அறிவியல் பூர்வமான ஆய்வுகள் மேற்கொள்ளப்படாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத்தை ஒன்றிய அரசு எப்படி மேற்கொள்ளும்?
உயர் நீதிமன்றம் கேள்வி சென்னை, ஏப். 27- எந்த அறிவியல் பூர்வமான ஆய்வும் மேற் கொள்ளாமல், செறிவூட்டப் பட்ட அரிசி விநியோகம் எப்படி நடைபெறும் என்பது குறித்து ஒன்றிய அரசு விளக்கம் அளிக் குமாறு உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. நாடு…
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம்!
சென்னை, ஏப். 27- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நடத்தப்பட உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக அனைத்து மாவட்ட தலைநகரங்கள் மற்றும்…
நன்கொடை
பெரியார் பெருந்தொண்டர் வலங்கை வே.கோவிந்தன் (கழக காப்பாளர்) அவர்களின் 81ஆவது பிறந்தநாள் (28.4.2024) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன் கொடையாக ரூ.810அய் அவரது குடும்பத் தினர் வழங்கினர்.
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
27.4.2024 இந்தியன் எக்ஸ்பிரஸ்: * குஜராத் சபர்கந்தா மக்களவைத் தொகுதி ஷினாவாட் கிராமம் முழுவதும், பாஜகவினர் வரக்கூடாது என சத்திரி யர் சமூகத்தினர் பதாகைகள் வைத்துள்ளதால், பரபரப்பு. அத்தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஷோப்னா பாரையாவிற்கு பலத்த காவல்துறையினர் பாதுகாப்பு. நியூ…
பெரியார் விடுக்கும் வினா! (1305)
நமது ஜனநாயகத்தின் அயோக்கியத்தனம் வெற்றி பெற்றவனை கவிழ்ப்பது எப்படி என்பதிலேயே இருக்கலாமா? வெற்றி பெற்றவன் தோற்றுப் போனவ னின் எதிர்ப்பைச் சமாளிக்கிற முயற்சியிலேயே இருக்க வேண்டியிருப்பதால் அவனால் எந்த நல்ல காரியமும் செய்ய முடிகின்றதா? போட்டி தேர்தல் வரை தான் இருக்க…
டில்லி மாநகராட்சிமேயர் தேர்தல் திடீரென ஒத்திவைப்பு!
பா.ஜ.க.வே காரணம் என்று ஆம் ஆத்மி குற்றச்சாட்டு! புதுடில்லி, ஏப். 27- டில்லி மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் தேர்தல் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க.வின் உத்தரவின் பேரில் மேயர் தேர்தல் ரத்து செய்யப்பட் டுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி குற்றச்சாட்டியுள்…
பள்ளிகளில் குழந்தைகளுக்கு தண்டனை வழங்குவதை தடுக்கும் விதிகளை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும் உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை, ஏப். 27- பள்ளிகளில் குழந்தை களுக்கு தண்டனை வழங்குவதை தடுக்கும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை கண்டிப்பாக அனைத்து பள்ளிகளிலும் அமல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தர…
காங்கிரஸின் தேர்தல் அறிக்கைக்கு மதச்சாயம் பூசுவதா?
காங்கிரஸ் கட்சி கண்டனம் புதுடில்லி, ஏப். 27- டில்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் கட்சியின் பொதுச் செயலர் ஜெய் ராம் ரமேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு, பொருளாதார சமமின்மை ஆகிய முக்கிய பிரச்சினைகளின் அடிப்படையில் தேர்தல்…
படத்திறப்பு நிகழ்வு
பெண்ணாடம் மேனாள் நகரத் தலைவர் சுயமரியாதைச் சுடரொளி சாமிநாதன் அவர்களுடைய துணைவியார் நல்லம்மாள் அவர்களின் படத்திறப்பு நிகழ்வு இன்று (27.4.2024) காலை 10 மணி அளவில் அவருடைய இல்லத்தில் நடைபெற்றது. நிகழ்வுக்கு தலைமை தங்கராசமாணிக்கம், முன்னிலை பெண்ணாடம் நகர செயலாளர் பச்சமுத்து,…
கன்னியாகுமரி மாவட்ட கழகம் சார்பாக பகுத்தறிவு விழிப்புணர்வுக்கான திண்ணைப் பிரச்சாரம்
கன்னியாகுமரி மாவட்ட கழகம் சார்பாக பகுத்தறிவு விழிப்புணர்வுக்கான திண்ணைப் பிரச்சாரம் கன்னியாகுமரி-கேரள எல்லை அருகேயுள்ள மேல்புரம் ஊராட்சி ஒன்றியம் மஞ்சாலுமூடு கிராமத்தில் நடைபெற்றது. இந்தநிகழ்ச்சிக்கு திராவிடர் கழக மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம் தலைமை தாங்கினார் மாவட்டச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன் பரப்புரையைத்…
நன்கொடை
தாம்பரம் நகர செயலாளர் சு.மோகன்ராஜ் மகன் மோ.பிரபாகரனின் பிறந்தநாள் (27.4.2024) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத் திற்கு நன்கொடை ரூ.500 வழங்கினர். நன்றி! வாழ்த்துகள்!
நடக்க இருப்பவை…
28.4.2024 ஞாயிற்றுக்கிழமை தஞ்சை மாவட்ட கழக இளைஞரணி மற்றும் ந.பூபதி நினைவு பெரியார் படிப்பக வாசகர் வட்டம் நடத்தும் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் 134ஆவது பிறந்த நாள் சிறப்புக் கூட்டம் தஞ்சாவூர்: மாலை 6:00 மணி * இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம்…
