக்கு கொடுத்திருப்பதாக ஆம் ஆத்மி கட்சி குற்றச்சாட்டு

புதுடில்லி, ஏப்.22- டில்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு விவகாரம் மாநில அரசியலில் பெரும் புயலை கிளப்பி இருக்கிறது. இந்த விவகாரத்தில் முதலமைச்சர் கெஜ்ரிவால் உள்பட கட்சியினர் பலரும் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசை தொடர்ந்து குற்றம்…

viduthalai

மணிப்பூரில் இரண்டு மாவட்டங்களில் இன்று மறுவாக்குப் பதிவு

இம்பால்,ஏப்22- மணிப்பூரில் பலத்த பாதுகாப்பு களுக்கு மத்தியில் இரண்டு மாவட்டங்களில் உள்ள 11 வாக்குச் சாவடிகளில் இன்று (ஏப்.22) காலை 7 மணிக்கு மறுவாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மணிப்பூரில் சமவெளி பகுதியில் பெரும்பான்மையாக வசிக்கும் மைதேயி சமூகத்தி னருக்கும் மலைப்…

viduthalai

சென்னை பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் படிப்பில் சேர ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி திட்டம்

சென்னை,ஏப்.22- பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், ஆதரவற்றவர்கள், முதல் தலைமுறையினர், மூன்றாம் பாலினத்தவர் ஆகியோர் இலவச கல்வி திட்டத்தில் இளங்கலை படிப்பில் சேர்ந்து பயன்பெறலாம் என்று சென்னை பல்கலைக்கழகம் தெரிவித் துள்ளது. இதுதொடர்பாக சென்னை பல்கலைக்கழக பதிவாளர் ஏழுமலை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஏழை…

viduthalai

தமிழ்நாட்டில் 2.72 சதவீதம் வாக்குப்பதிவு குறைந்தது

சென்னை,ஏப்.22- கடந்த 2019ஆ-ம் ஆண்டு மக்களவை தேர்தலை ஒப்புநோக்கும்போது இந்த தேர்தலில், ஒட்டுமொத்தமாக 2.72 சதவீதம் வாக்குகள் குறை வாக பதிவாகியுள்ளன. தொகுதிவாரியாக 4 தொகுதி களில் அதிகமாகவும், மீதமுள்ள 35 தொகுதிகளில் கடந்த தேர் தலைவிட இந்த தேர்தலில் குறைவான வாக்குகளும்…

viduthalai

இந்தியா கூட்டணியின் பொதுத் தேர்தல் அறிக்கை திட்டம்: திரிணாமுல் கட்சியுடன் பேச்சுவார்த்தை

புதுடில்லி, ஏப்.22 இந்தியா கூட்டணி சார்பில் பொதுவான தேர்தல் அறிக்கை வெளியிட முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பாக - திரிணாமுல் காங்கிரசுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது. பாஜக கூட்டணிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றி ணைந்து மக்களவை தேர்தலை சந்திக்கவேண்டும் என்று அரசியல்…

viduthalai

சொல்லுவது ‘தினமலர்!’ பணம் பதுக்கிய பா.ஜ., நிர்வாகிகள் – தொகுதி வாரியாக டில்லிக்கு புகார்!

சென்னை, ஏப்.22- தேர்தல் செலவுக்கு வழங்கப்பட்ட பணத்தை கட்சியினருக்கு வழங்காமல், முக்கிய நிர்வாகிகளே பதுக் கியதாக பா.ஜ.,வில் புகார்கள் எழுந்துள்ளன. இந்தச் செயலில் ஈடுபட்டவர்கள் விவ ரத்தை, அக்கட்சியினர் டில்லி மேலிடத் துக்கு அனுப்பி வருகின்றனர். இது குறித்து, பா.ஜ.,வின் சில…

viduthalai

இதுதான் பி.ஜே.பி.யின் தார்மீகமோ? கருநாடக பிஜேபி மாநில செயலாளரிடம் ரூபாய் 2 கோடி சிக்கியது

பெங்களூரு, ஏப்.22- பெங்களூரு வில் பாரதீய ஜனதா மாநில செய லாளரிடம் ரூ.2 கோடி சிக்கியது. இதுதொடர்பாக காவல் துறை யினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கருநாடகத்தில் வருகிற 26 ஆம் தேதி நாடாளுமன்ற தேர் தலுக்கான முதல்கட்ட…

viduthalai

சிறையில் நான் சாப்பிட்டதை அரசியல் ஆக்குகிறது அமலாக்கத் துறை! டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு!

புதுடில்லி, ஏப். 22- “சிறையில் நான் சாப்பிட்டதை சிறுமைப்படுத்தி அமலாக்கத் துறை அரசியலாக்குகிறது” என்று குற்றம்சாட்டியுள்ள டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், “நான் உட்கொண்ட உணவு, எனது மருத்துவர் தயாரித்து கொடுத்த டயட் அட்டவணையுடன் ஒத்துப்போகிறது” என்று நீதிமன்றத் தில் விளக்கம்…

viduthalai

இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் வேலைவாய்ப்பு புரட்சியை ஏற்படுத்துவோம்: காங்கிரஸ் தலைவர் கார்கே உறுதி!

புதுடில்லி, ஏப்.22- ஒன்றியத்தில் ஆட்சிக்கு வந் தால் வேலைவாய்ப்பு புரட்சியை காங்கிரஸ் ஏற்படுத்தும் என்று மல்லிகார்ஜுன கார்கே கூறி னார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார் ஜூன கார்கே தனது 'எக்ஸ்' வலைத் தள பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட் டுள்ளார். அதில்…

viduthalai