“போலி சான்றிதழ்: ரோஹித் வெமுலா தாழ்த்தப்பட்டோர் கிடையாது” என வழக்கை முடித்த காவல்துறையினர் மறுவிசாரணை நடத்தப்படுமா?

அய்தராபாத்,மே 6-- அய்தராபாத் பல்கலைக்கழகத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவர் ரோஹித் வெமுலா தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் கிடையாது என்று கூறி காவல்துறையினர் விசாரணையை முடித்துள்ளனர். மாணவருக்கு ஆதரவாக போராட்டம் கடந்த 2016ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி அய்தராபாத் பல்கலைக்…

Viduthalai

கோரிக்கை மனு

நாகை மாவட்டம் கீழ்வேளூர் வட்டம் ராயத்தமங்கலம் கிளைக் கழக கிராமத்தில் ஓடம்போக்கி ஆற்றின் மேல் செல்லும் இரண்டு பாலங்களின் வழியாக அவசர ஊர்தி, லாரி மற்றும் கனரக வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் கீழ்வேளூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி…

Viduthalai

பிரஜ்வல் ரேவண்ணாவின் பாலியல் விவகாரம் மோடி பெண்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்!

கருநாடகப் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி வலியுறுத்தல்! ராய்ச்சூர்,மே 6- பிரஜ்வல் ரேவண்ணாவின் பாலியல் விவ காரம் தொடர்பாக பா.ஜ.க. நிர்வாகி ஒருவர் அமித்ஷாவுக்கு எழுதிய கடிதத்தைக் காட்டி பிரச்சாரம் செய்த ராகுல் காந்தி, பெண்களிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்…

Viduthalai

25 நாட்களுக்கு வெயில் மேலும் வாட்டி வதைக்கும்

சென்னை, மே 6-கோடை வெயிலின் போதுதான் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவாகும். ஆனால், இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்தே 100 டிகிரியை தாண்டி வெப்ப நிலை பதிவாகி வருகிறது. இந்நிலையில், கடும் கோடையின் அதிகபட்ச வெப்பக் காலம் மே…

Viduthalai

பாலியல் வன்கொடுமை விசாரணைக்கு அஞ்சி ஓட்டம் பிடித்த மேற்குவங்க ஆளுநர்

கொல்கத்தா, மே 6- கேரளாவைச் சேர்ந்த மேனாள் அய்.ஏ.எஸ். அதிகா ரியும், பிரதமர் மோடிக்கு மிக நெருக் கமான வருமான சி.வி.ஆனந்த் போஸ் மேற்கு வங்க மாநில ஆளுநராக உள்ளார். இவர் தன்னுடைய ஆளுநர் மாளிகையில் பணி புரியும் தற்காலிக பெண்…

Viduthalai

குழப்பத்தில் ஆந்திர பா.ஜ.க. கூட்டணி மோடியின் படத்தையும் பெயரையும் தவிர்க்கும் சந்திரபாபு நாயுடு

அமராவதி, மே 6-தென்னிந்திய மாநிலங்களில் ஒன்றான ஆந் திராவில் மக்களவை தேர்த லுடன் சட்டமன்றத் தேர்தலும் ஒரே கட்டமாக மே 23 அன்று நடைபெறுகிறது. இங்கு காங்கிரஸ் - இடது சாரிக் கட்சிகள் அடங்கிய “இந்தியா” கூட்டணி, ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்…

Viduthalai

சுயமரியாதை இயக்கம் – குடிஅரசு இதழ் நூற்றாண்டு விழா!

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அறிவுறுத்தலின்படி சுயமரியாதை இயக்கம் - குடிஅரசு இதழ் நூற்றாண்டு விழா தமிழ்நாடெங்கும் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. சீர்காழி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகில் 2.5.2024 மாலை 6 மணியளவில் மாவட்ட திராவிடர்…

Viduthalai

குடி வெறியர்களே எச்சரிக்கை – மது குடிக்க பணம் இல்லாததால் 4 மாத பெண் குழந்தையை ரூபாய் 100க்கு விற்ற தாய்

கொப்பல்,மே 6- கர்நாடக மாநிலம் கொப்பல் தாலுகாவில் உலிகி கிராமத்தில் 25 வயது பெண் ஒருவர் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தி வருகிறார். அவர் சாலையோரம், மண்டபங்களிலும் தங்கி வந்தார். அவருக்கு 3 குழந்தைகள் உள் ளனர். இந்த நிலையில் அந்த…

Viduthalai

நன்கொடை

விருதுநகர் மாவட்டக் கழக இளைஞரணித் தலைவர் இரா.அழகர் தனது 41 ஆம் பிறந்த நாள் (04.05.2024) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நிதி ரூ.500 நன்கொடை வழங்கினார்.‌ நன்றி. வாழ்த்துகள்.

viduthalai

சுயமரியாதை இயக்க – குடிஅரசு நூற்றாண்டு விழா

7.5.2024 செவ்வாய்க்கிழமை சங்கராபுரம் சங்கராபுரம்: மாலை 5.3 0மணி ♦ இடம்: சங்கராபுரம், அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில் உள்ள பெரியார் அம்பேத்கர் வளாகம், சுயமரியாதை சுடரொளி எடுத்த வாய் நத்தம் த. பெரியசாமி நினைவு மேடை ♦ வரவேற்புரை: பெ.பாலசண்முகம்…

viduthalai