கடவுளை நம்புவோர் கைவிடப்படுவர் நின்ற லாரி மீது கார் மோதி 4 அர்ச்சகர்கள் பலி கோவிலில் யாகம் நடத்திவிட்டு திரும்பியபோது பரிதாபம்

அரியலூர், மே 11- அரியலூரில் நின்று கொண்டிருந்த லாரி மீது கடந்த 7.5.2024 அன்று வேகமாக வந்த கார் மோதியது- இதில் கார் அப்பளம்போல நொறுங்கியது. இவ்விபத்தில் காரில் பயணம் செய்த அர்ச்சகர்கள் நால்வர் பலியானார்கள். அவர்கள் கோவிலில் யாகம் நடத்திவிட்டு…

Viduthalai

இந்நாள்

மதுரைக் கறுப்புச் சட்டைப் படை மாநில மாநாட்டுப் பந்தல் எரிக்கப்பட்ட நாள் (11..5.1946) அப்பொழுது தந்தை பெரியார் வெளியிட்ட அறிக்கை வருமாறு: மதுரையைப் போல் இன்னும் பல தொல்லைகளை நாம் அனுபவிக்க நேரிடும். அந்த அனுபவத்தின் மூலம் தான் நாம் மனிதத்…

Viduthalai

சென்னையில் தெரிந்தது பன்னாட்டு விண்வெளி ஆய்வு நிலையம்

சென்னை, மே 11- சென்னையில் நேற்றிரவு (10.5.2024) தென்பட்ட பன்னாட்டு விண்வெளி நிலையத்தை வெறும் கண்களால் பொதுமக்கள், அறிவியல் ஆர்வலர்கள் கண்டு ரசித்தனர். உலகில் உள்ள பல்வேறு நாடுகளின் ஒத்துழைப் போடு விண்வெளியில் பல்வேறு ஆய்வுகளை மேற் கொள்வதற்காக பன்னாட்டு விண்வெளி…

Viduthalai

மறைவு

திருநாகேசுவரம், தெற்குத் தெரு, மறைந்த வீராசாமி அவர் களின் துணைவியாரும், திரு நாகேசுவரம் நகர கழக செயலா ளர் வீ.திராவிடபாலு, வீ.சங்கர், வீ.பால முருகன் ஆகியோரின் தாயாருமான வீ.கோவிந்தம்மாள் 10.5.2024 மதியம் 2.30 மணியள வில் மறைவுற்றார் என்பதை அறி விக்க…

Viduthalai

பட்டாசு ஆலை விபத்து: விதிமீறலே காரணம் – இருவர் கைது

சிவகாசி, மே.11- சிவகாசி அருகே 10 பேரை பலிவாங்கிய பட்டாக ஆலை வெடிவிபத்துக்கு விதிமீறலே காரணம் என காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ஆலையின் போர்மேன், குத்தகைதாரர் கைது செய்யப்பட்டனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டி கிராமத்…

Viduthalai

கச்சத் தீவுப் பிரச்சினை: தகவல் அறியும் உரிமைச் சட்டம் சொல்லாததைத் திரித்துக் கூறும் அண்ணாமலை – முகத்திரையைக் கிழிக்கிறார் பி.வில்சன் எம்.பி.

சென்னை, மே 11- கச்சத்தீவு விவகாரத் தில் திமுகவை சரமாரி விமர்சித்திருக்கும் தமிழ்நாடு பாஜக அண்ணாமலைக்கு, திமுக மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் சில கேள்விகளை முன் வைத் திருக்கிறார். தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்த லுக்கு முன்பு கச்சத்தீவு குறித்து, தமிழ் நாடு…

Viduthalai

மேட்டுப்பாளையம் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

12.5.2024 ஞாயிற்றுக்கிழமை மேட்டுப்பாளையம்: காலை 10 மணி * இடம்: வசந்தம் ஸ்டில்ஸ் கடை, மேட்டுப்பாளையம் * தலைமை: இரா.ஜெயக்குமார் (மாநில கழக ஒருங்கிணைப்பாளர்) * முன்னிலை: சு.வேலுசாமி (மாவட்ட கழக தலைவர்) * பொருள்: விடுதலை சந்தா, இயக்க வளர்ச்சிப்பணிகள்…

Viduthalai

மக்களவைத் தேர்தலில் மதவாத பிரச்சாரம் உச்சக்கட்டம்

இந்து மக்கள் தொகை வீழ்ச்சி என்றும், முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரிப்பு என்றும் பிஜேபி பேசலாமா? எதிர்க்கட்சிகள் கண்டனம் புதுடில்லி, மே.11- இந்தியாவில் 65 ஆண்டுகளில் இந்து மக்கள் தொகை 7.8 சதவீதம் வீழ்ச்சி அடைந்திருப்பதாகவும், முஸ்லிம்கள் மக்கள்தொகை 43.15 சத வீதம்…

Viduthalai

மயிலாப்பூர் கோயில் சிலை திருட்டு குற்றப் பத்திரிகையை ரத்து செய்ய முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை, மே 11- மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் மயில், ராகு, கேது சிலைகள் திருடப்பட்ட வழக்கின் குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக் கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் புன்னைவனந்தர் சந்நிதியில் இருந்த கற்கள் பதிக்கப் பட்ட…

Viduthalai